Muhiloosai News

ஈழம் தொடர்பான செய்திகள் மட்டும் இங்கே பதிவிடவும்.
by Cine Gallery • | | 0 comments
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று மடுத்திருப்பதிக்கு விஜயம் செய்து மடு மாதாவைத் தரிசித்து ஆசிர்வாதம் பெற் றுள்ளார். வன்னி மனிதாபிமான நடவடிக் கையில் ஈடுபட்ட படைவீரர்களை நேரில் சந்திப்பதற்காக நேற்று வடக்கில் புதுக்குடி யிருப்பு பிரதேசத்திற்கு விஜயத்தினை மேற் கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ அதனைய...read more
by Cine Gallery • | | 0 comments
இலங்கை போர் நடந்தபோதும் தனது கடனுதவிகளை அள்ளிவழங்கிவந்த சீன அரசாங்கத்திடம் போர் முடிந்துள்ள நிலையில் நடக்கவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் பலவும் மொத்தமாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால் இந்த அபிவிருத்திப் பணிகளுக்கு சீன அரசாங்கம் நிதியுதவிகளை வழங்குகிறது என நினைக்ககூடாது. அத்தனையும்...read more
by Cine Gallery • | | 0 comments
கடற்படைத் தினம் கொண்டாடப்படும் இந்தச் சந்தர்ப்பத்தில் விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான மூன்று கப்பல்கள் சர்வதேச கடல் எல்லை ஊடாக இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த மூன்று கப்பல்களுக்கும் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் அதுதொடர்பான தகவல...read more
by Cine Gallery • | | 0 comments
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட தினத்திலிருந்து இரண்டு வாரங்களில் எதிர்க்கட்சியிலிருந்து பலர் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளனர். சுய நினைவுள்ள எவரும் அரசாங்கத்திலிருந்து வெளியேறி எதிர்க்கட்சியினருடன் இணைந்து கொள்ள மாட்டார்கள் என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவ...read more
by Cine Gallery • | | 0 comments
இலங்கையில் இருந்த இந்த ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த புள்ளியாக புதுமாத்தளன் பிரதேசம் கருதப்படுகிறது. அந்தப் பிரதேசம் கட்டிக் காக்கப்பட வேண்டிய பிரதேசம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். *கல்லறைகளை அகற்றுவதை நான் பாரதூரமான விடயமாகக் கருதவில்லை. நேற்று பி.பி.ஸிக்கு அளித்த விசேட ப...read more
by Cine Gallery • | | 0 comments
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அலுவலகம் யாழ்ப்பாணம் 4ஆம் குறுக்குத் தெருவில் நேற்று புதன்கிழமை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் வே. தங்கராசா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கட்சியின் செயலாளரும், கல்வி அமைச்சருமான ச...read more
by Cine Gallery • | | 0 comments
ஜனாதிபதித் தேர்தலில் ஈடுபடும் எதிர்க் கட்சியினரை அடக்குவதற்காகவே அரசு இந்த அவசரகாலத் திட்டத்தை பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் லக்ஷ்மன் செனவிரட்ன எம்.பி. நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் கூறினார். நாடாளுமன்றத்தில் நேற்று முன் தினம் இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு ...read more
by Cine Gallery • | | 0 comments
சரத் பொன்சேகா எதிர்க்கட்சியில் பொது வேட்பாளராகப் பெயரிடப்பட்டுள்ளதால் அவர் கோரியுள்ள பாதுகாப்பை வழங்க வேண்டாம் எனத் தெரிவித்து மனு ஒன்று உயர்நீதிமன்றத்தில் கடந்த 7ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டது. 30 காரணங்களைச் சுட்டிக்காட்டி ஷைலாராம விகாராதிபதி ஷாஸ்த்ரபதி ஓமாரே கஸ்ஸப்ப தேரரால் இந்த மனு தா...read more
by Kavi • | | 0 comments
கொழும்பில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை யை மறைமுகமாக கோத்தபயா ராஜபக்சே வாங்கி விட்டதாக கூறப்படுகிறது. இந்தியாவின் முன்னணி மருத்துவமனைக் குழுமம் அப்பல்லோ. இது இலங்கைத் தலைநகர் கொழும்பில் ஒரு கிளை அமைத்திருந்தது. இலங்கை இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த மருத்துவமனையை அப்பல்லோ மருத்துவமனையை நடத...read more
by Kavi • | | 0 comments
வன்னிப் பகுதியில் போரில் உயிர் நீத்த விடுதலைப் புலி மாவீரர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்னங்களை அழித்துவிட்டு, அங்கு இலங்கை இராணுவத்தினரின் சிலைகளை நிறுவும் முயற்சியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளது. வன்னிப் பகுதி இலங்கை அரசின் கைகளில் வந்துவிட்ட நிலையில், அங்கு அபிவிருத்திப் பணிகள...read more
by Kavi • | | 0 comments
பள்ளிவாயிலை அரசியல்மயப்படுத்த வேண்டாம் என மருதானை முஸ்லிம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் அங்கு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தையும் அவர்கள் எதிர்த்தனர். ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு மருதானை பள்ளிவாயிலுக்கு முன்பாக இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது...read more
by Cine Gallery • | | 0 comments
எத்தனையோ தடைகளையும் சவால்களையும் சந்தித்த தலைவர் பிரபாகரன் அவர்கள் தற்போதுள்ள தடைகளையும் தாண்டி வெளியே வருவார் என அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் காணொலி ஊடாக உரையாற்றும்போது தெரிவித்துள்ளார். 1984 ஆம் ஆண்டு தொடக்கம் நான்கு தடவைகள் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனை கொன்றுவிட்டதாக செ...read more
by Cine Gallery • | | 0 comments
அவுஸ்திரேலியா, மெல்பேர்ன் நகரில் தமிழீழ மாவீரர் நினைவு எழுச்சி நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இன்றைய நிகழ்வில் சுமார் இரண்டாயிரம் தமிழ் மக்கள் கலந்துகொண்டனர். மெல்பேர்ன், பொரோனியாவில் அமைந்துள்ள ஹங்கேரியன் சமூக மண்டபத்தில் இன்று மாலை நான்கு மணிக்கு நிகழ்வுகள் ஆரம்...read more
by Cine Gallery • | | 0 comments
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசி வரும் வைகோ, சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தென்சென்னை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் சபீர்அலி, போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் ஒரு மனு கொடுத்தார். அதில் கூற...read more
by Cine Gallery • | | 0 comments
சரத் பொன்சேகாவின் பாதுகாப்புக் குறைத்தது தொடர்பாக அவர் நேற்று முன்தினம் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்தபோது, தன்மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் தொடுத்தால் அத்தாக்குதல் நடக்கும் பாதை வழியாகச் செல்லும் நூற்றுக்கணக்கானவர்களும் இறப்பார்கள் என மஹிந்த அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார். ...read more
by Cine Gallery • | | 0 comments
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அழிவை அடுத்து இந்தியா ஊடாக வெளிநாட்டுக்குச் சட்ட விரோதமான முறையில் வெளியேற முயலும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக இந்தியச் செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து அங்கிருந்து வெளிநா...read more
by Cine Gallery • | | 0 comments
வவுனியா தடுப்பு முகாம்களில் உள்ள இளைஞர், யுவதிகளின் பெயர்களை ஒலிபெருக்கி மூலம் அறிவித்து அவர்களைக் ராணுவத்தினர் கைது செய்து செல்கின்றனர். இவ்வாறு கைது செய்து செல்லப்படும் தமிழ் இளைஞர், யுவதிகள் இரகசிய தனிப்பட்ட இடங்களுக்கு ராணுவ வாகனங்களில் ஏற்றிச் செல்லப்படுகின்றனர். ஆனால் கைதுக்கு பின்னர் அவர்...read more
by Cine Gallery • | | 0 comments
பாலவர்ணம் சிவகுமார் என்ற சித்த சுயாதீனமற்ற நபர் அண்மையில் பம்பலப்பிட்டி கடலில் படுகொலை செய்யப்பட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் பிரதான சாட்சியாளர் தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படக் கூடுமென அச்சம் வெளியிட்டுள்ளார். குறித்த பெண் சாட்சியாளர் காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு எதிராக நீதி...read more
by Cine Gallery • | | 0 comments
பொது வேட்பாளர் சரத் பொன்சேக்காவிற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ள ஜே.வி.பியினர் மீது அரசாங்கம் தற்போது தாக்குதல்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டின் பல இடங்களிலும் ஜே.வி.பி ஆதரவாளர்கள் மீது ஆளும் தரப்பினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்தக் கட்சி...read more
by Cine Gallery • | | 0 comments
பொதுநலவாய அமைப்பின் அடுத்த உச்சிமாநாட்டை 2011 இல் நடத்தும் வாய்ப்பை இலங்கை எதிர்பார்த்தபோதிலும் அது கிட்டவில்லை. அந்த வாய்ப்பு ஆஸ்திரேலியாவுக்கு வழங்கப்பட்டது.எனினும், ஆறுதல் பரிசாக 2013 உச்சிமாநாட்டை நடத்தும் வாய்ப்பு இலங்கைக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. 2011 இல் நடைபெறவிருக்கும் அடுத்த மாநாட...read more
by Cine Gallery • | | 0 comments
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் கிரக நிலை மிகவும் சிறப்பான முறையில் அமைந்துள்ளதென அவரது பாரியார் அனோமா பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். ஜெனரலுக்கு சிறந்த எதிர்காலம் இருப்பதாக நண்பர்களும், உறவினர்களும் ஜாதக பலன்களை அடிப்படையாகக் கொண்டு தெரிவித்துள்ளார்கள் என அவர் தெரிவித்துள...read more
by Cine Gallery • | | 0 comments
அரசாங்கப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பிற்கு அமைவாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே தற்போதைய நிலையிலும் ஜெனரல் சரத் பொன்சேக்காவைவிட முன்னிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது. அரசாங்கப் புலனாய்வுப் பிரிவின் தலைவரான பிரதி காவல்துறைமா அதிபர் கஜநாயக்கவினால் நேற்று முன்தினம் (28) ஜனா...read more
by Cine Gallery • | | 0 comments
வடக்கில் மீளக்குடியமர்த்தப்பட்ட கிராமங்கள் ஒவ்வொன்றிற்கும் மூன்று முச்சக்கர வண்டிகள் (ஆட்டோ) வீதம் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாகவும் இவை எதிர்வரும் டிசம்பர் 15ம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். அத்துடன் மீளக்குடியமர்த்தப்பட்ட பகுத...read more
by Cine Gallery • | | 0 comments
அமெரிக்காவின் பிரபல தமிழ் வர்த்தகர் ராஜ் ராஜரட்னத்தின் டி.எப்.சீ.சீ பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தப் பங்குப் பரிவர்த்தனையினால் பங்குச் சந்தை மொத்தப் புரள்வு வளர்ச்சியை பதிவு செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் பிரபல வர்த்தகர் ராஜ் ரா...read more
1234
New Post
feeds Feeds
muhiloosai Cine Gallery Ozone Kavi
pathivu alberoli lylibphil Aniya1
prashanth007 knobleteesa roseroy chadphee