Muhiloosai News

ஈழம் தொடர்பான செய்திகள் மட்டும் இங்கே பதிவிடவும்.
by muhiloosai • | | 0 comments
இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் அம்மையார் இரண்டு நாள் விஜயமாக நாளை மறுதினம் சனிக்கிழமை கொழும்பு வருகின்றார். இந்தியாவின் வெளியுறவுச் செயலர் பதவியை ஏற்றபின்னர் அவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் விஜயம் இது என்பதாலும் இலங்கையில் பொதுத் தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள இந்தச் சமயத...read more
by muhiloosai • | | 0 comments
பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் இரா.சம்பந்தனை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக அரசாங்கம் விசேட செயற்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாகவும் இந்த நடவடிக்கையில் சில பாதுகாப்பு அதிகாரிகளும் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளத...read more
by muhiloosai • | | 0 comments
எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள பொது தேர்தலை முன்னிட்டு தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 25ம் மற்றும் 26ம் திகதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணையாளர் தயாநந்த திசாநாயக்கா தெரிவித்துள்ளார். இம்முறை தேர்தலில் சுமார் மூன்று லட்சம் அரச ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட இருப்பதாகத் தெரிவித்த திசாநாயக...read more
by muhiloosai • | | 0 comments
பாதுகாப்புக் கோரும் கட்சித் தலைவர்களுக்கும், செயலாளர்களுக்கும் பாதுகாப்பு வழங்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது என தேசியப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையப் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹூலுகல்ல தெரிவித்துள்ளார். தமக்கு உயிராபத்து அச்சுறுத்தல் இருப்பதாகக் குறிப்பிட்டு பாதுகாப்புக் கோ...read more
by muhiloosai • | | 0 comments
விடுதலைப்புலிகளின் வெளியுறவு பிரிவு தலைவராக இருந்த குமரன் பத்மநாதன் என்கிற கேபி மலேசியாவில் கைது செய்யப்பட்டார். கொழும்பு கொண்டு வரப்பட்டு அங்கு ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் கொடுத்த தகவலின் பேரில் பல தலைவர்கள் கைது செய்யப்பட்டு வருவதாக கூறப்ப...read more
by muhiloosai • | | 0 comments
தமிழர்கள் வசித்த பகுதிகளில் சிங்களர்களை குடியமர்த்துகின்றனர் என்று கச்சத்தீவு திருவிழாவுக்கு வந்த இலங்கை தமிழர் கூறியுள்ளார். ராமேசுவரம் கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா நடந்தது. இந்த விழாவில் இலங்கை அரசின் அழைப்பின்பேரில் மத்திய அரசின் அனுமதியுடன் ராமேசுவரம், பாம்பன், தங்கச்ச...read more
by muhiloosai • | | 0 comments
கடந்த ஆண்டுக்கான நாட்டின் வரவு ö\லவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகை 34 ஆயிரத்து 280 கோடி ரூபாவாக இருக்கும் என எதிர்வு கூறப்பட்டது. ஆனால் அது 37 வீதம் எகிறி 46 ஆயிரத்து 960 கோடி ரூபாவாக எட்டியது என்று அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டுக்கான வரவு செலவுப் புள்ளி விவரங்களை அரசு...read more
by muhiloosai • | | 0 comments
இலங்கையின் ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியானது, புலம்பெயர் தமிழர் போராட்டங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிங்கள இணைய தளம் கூறியுள்ளது. இலங்கையில் 350 ஆடை தொழிற்சாலைகள் இயங்குகின்றன. மூன்று இலட்சம் தொழிலாளர்கள் இந்த தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்றார்கள். 2008 ஆம் ஆண்டு நான்காயிரம் கோடி ரூபாவுக்கு ஏ...read more
by muhiloosai • | | 0 comments
இலங்கைக்கு இரஷ்யாவின் காஸ்போம் நிறுவனம் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மசகு எண்ணெயினை விற்க முன்வந்துள்ளது. கடந்த மாதம் இரஷ்யா சென்ற மஹிந்த கஸ்போம் நிறுவனத்திற்கும் சென்றார். அங்கு வைத்தே இலங்கையில் ஓயில் வியாஒஆரம் தொடர்பாக ஒப்பந்தங்கள் தயாரானது என கூறப்படுகின்றது. இதன்படி மன்னாரில் எண்ணெய் அ...read more
by muhiloosai • | | 0 comments
மார்ச் மாதம் அவசரகால சட்டம் காலாவதியாகின்றமையால் பாராளுமன்றத்தினை மீண்டும் கூட்ட மஹிந்த முடிவு செய்துள்ளார். பாராளுமன்ற சட்டத்தின் பிரகாரம் மேலும் ஒருமாதத்திற்கு அவசர கால சட்டத்தினை நீடிக்க வேண்டுமாயின் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி பாராளுமன்ற அனுமதி பெறவேண்டும். நிறைவேற்று அதிகாரத்தினை பயன...read more
by muhiloosai • | | 0 comments
இலங்கை பொருளாதாரம் மீழ முடியாத நிலையில் தான் உள்ளது என டி.பி.ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார். 2009 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் கூறப்பட்டுள்ள பொத்த வருமானத்தினை பெற முடியவில்லை. அதே வேளை பொது செலவு அதிகரித்துள்ளது. இதனால் 2009 ஆம் ஆண்டு அவரவு செலவு திட்டத்தில் குறித்து ஒதுக்கப்பட்ட இலக்குகளை அ...read more
by muhiloosai • | | 0 comments
பெல்ஜியம் நாட்டு அரசாங்கத்தின் சார்பில் இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களம் ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்களில் ஒருவரான சேனக டி சில்வா என்பவருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யவுள்ளது என சிறிலங்கா குற்றப்புலனாய்வுப்பிரிவு தெரிவித்துள்ளது. நிதி மோசடி சம்பந்தமாக சேனக டி சில்வா பெல்ஜியத்தில் ச...read more
by muhiloosai • | | 0 comments
கிளி நொச்சியில் இந்திய இலங்கை கூட்டு ஆதரவில் செயற்படும் E.N.D.L.F ஒட்டு குழுவினர் முகாம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகின்றது. கிளி நொச்சியில் ஜெயந்தி நகர் பகுதியில் முன்னர் சர்வதேச ஆங்கில பாடசாலையாக இயங்கிய கட்டடத்தினையே இவ்வாறு முகாம் அமைப்பதற்காக இராணுவத்தினரும் சில ஒட்டு...read more
by muhiloosai • | | 0 comments
கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா நெலுக்குளம் தொழில் நுட்பக் கல்லூரி தடுப்பு முகாமில் இருந்து 100 இளைஞர்கள் மேலதிக விசாரணைக்காக பூஸா சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இலங்கை பயங்கரவாத தடுப்பு போலீசாரால் கைதுசெய்யப்பட்ட இந்த தமிழ் இளைஞர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பூஸாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்...read more
by muhiloosai • | | 0 comments
களணிக்கு வரக்கூடாது என்று சொல்லுவதற்கு மர்வின் சில்வாவுக்கு எந்த உரிமையும் கிடையாது என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்கா தெரிவித்தார். ஆளும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் களணித்தொகுதி அமைப்பாளரான அமைச்சர் மர்வின் சில்வா நேற்று ஐக்கிய தேசிய் கட்ச...read more
by muhiloosai • | | 0 comments
கிழக்கு மாகாண சபையிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியிலுள்ள அனைத்து உறுப்பினர்களதும் பாதுகாப்புகள் நீக்கப்பட்டுள்ளமை குறித்து விளக்கமளிக்குமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் பொலிஸ் மா அதிபருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சரின் இராணுவ பாதுக...read more
by muhiloosai • | | 0 comments
நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 3.30மணியளவில் இடம்பெற்ற இச்சம்பத்தில் கலேவெல,சேனபுரத்தை சேர்ந்த முதியன்சலாகே நிசாந்த அனுச(24வயது)என்ற பொலிஸ் கான்ஸ்டபிலே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். காதல் தோல்வியின் காரணமாக மன விரக்திக்குள்ளாகியிருந்த அவர் தனது துப்பாக்கிய...read more
by muhiloosai • | | 0 comments
அமெரிக்க அரசின் இராஜாங்க துறையால் தெரிவு செய்யப்பட்ட அனைத்துலக அளவில் 2010ம் ஆண்டின் துணிச்சல் மிகுந்த பெண்களுக்கான விருதைப் பெறப்போகும் பத்துப்பேரில் சிறிலங்காவை சேர்ந்த பெண் சமூக சேவகி ஜன்சில மஜீத்தும் [Ms.Jansila Majeed] ஒருவர். 20 வருடங்களாக இடம் பெயர்ந்து வாழும் இவர் உள்நாட்டில் இடம்பெய...read more
by muhiloosai • | | 1 comment
வன்னியில் போர் நடைபெற்ற போது, ஒவ்வொரு நிமிடமும் பயங்கரமாகவே நகர்ந்தது. எல்லா பக்கமும் எறிக்ணைகள் வீழ்ந்து வெடித்தன. நாம் உயிர்தப்புவோம் என எண்ணவில்லை என வன்னியில் நடைபெற்ற போரில் உயிர்தப்பிய 99 வயது நிரம்பிய அருளம்மா தம்பிராஜா ஐ.ஆர்.ஐ.என் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்ததாக அது தனது செய்திக்குறிப...read more
by muhiloosai • | | 2 comments
இரண்டு ஐ.நா.அதிகாரிகள் இலங்கையை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்...யாரிடம் அல்லது யாரை என்பதை மட்டும் சொல்லவில்லை.. விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று சொல்கிறார்கள். ஐ.நா மன்றம் விசாரிக்க வேண்டுமா அல்லது ஐ.நா மன்றத்தின் மனித உரிமை மீறல் கமிட்டி விசாரிக்க வேண...read more
by muhiloosai • | | 0 comments
சரத்பொன்சேகா கைது செய்யப்பட்ட விதமும் அவர் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற முறையும் அரசியல் சட்டத்துக்கு முரணானது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்திருக்கிறார். சரத் பொன்சேகாவின் கைதிற்கு எதிராக இணையத்தளத்தினூடாக கையெழுத்து திரட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் ப...read more
by muhiloosai • | | 0 comments
அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒருமாத காலத்துக்கு நீடிப்பதற்காக எதிர்வரும் 9ஆம் திகதி நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தும் ஒரே காரணத்துக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடவுள்ளமை குறிப்...read more
by muhiloosai • | | 0 comments
இந்தோனேஷியாவின் மெரேக் துறைமுகத்தில் உள்ள படகில் உள்ள இலங்கை அகதிகளின் பேச்சாளர் அலெக்ஸ் இந்தோனேஷிய அதிகாரிகளினால் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 244 இலங்கை அகதிகளின் பேச்சாளராக முன்வந்த அவர் தமது கப்பலை சுற்றி ரோந்து வரும் படகுகள் தொடர்பிலான சர்ச்சைக்குரிய...read more
by muhiloosai • | | 0 comments
வடக்கின் பூநகரிப் பகுதியில் பொலிஸ் நிலையமொன்று நேற்று திறக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய மேற்படி பொலிஸ் நிலையத்தைத் திறந்து வைத்தார். மக்கள் முழுமையாக மீளக் குடியேற முடியாத நிலையிலும் குடியேற்றப்பட்ட மக்கள் அத்தியாவசியத் தேவைகள் எதனையும் நிறைவேற்ற முடியாத அவல நிலையிலும் ஆங்...read more
by muhiloosai • | | 1 comment
கொழும்பு பம்பலபிட்டியில் இயங்கும் "றெட் ஸ்டார்" விருந்தினர் விடுதிக்குள் ஆயுதத்துடன் புகுந்த சிறீலங்கா இராணுவ மேஜர் ஒருவர் அங்கு வேலை செய்யும் பணியாளர் ஒருவரைத் தாக்கியதுடன் ஏனைய பணியாளர்களையும் மிரட்டியுள்ளார். கோட்டை மிறிஹானவைச் சேர்ந்த றஞ்சித் குமாற என்ற மேஜரே இவ்வாறு குழப்பம் வி...read more
1234567 ... 60
New Post
feeds Feeds
muhiloosai Cine Gallery Ozone Kavi
pathivu prashanth007 lylibphil alberoli
Michele21 chadphee gillisa wanbjan