Muhiloosai News

ஈழம் தொடர்பான செய்திகள் மட்டும் இங்கே பதிவிடவும்.
by Kavi • | | 0 comments
புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்ட புளொட் பிரதிநிதிகள் இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவிப் பிரதேசத்தில் பகுதியில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களை சந்தித்து நிலைமைகளைக் கேட்டறிந்துள்ளனர். இவ்விஜயத்தில் புளொட் தலைவர் திரு.சித்தார்த்தனுடன், புளொட் அமைப்பின் வன்னிப் பிராந்த...read more
by Kavi • | | 0 comments
மின்மடல் ஒன்றில் தனிப்பட்ட கருத்தைப் பரிமாறியதற்காக முரளி வல்லிப்புரநாதன் என்ற வைத்தியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சக சிங்கள வைத்தியரான கிரிஷாந்தா அபயசேனா முரளி வல்லிப்புரநாதனுக்கு அவசரம் என்று குறிப்பிட்டு ஒரு மின்னஞ்சல் அனுப்பி வைத்திருக்கின்றார். அதில் இலங்கையில் பன்னாட்டுச் சமூகத்தின...read more
by Kavi • | | 0 comments
தாம் எந்தவிதமான நிதி மோசடியிலும் ஈடுபடவில்லை என அமெரிக்கத் தமிழ் வர்த்தகர் ராஜ் ராஜரட்னம் அந்நாட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார். கெலொன் ஹெட்ஜ் நிறுவனத்தின் ஸ்தாபகரான ராஜ் ராஜட்னம் தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை எனக் குறிப்பிட்டுள்ளார். ராஜரட்னத்திற்கு எதிராக கு...read more
by Kavi • | | 0 comments
உலகளவில் பல பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களின் போது மிகப்பெரிய மனித பேரவலங்கள் இடம்பெற்ற 10 நாடுகளின் பட்டியலை எல்லைகளற்ற மருத்துவர்களுக்கான அமைப்பு (எம்.எஸ்.எஃப்) என்னும் அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் இலங்கையையும் அது பட்டியலிட்டுள்ளது. பாகிஸ்தான், சோமாலியா, ஆப்கானிஸ்தான், ஏமன், கொங்கோ ஆகிய ந...read more
by Cine Gallery • | | 0 comments
சரணடைந்த புலி உறுப்பினர்களை கொலை செய்யுமாறு பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உத்தரவிட்டார் என தாம் கூறவில்லை என எதிர்க்கட்சிப் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். கோத்தபாயவே சரணடைந்த புலி...read more
by Cine Gallery • | | 0 comments
பதினைந்து வருடங்களாக நாட்டை விட்டு வெளியேறி வெளிநாட்டில் தங்கியிருந்தவர் இன்று எனக்கு இராணுவத்தில் பயிற்சி வழங்கினார் என்று தெரிவித்திருப்பது நகைப்புக்குரியது என ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார். தேசப்பற்றாளராகவும், சிறந்த இராணுவத் தளபதியாகவும் என்னை புகழ்ந்தவர்கள் இன்று தே...read more
by Cine Gallery • | | 0 comments
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு விசாரணைகள் முடிவுறுத்தப்பட உள்ளதாக இந்திய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. இந்த வழக்கின் பிரதான சந்தேக நபர்களான புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் புலனாய்வுப் பிரிவின் தலைவர் பொட்டு அம்மான் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக இலங்க...read more
by Cine Gallery • | | 0 comments
அரசாங்கத்தில் இணைந்துள்ள மலையக தமிழ் அரசியல் கட்சிகளின் ஆதரவு பொது வேட்பாளர் சரத் பொன்சேக்காவிற்கு கிடைக்கக் கூடிய வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஐரோப்பா சென்றிருந்த ரணில் விக்ரமசிங்க நேற்று முன்தினம் நாடு திரும்பியத...read more
by Cine Gallery • | | 0 comments
திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வழிபாடு நடத்தியதால் ஆந்திர மாநிலத்திற்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக வைணவ மதத் துறவி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இனப் படுகொலைகளை மேற்கொண்டு வரும் நவீன யுகத்தின் கொடுங்கோல் ஆட்சியாளரான மகிந்த ராஜபக்சவின் திருப்தி விஜயமானது பல்வே...read more
by Cine Gallery • | | 0 comments
கல்முனைச் சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்றிருந்த ஒருவர் மீளக் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக வீட்டில் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இந்தச் சம்பவம் குறித்து பொலிஸார் தெரிவித்ததாவது... கல்முனைச் சிறைச்சாலையில் இருந்து ஒருவர் தப்பி ஓடிவிட்டார். அவர் சம்பாந்துறைப் பொலிஸ் பி...read more
by Cine Gallery • | | 0 comments
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் இலத்திரனியல் தேர்தல் பிரசாரப் பணிகளை ஏற்பாடு செய்வதற்காக ராகுல் பலான்டி, பாலங்பலான்டி ஆகிய இந்திய பிரஜைகள் இருவர் இலங்கைக்கு வந்திருப்பதாகவும் இவர்கள் இலங்கை மத்திய வங்கிக்குச் சொந்தமான சவரின் என்ற விடுதியில் தங்கியிருந்து பிரசார நடவடிக்...read more
by Cine Gallery • | | 0 comments
கடலூர் மாவட்ட அகதி முகாமிலுள்ள புற்றுநோய் பாதித்த இலங்கைத்தமிழர் ஒருவர் தீக்குளித்து மரணமடைந்துள்ளார். கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் 73 குடும்பங்களை சேர்ந்த 263 பேர் வசிக்கின்றனர். இம்முகாமை சேர்ந்த சவுந்தர்ராஜன்(54) என்பவர் சில ஆண்டுகளாக வாய் புற்று நோயால் ...read more
by Cine Gallery • | | 0 comments
பிரான்சில் 12ம் 13ம் திகதிகளில் 37வாக்குச் சாவடிகளில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடைபெற்றிருந்தது. தற்போது வாக்குப்பதிவுகள் எண்ணப்பட்டு முடிவடைந்துள்ளன. தற்போது கிடைத்த இறுதித் தகவலின் படி, 31148 வாக்குகள் வாக்களிக்கப்பட்டதாகவும் அதில் 30936 வாக்குகள் "...read more
by Cine Gallery • | | 0 comments
இடம்பெயர்ந்திருந்த கிளிநொச்சி மக்கள் மீள்குடியேற்றப்பட்டதைத் தொடர்ந்து மக்களின் போக்குவரத்துக்காக கிளிநொச்சி நகரில் இ.போ.ச. டிப்போவொன்று திறந்துவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை நேற்று கூறியது. இந்த டிப்போவுக்கு இப்போது முதற்கட்டமாக 12 பஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறிய இ.போ.ச. பிரதி ப...read more
by Cine Gallery • | | 0 comments
இந்தியாவின் ஆந்திர மாநிலம் நிஜாம்பட்டினம் கடல் பகுதியில் நேற்று 6 படகுகள் இந்திய கடலோர காவல் படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். இப்படகுகள் தமது கடற்பரப்பிற்குள் அத்துமீறி வந்து கொண்டிருப்பதைக் கண்ட கண்ட படையினர் வழிமறித்து நிறுத்தியபோது அதில் இலங்கையைச் சேர்ந்த மொத்தம் 34 தமிழர்கள் இருந்தத...read more
by Cine Gallery • | | 0 comments
எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்க இனியும் தம்மை பற்றியோ அல்லது தமது குடும்ப உறுப்பினர்களைப் பற்றியோ களங்கம் ஏற்படுத்தும் விதமாக பேசிவந்தால், தாமும் எல்லை மீறி பதில் நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் என இலங்கை அதிபர் ராஜபக்ச மிரட்டல் விடுத்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய மாநாடு கடந்...read more
by Cine Gallery • | | 0 comments
பிரித்தானிய பாராளுமன்ற சதுக்கத்தில் இலங்கையில் வதைமுகாமில் உள்ள‌ அப்பாவி தமிழ் மக்களை விடுவிக்க கோரி, தமிழர் அல்லாத இந்து அமைப்புக்களால் மெழுகுவர்த்தி ஏந்திய கவனயீர்ப்பு போரட்டம் நடைபெற்றது. புதன் (09/12/09) மாலை 6.20 மணிக்கு ஆரம்பமான மெழுகுவர்த்தி ஏந்திய கவனயீர்ப்பு போராட்டத்தில் பிரித்தா...read more
by Cine Gallery • | | 0 comments
கொழும்பு 8, பொரளையில் கடந்த வாரம் வர்த்தகர்,பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட்ட நான்கு பேர் கடத்திச் செல்லப்பட்டமையின் பின்னணியில் அமைச்சர் மேர்வின் சில்வா இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வத்தளையை சேர்ந்த வர்த்தகரான ரட்நாயக்க என்பவர் மேர்வின் சில்வாவின் சகாவான “குடுலால்”; என்ற பாதாள உலக தலைவருக...read more
by Cine Gallery • | | 0 comments
அடுத்த வருடம் ஐனவரி அளவில் இஸ்ரேல் நாட்டிடம் இருந்து ஆறு அதிவேக படகுகளை கொள்வனவு செய்ய இருப்பதாக கடற்படை தளபதி வைஸ் அற்மிரல் திஸ்ஸர சமரசிங்க இன்று காலை ஊடகர்களுக்கு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் கடற்படையினர் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவார்கள் எனவும் இந்திய மீனவர்கள் இலங்கை கட...read more
by Cine Gallery • | | 0 comments
கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளை,ஏக்கலையில் உள்ள குரொஸ்வத்தையில் பௌத்த தீவிரவாத அமைப்பினரால் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று தாக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த வார இறுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதலை சுமார் ஆயிரம் பேர் வரை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேவாலயத்துக்குள் பு...read more
by Cine Gallery • | | 0 comments
இலங்கையில் யுத்தக் குற்றம் புரிந்தவர்கள் எனக் காணப்படுவோரின் அமெரிக்கக் குடியுரிமையை ரத்துச்செய்து, விஸாக் கட்டுப்பாடுகளை மேலும் இறுக்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என பரிந்துரைத்துள்ளது அந்த நாட்டின் செனட் குழு. இலங்கையில் யுத்தம் முடிவடை...read more
by Cine Gallery • | | 0 comments
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வேட்பாளரொருவரை நிறுத்துவதில்லை என அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று கொழும்பில் கூடி முடிவெடுத்துள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நேற்று மீண்டும் கூடி ஜன...read more
by Cine Gallery • | | 0 comments
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முல்லைத்தீவு புதுக்குடியிருப்புக்கும் வவுனியா மனிக்பாம் நிவாரணக் கிராமங்களுக்கும் திடீர் விஜயம் மேற்கொண்டார். இந்தப் பிரதேசங்களுக்கு விஜயம் செய்த அவர் நிலைமைகளைப் பார் வையிட்டார். மனிக்பாம் நிவாரணக் கிராமங் களுக்குச் சென்ற ஜனாதிபதி, அங்கு மக்களோடு தமிழில் உ...read more
by Cine Gallery • | | 0 comments
இலங்கையின் ஒரேயொரு சர்வதேச விமான நிலையமாக உள்ள கட்டுநாயக்க விமானநிலையம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அம்பாந்தோட்டை மாத்தளவில் இரண்டாவது சர்வதேச விமானநிலையம் அமைக்கப்படுகிறது. நாட்டில் அமைதிச் சூழல் ஏற்பட்டுள்ளதால் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து அதிகரிக்கும் என இலங்கை நம்பிக்கை வைத்துள்ளது என...read more
by Cine Gallery • | | 0 comments
இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அமெரிக்காவின் செல்வாக்கும் உள்ளதாக பல ஊடகங்கள் எழுதியுள்ளமை தெரிந்ததே. ஆனால் சுதந்திரமான ஜனநாயகரீதியான தேர்தலை நடத்தும்படி வலியுறுத்துவது தவிர தாம் வேறு தலையீடுகள் எதையும் இதில் காட்டவில்லை எனக் கூறியுள்ளார் ரொபேர்ட் ஓ பிளேக். இலங்கையில் நடந்த போர் நிறைவ...read more
1234
New Post
feeds Feeds
muhiloosai Cine Gallery Ozone Kavi
pathivu alberoli lylibphil Aniya1
prashanth007 knobleteesa roseroy chadphee