Muhiloosai News

ஈழம் தொடர்பான செய்திகள் மட்டும் இங்கே பதிவிடவும்.
by Kavi • | | 0 comments
சிறிலங்காவின் அரச பயங்கரவாதத்தினை உலகுக்கு எடுத்துரைக்கும் "தமிழினப் படுகொலைகள்" பற்றிய விபரம் அடங்கிய ஆவணப் புத்தகத்தின் வெளியீடு நேற்று முன்தினம் (23-12-09) புதன்கிழமை மாலை சென்னையில் வெளியிடப்பட்டது. 1956 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கை அரசால் தமிழர்கள...read more
by Kavi • | | 0 comments
கருணாவின் நெருங்கிய நண்பியும் மட்டக்களப்பு அரசினர் தேசிய கலைக் கல்லூரியின் பரதநாட்டியத் துறை பகுதி நேர விரிவுரையாளருமாகிய செல்வி சகிலா சைமன்சிங்கோ அண்மையில் கனடாவிற்கு சென்றார். தற்போது அவர் அங்கு அரசியல் அகதியாக தஞ்சம் கோரியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அங்கு நடன நிகழ்ச்சி ஒன்றை நடத...read more
by Kavi • | | 0 comments
கொக்குவில், நந்தாவில், அம்மன் கோயில் கேணியில் குளிக்கச் சென்ற இரு பாடசாலை மாணவர்கள் நேற்று முற்பகல் 11 மணிக்கு நீரில் மூழ்கி மரணமான பரிதாபகர சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் கோண்டாவில் இந்து மகாவித்தியாலய மாணவனான ரஞ்சன் மயூரன் (வயது 15 கோண்டாவில் கிழக்கு) சடலமாக கேணியிலிருந்து மீட்க...read more
by Kavi • | | 0 comments
மூன்று தசாப்தகாலமாக எந்த ஆட்சியாளருக்கும் கட்டுப்படுத்த முடியாதிருந்த பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்து உலகிலுள்ள முன்னணி நாடுகள் ஆச்சரியப்படும் வகையில் வெற்றிபெற்றதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புலிகளின் ஆதரவாளர்கள் எதிர்பார்க்காத வகையில் புலிகள் தோற்கடிக்...read more
by Kavi • | | 0 comments
பல்லாயிரக் கணக்கானோரைக் காவுகொண்ட ஆழிப்பேரலையின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளான இன்று தேசிய பாதுகாப்புத் தினமாகப் பிரகடனப்படுத் தப்பட்டுள்ளது. ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் நாடளாவிய ரீதியில் இன்று காலை 9.25 மணிமுதல் 9.27 மணிவரை இரண்டு நிமிடமௌன அஞ்சலியில் ஈடுபடுமாறு சக...read more
by Kavi • | | 0 comments
தாமும் தம்முடன் இருந்த மேலும் 5 பேரும் இந்தோனேசிய படையினரால் தாக்கப்பட்டதாக, இந்தோனேசிய மெராக் துறைமுகத்தில் தரித்துள்ள இலங்கை அகதிகளின் கப்பலில் உள்ள அலெக்ஸ் எனப்படும் சஞ்சீவ் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் இவர்களின் கப்பல், இந்தோனேசிய கடற்...read more
by Kavi • | | 0 comments
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப் பெற வேண்டுமாயின் ராஜபக்சே குடும்பத்தினரை தொலைக்காட்சியில் அடிக்கடி காட்டப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என தேசிய ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பேராசியர் ஆரியரத்ன எத்துகல, ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்சேன யாப்பாவிடம் கூறியுள்ளார். களனி பல்கலைகழக மாண...read more
by Cine Gallery • | | 0 comments
இடம்பெயர்ந்துள்ள மக்களின் நலனை காரணம் காட்டி, தேர்தல்களுக்காக இலங்கை அரசாங்கம் பாரிய கடன்களை பெற திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் படி, ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் அவசர கடன் கோரிக்கை ஒன்றை இலங்கை அரசாங்கம் விடுத்துள்ளது. சுமார் 150 மில்லியன் டொலர்களுக்காக இந்த கடன் தொடர்பில், இலங்...read more
by Cine Gallery • | | 0 comments
வடக்கில் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான மீட்பு போர் நிறைவடைந்ததன் பின்னர் ஆயுதங்களை கொள்வனவு செய்யுமாறு ஜெனரல் சரத் பொன்சேகா பாதுகாப்பு அமைச்சை வலியுறுத்தியதாக அமைச்சரவைப் பேச்சாளர் அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார். சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்யப்பட...read more
by Kavi • | | 0 comments
ஜெனரல் சரத் பொன்சேகா அண்மையில் போர் தொடர்பில் வெளியிட்ட கருத்தினை அடிப்படையாக் கொண்டு ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கை மீது சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்கள் அதிருப்தியளிக்கும் வகையில் அமைந்துள்ளதென கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. படைவீரர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர் குற்றச்சாட்டுக்கள் ...read more
by Kavi • | | 0 comments
ஜனாதிபதியின் உறவினரான மேர்சன் வங்கியின் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவினால் செலிங்கோ இன்வஸ்மன்ட் நிறுவனத்திடமிருந்து பலவந்தமாக கொள்வனவு செய்த பங்குகளை செலிங்கோ நிறுவனத்தின் தலைவர் லலித் கொத்தலாவலவிற்கு மீண்டும் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனக்க ரத்னாயக்க ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பயன்ப...read more
by Kavi • | | 0 comments
வடக்கு, கிழக்கு பிரதேசத்திலுள்ள ஏழு மாவட்டங்களில் இராணுவத்தினர் மாத்திரம் இதுவரை 45 கோடி 4 இலட்சத்து 2 ஆயிரத்து 744 சதுர மீற்றர் (450,402,744) நிலப்பரப்பிலிருந்து கண்ணிவெடிகள் மற்றும் வெடிபொருட் களை அகற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். யாழ்ப்பாணம், வவுனிய...read more
by Kavi • | | 0 comments
ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை வெற்றிபெறச் செய்ய முடியாவிட்டால் ஷஷஹெலதிவ பத்திரிகை அச்சிடப்படுவதை நிறுத்தப்பட வேண்டி ஏற்படும் என அதன் ஆசிரியர் தர்மசிறி காரியவசம் தெரிவித்துள்ளார். இந்த நிலைமையில், பத்திரிகையின் உரிமையாளரான விமல் வீரவங்ச எதிர்வரும் சில வாரங்களுக்குள் செய் அல்லது செத்துமட...read more
by Kavi • | | 0 comments
பொதுவாக புலம்பெயர் நாடுகளில் எந்தவொரு செயற்பாடுகள் நடந்தாலும் அதில் பிரித்தானிய வாழ் மாணவர்களிள் பங்கு முக்கியமானதாக உள்ளது. அதாவது எந்தவொரு செயற்பாடுகள் நடந்தாலும் அதனை ஆரம்பித்து வைப்பது லண்டனிலிருந்தே. ஆரம்பத்தில் 31.01.09 அன்று நடந்த பேரணியின் போது வெஸ்மினிஸ்ரர் பாலத்தை மறித்திலிருந்து இன்று...read more
by Kavi • | | 0 comments
இந்த மாதத்திலிருந்து திறந்து விடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட வவுனியா, செட்டிகுளம் இடம்பெயர் முகாமில் கடந்த சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் ராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். நடமாடிய மக்கள் மீதே இத்துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 3 சிறுவர்களும் 2 பெண்களுமாக மொத...read more
by Kavi • | | 0 comments
விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகர னின் மகள் துவாரகா கொல்லப்பட்டதாக சில இணையதளங்கள் மூலம் பரவிய செய்தியும், அதையட்டி வெளியான புகைப் படமும் லேசாக ஆறிக்கொண்டிருந்த ஈழ ஆர்வலர்களின் இதயக் காயத்தை மறுபடி கிளறி விட்டன! ‘துவாரகாவின் உயிரோட்டமான புகைப்படத்துடன் ஒப்பிடும்போது அந்த நிறமும் சாயலும் அப்படி...read more
by Kavi • | | 0 comments
சிறீலங்கா அரச தலைவரின் மூத்த புதல்வர் நமால் ராஜபக்சா தென்னிலங்கை மொடல் அழகியுடன் வாகனம் ஒன்றினுள் தகாத நடத்தைகளில் ஈடுபட்டதை தொடர்ந்து கிராம மக்கள் அவர்களை அங்கிருந்து விரட்டியதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது: நமால் ராஜபக்சாவின் நிறுவனமா...read more
by Kavi • | | 0 comments
இலங்கையிலிருந்து அகதிகளாக கனடா வன்கூவரை அடைந்த 76 பேரில் புலி உறுப்பினர்களும் இருப்பதாகச் சந்தேகித்த கனடா அவர்களைத் தீவிர விசாரணைக்கு உள்ளாக்கியது தெரிந்ததே. இறுதியில் 8 பேரைத் தடுத்து வைத்திருந்தனர். அவர்களை விடுவிக்காமல் சிறையிலேயே வைத்திருக்க கனடா அரசு முயற்சி செய்தும் கூட மேற்படி நபர்களை அகத...read more
by Kavi • | | 0 comments
அவுஸ்திரேலியாவின் விக்ரோரிய மாநிலத்தில் அவுஸ்திரேலிய தமிழ் ஒற்றுமை நடுவத்தால் (Australia Tamil Solidarity) நடத்தப்பட்ட சிறிலங்கா நடத்திய போர் அவலங்களை காட்சிப்படுத்திய கவனயீர்ப்பு நிகழ்வு நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. தாயகத்தில் நடத்தப்பட்ட போரின் கொடுமைகளை வெளிக்காட்டும் ஒளிப்படங்களை காட்சிப்ப...read more
by Kavi • | | 0 comments
பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பதை அடித்துச் சொல்லும் நெடுமாறன், அதுபற்றி விவரங்களை நேரம் வரும்போது சொல்வதாகக் கூறியுள்ளார். ரா, சிங்கள உளவு அமைப்புகள் அறிந்து கொள்ள துடிக்கும் அந்த பேருண்மையை நிச்சயம் தன்னால் இப்போது சொல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவரான ...read more
by Kavi • | | 0 comments
படையினரால் இரகசிய முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் பலரை எதிர்வரும் அரச தலைவர் தேர்தலுக்கு முன்னர் படுகொலை செய்வதற்கு சிறிலங்கா இராணுவ புலனாய்வு பிரிவினர் திட்டமிட்டுள்ளார்கள் என்று சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி கொழும்பில் உள்ள - பெயர் குறிப்பிட விரும்பாத...read more
by Kavi • | | 0 comments
ஜனாதிபதித் தேர்தல் காலப் பகுதியில், நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் விரிவான பாதுகாப்புச் செயற்றிட்டத்தின் கீழ்,தேவைகருதி உடனுக்குடன் வீதித் தடைகள் போடப்பட்டு சோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது எனப் பொலிஸார் தெரிவித் துள்ளனர். பொலிஸ் மா அதிபரின் ஆலோசனையின்படி மேற்படி நடவடிக்கை...read more
by Kavi • | | 0 comments
இந்தோனேசியாவின் மேரக் துறைமுகத்தில் கடந்த பல வாரங்களாக நங்கூரமிட்டிருக்கும் கப்பலில் தங்கியுள்ள இலங்கை அகதிகளில் ஒருவர் தகுந்த சிகிச்சையின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த துயரச் சம்பவத்திற்கு ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட்தான் காரணம் என்று ஆஸ்திரேலிய எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. ...read more
by Kavi • | | 0 comments
நூற்றுக்கணக்கான இலங்கை ராணுவத்தினர் ஒன்றுசேர்ந்து யாழ் மாநகர சபை எல்லைக்குள் மாநகரசபையின் அனுமதியைப் பெறாமல் தமது இஷ்டத்துக்கு பெரிய புத்த விகாரை ஒன்றைக் கட்டுவதில் ஈடுபட்டுள்ளனர். யாழ் நகரில் அமைந்துள்ள திருக்குடும்ப கன்னியர் மடம் பாடசாலைக்கு அருகாமையில் - எ-9 வீதியுடன் அமைந்துள்ள மடத்தடி சந்தி...read more
by Kavi • | | 0 comments
கடந்த திங்கட்கிழமை இலங்கை அர சால் கைப்பற்றப்பட்ட விடுதலைப்புலி களுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் "கிறிஸ்டினா" கப்பல் மக்களின் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது. விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தது எனக் கூறப்படும் இந்தக்கப்பல் 90 மீற்றர் நீளமும் பரந்த அகலமும் ...read more
1234
New Post
feeds Feeds
muhiloosai Cine Gallery Ozone Kavi
pathivu alberoli lylibphil Aniya1
prashanth007 knobleteesa roseroy chadphee