Muhiloosai News

ஈழம் தொடர்பான செய்திகள் மட்டும் இங்கே பதிவிடவும்.
by muhiloosai • | | 0 comments
வவுனியா பம்பைமடு, செட்டிக்குளம், வலயம் 6 ஆகிய பெண்கள் தடுப்பு முகாம்களில் இருந்து 54பெண்கள் பூஸா தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தடுப்பு முகாமில் வைத்து கடந்த 18ஆம் திகதி கைது செய்யப்பட்டு பூஸா முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளவர்களின் விவரங்கள் யாழ்.மனித உர...read more
by muhiloosai • | | 0 comments
பல வருடங்களுக்குப் பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் சிறிலங்கா அரசின் நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாக இருக்கின்றன. இதற்காக கிளிநொச்சி மாவட்ட நீதிபதியாக எஸ். சிவகுமாரன் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நீதிமன்றக் கட்டிடம் அமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த நடவடிக்கைகள் பூர்த...read more
by muhiloosai • | | 0 comments
தே.கட்சியின் வேட்பாளர் பட்டியலில் தி.துவார கேஸ்வரன் (முன்னாள் அமைச்சர், தி.மகேஸ்வரனின் சகோ த ரர்) இரண்டாவது இடத்தையும், பத்திரிகையாளர் க.ஸ்ரீகஜன் மூன்றாவது இடத்தை யும் வகிப்பர். அந்தப்பட்டியிலில் பின்வருவோரின் பெயர்களும் இடம்பெறும் என்று அறியவந் துள்ளது. சாம்பசிவம் சத்...read more
by muhiloosai • | | 0 comments
தமிழ் மக்களின் மீள் குடியேற்றம் பற்றிய விடயத்தில் சிறீலங்கா அரசு அலட்சியத் தன்மையைக் கடைப்பிடித்தால், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆராயப்படும் என பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிறவுண், நேற்று (24-02-2010) பிரித்தானிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட ...read more
by muhiloosai • | | 0 comments
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் ஐந்து மாவட்டங்களுக்கான வேட்பாளர் நியமனப் பத்திரங்களை நேற்று தாக்கல் செய்தது.யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கான வேட்புமனுக்கள் இலங்கை தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டன. முன்னாள் உறுப்ப...read more
by muhiloosai • | | 0 comments
இலண்டனில் இன்றைய தினம் நடைபெறும் உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் கலந்து கொள்வதற்கு இலங்கை தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறது. இலங்கையிலுள்ள பிரித்தானியத் தூதவரிடம் இலங்கை வெளிவிவகார அமைச்சரினால் இந்த எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்...read more
by muhiloosai • | | 1 comment
இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட றொபர்ட் ஓ பிளேக்கிற்கு எந்தவிதமான உரிமையும் இல்லை என சிறிலங்கா தெரிவித்துள்ளது. சரத் பொன்சேகாவின் கைது குறித்து அவர் வெளியிட்டிருந்த கருத்துக்கள் குறித்தே சிறிலங்கா இந்தக் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இலங்கையின் நீதி விவகாரங்களில் தெற்கு மற்றும் மத்திய ஆ...read more
by muhiloosai • | | 0 comments
சரத் பொன்சேகா தனது வேட்பு மனு பத்திரங்களில இன்று கையெழுத்திட்டார். ஜனநாயக தேசிய முன்னணி சார்பில் அவர் கொழும்பில் போட்டியிடவுள்ளார். ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் விடுத்த கோரிக்கையை ஜெனரல் சரத் பொன்சேகா மறுத்து விட்டமை குறிப்பிடத்தக்கது. தனது கணவரின் த...read more
by muhiloosai • | | 0 comments
கிளிநொச்சி நீதிமன்ற நடவடிக்கைகள் எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி செயலகம் அறவித்துள்ளது. நீதிமன்ற சேவை ஆணைக்குழுவினால் கிளிநொச்சிக்கான மாவட்ட நீதிபதியாக எஸ். சிவகுமாரன் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் கிளிநொச்சி நீதி மன்றக் கட்டடப் பணிகள் முடிவடையும் வரை அவர் ...read more
by muhiloosai • | | 0 comments
ரிராங்குலைசர் என்று அழைக்கப்படும் ஒருவரை செயலிழக்க அல்லது மெதுவான மயக்கம் அடையவைக்கும் ஊசியைப் பயன்படுத்தி அதிபர் பாடசாலைப் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். 15 வயது மற்றும் 16 வயதுடைய 2 மாணவிகளை பாடசாலை அதிபர் இவ்வாறு பலவந்தப்ப்டுத்தியுள்ளார். சுய நினைவை சற்று இழக்கச் செய்யும...read more
by muhiloosai • | | 0 comments
இலங்கையில் படையினராலும் தமிழீழ விடுதலைப்புலிகளாலும் மேற்கொள்ளப்பட்ட போர் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என பிரித்தானிய வெளியுறவு செயலாளர் டேவிட் மிலிபான்ட் இன்று லண்டனில் நடைபெற்ற உலக தமிழ் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போது இந்த கோரிக்கையை முன்வைத்தார். அத்துடன் இலங்கை...read more
by muhiloosai • | | 1 comment
தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் "மரணம்" தொடர்பில் சிறீலங்கா அரசு மேலதிக ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் அதன் மூலமே மரணத்தை உறுதிப்படுத்த முடியும் என இந்திய மத்திய விசாரணைப்பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த வருடம் மே மாதம் மூன்றாவது வாரம் தேசியத்; தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மரணம...read more
by muhiloosai • | | 0 comments
சிறீலங்கா பொருட்களை வெளிநாடுகளில் புறக்கணிக்கும் போராட்டங்களை மேற்கொண்டுவரும் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் வெசிங்டனை தளமாக கொண்ட பிரிவு “உள்ளாடடைகளுக்கு சிந்தப்பட்ட குருதி” என்ற தனது காணொளி வெளியீட்டின் மூன்றாவது பகுதியை வெளியிட்டுள்ளது. ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராக சிறீலங்கா அரசின் ஆதரவுடன் மே...read more
by muhiloosai • | | 0 comments
அண்மையில் மட்டக்களப்பு சந்திவெளி சித்தாண்டி கிராமத்தில் 9 வயதுச் பாடசாலை சிறுமி ஒருவர் சிங்கள இராணுவத்தினரால் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கப் பட்டிருக்கின்றார். மிகவும் ஆபத்தான நிலையில் சித்தாண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த சிறுமி தற்சயமம் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு ஆதார வை...read more
by muhiloosai • | | 0 comments
எதிர் வரும் மார்ச் 14ம் திகதி பிரான்சு நாடு தழுவிய மாநிலதேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் Seine Saint Denis 93 மாநிலத்தில் இரண்டு தமிழர்கள் பசுமைக்கட்சியின் வேட்பளாராக போட்டியிடுகின்றனர். il -de -france போட்டியிடும் Cécile Duflot அவர்களும், Seine -saint -Denis 93 மாநிலத்தில் போட்டியிடும் S...read more
by muhiloosai • | | 0 comments
வன்னியில் நடைபெற்ற போரில் காயமடைந்த பெருமளவான தமிழ் மக்களுக்கு மீண்டும் சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரான்சை தளமாக கொண்ட எல்லைகள் அற்ற மருத்துவ அமைப்பு தெரிவித்துள்ளது. அவ்வமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது: வன்னியில் சிறீலங்கா இராணுவத்தினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடை...read more
by muhiloosai • | | 0 comments
யாழ் இந்துக் கல்லூரிக்கு சிங்களப் பாடத்துக்கு ஆசிரியராக பௌத்த பிக்கு ஒருவர் கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனது கடமையை நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்டார் என யாழ்.இந்துக் கல்லூரி அதிபர் வி.கணேசராசா தெரிவிததுள்ளார். குருநாகல் தேசிய பாடசாலையான மிசங்க மகா வித்தியாலயத்தில் சிங...read more
by muhiloosai • | | 0 comments
முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் நேற்றய தினம் (23-02-2010) மாலை 7.30 மணியளவில் திருநெல்வேலிப் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் வீதி அருகில் தனது நண்பர்கள் ஐந்து பேருடன் உரையாடிக் கொண்டிருந்த பொழுது திடீரென அங்விடத்திற்கு சென்ற சிறீலங்கா இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்ப...read more
by muhiloosai • | | 0 comments
விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி ஐ. ம. சு. மு. அணியில் 16 மாவட்டங்களில் போட்டியிடவுள்ளது. அதில் தேசிய பட்டியல் இருவரில் முன்னாள் எம். பி., எம். முஸம்மிலின் பெயரையும் சிபார்சு செய்துள்ளதாக விமல் வீரவன்ச தெரிவித்தார். கொழும்பு மாவட்டத்தில் விமல் வீரவன்ச போட்டியிடுகிறார். ஏனையோர் ...read more
by muhiloosai • | | 0 comments
ஜெனரல் சரத் பொன்சேகாவை ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து கொள்ளுமாறு ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள அழைப்பினை அவர் மறுத்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் எமக்குத் தெரிவித்தார். இதுகுறித்து மனோ கணேசனை நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் மேலும் தெரிவித்ததாவது, ஐக்கிய தேசிய முன்னண...read more
by muhiloosai • | | 0 comments
ஜனநாயக தேசியக் கூட்டணியின் வெற்றிக் கிண்ணம் சின்னத்தில் ஜெனரல் சரத் பொன்சேகா எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.தனது தீர்மானத்தை அவரின் சட்டத்தரணியும் முன்னாள் எம்.பி.யுமான விஜேதாச ராஜபக்ஷ மூலம் கட்சிகளின் தலைவர்களுக்கு (எதிரணிக் கட்சிகளின்) அவர் அறிவித்திருக்கிறார். இதனை வி...read more
by muhiloosai • | | 0 comments
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து அகில இலங் கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி விலகிவிட்டது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன் னம்பலம் அறிவித்துள்ள அதேசமயம், இதுவரை அக்கட் சியின் தலைவராகச் செயற்பட்டுவந்த அ.விநாயகமூர்த்தி தாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தொடர்ந்து நீடிக் கின்றார் எ...read more
by muhiloosai • | | 1 comment
சரத் பொன்சேகாவின் விடுதலைக்கு ஆசி வேண்டி நேற்றுமுன்தினம் தலதா மாளிகையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பூஜைக்கு அரசால் தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்த விசேட பூயையை பௌத்த இளைஞர் சமூகத் தினர் ஏற்பாடு செய்திருந்தனர். எனினும், நேற்றுமுன்தினம் மாலை நடத்தப்படவிருந்த பூஜையை நடத்த வேண்டாம் என பூஜை...read more
by muhiloosai • | | 0 comments
பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் தமிழ் மக்கள் விடு தலைப் புலிகள் கட்சி வன்னி மற் றும் யாழ். மாவட்டங்களுக்கான வேட்பு மனுக்களை நேற்று தாக்கல் செய்தது. கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், கட்சியின் செயலாளர் கைலேஷ்வரராஜா, ஆஸாத் மெளலானா குழுவினர் நேற்று வேட்பு மனுத்...read more
by muhiloosai • | | 0 comments
ஜெனரல் சரத் பொன்சேக்காவை ஐக்கிய தேசிய முன்னணியில் இணைத்துக் கொள்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பிரதிநிதிகள் இன்று முற்பகல் அனோமா பொன்சேக்காவைச் சந்தித்து அதுதொடர்பாக விரிவாக கலந்துரையாடியுள்ளனர். சரத் பொன்சேக்காவின் சட்ட ஆலோசகர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாஸ ர...read more
1 ... 45678910 ... 60
New Post
feeds Feeds
muhiloosai Cine Gallery Ozone Kavi
pathivu prashanth007 lylibphil alberoli
Michele21 chadphee gillisa wanbjan