Muhiloosai News

ஈழம் தொடர்பான செய்திகள் மட்டும் இங்கே பதிவிடவும்.
by muhiloosai • | | 0 comments
சண்டே டைம்ஸ் பத்தி எழுத்தாளரும் ஊடகவியலாளருமான ஜே.எஸ் திஸ்ஸநாயகத்திற்கு 20 வருட கடுழிய சிறைத்தண்டனை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர இந்த தீர்ப்பை வழங்கினார். பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசரகால சட்டத்தின் கீழ் இந்த தீர்ப்பு ...read more
by muhiloosai • | | 0 comments
மாகாண சபைகள் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யவோ தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்பவோ முடியாது என்று ஜே.வி.பி.யின் பிரசார செயலாளரும் எம்.பி.யுமான விஜித்த ஹேரத் தெரிவித்தார். தென் மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்திற்கு நாம் போட்டியில்லையாயின் ஏன் எமது கட்சிக் காரியாலயங்கள் மீது தாக்குதல் நடத...read more
by Ozone • | | 0 comments
வட பகுதி அகதி முகாம்களிலிருந்து சுமார் 10,000 பேர் தப்பிச் சென்றுள்ளதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு மதிப்பீடுகள் சுட்டிக்காட்டுகின்றன. வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திணைக்களம் நடத்திய ஆய்வின் மூலம் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பிடக் கூடிய தொகையில் அகதிகள் முகாம்களிலிருந்து ச...read more
by Ozone • | | 0 comments
அம்பாறை மாவட்டம் தம்பிலுவிலில் நேற்றிரவு இளம் குடும்பஸ்தர் ஒருவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். யோகநாதன் சுரேஸ்குமார்(31வயது) என்ற இந்நபர் தனது வீட்டிலிருந்த வேளை இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம் பெற்றுள்...read more
by Ozone • | | 0 comments
பொத்துவில் இ.போ.ச. உப டிப்போ முகாமையாளர் அரசியல் கட்சியொன்றின் ஆதரவாளர் ஒருவரினால் தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து பொத்துவில் மற்றும் அக்கரைப்பற்று டிப்போ ஊழியர்கள் இன்று காலை ஆரம்பித்த வேலை நிறுத்தம் சில மணித்தியாலங்களின் பின்பு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. நேற்று அக்கரைப்பற்றில் நடைபெற்ற த...read more
by Cine Gallery • | | 0 comments
பிரித்தானியாவில் ஒளிபரப்பாகும் 'சனல் - 4' தொலைக்காட்சி ஒளிபரப்பிய தமிழர் படுகொலை காணொலி குறித்து நோர்வேயின் சுற்றுச்சூழல் மற்றும் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்த கருத்துக்கள் அவர் இலங்கை பிரச்சினையில் பக்கச் சார்பான அனுசரணையாளராகவே செயற்பட்டிருக்கிறார் என்ற சந்தேகத்தை எ...read more
by Cine Gallery • | | 0 comments
அதிர்ச்சியூட்டும் இப் புகைப்படங்கள் எப்போது எடுக்கப்பட்டது எனத் தெரியவில்லை. இருப்பினும் விமான ஓடுபாதையில் இப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இது அனுராதபுரம் வான் தாக்குதலாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் இப் புகைப்படங்களில் சில வெளிவராத...read more
by Cine Gallery • | | 0 comments
வெள்ளிக்கிழமை யங் மற்றும் எக்ளின்டன் சந்திப்புக்கருகில் யுனிசெப் கனடிய தலைமைப் பணிமனைக்கு முன்பாக இலங்கை இராணுவத்தின் அகதி முகாம்களில் தடுத்து வைத்திருக்கும் மூன்று லட்சம் தமிழர்களை விடுவிக்க வேண்டியும் தமிழ் சிறுவர்களை அகதி முகாம்களில் தடுத்து வைத்திருப்பதை வன்மையாக கண்டித்தும் ஆர்ப்பாட்டம் ...read more
by Cine Gallery • | | 0 comments
சிறிலங்காவின் போர்க் குற்றம் மீது சர்வதேச விசாரணை - OMNI TV Poll clicke here to vote http://ontario.omninews.ca/index.php?language=1
by Cine Gallery • | | 0 comments
பிரித்தானிய 'சனல் 4' தொலைக்காட்சியில் சிறீலங்காப் படையினர் தமிழர்களைப் படுகொலை செய்யும் காணொளி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் சட்டவிரோத கைதுகள் மற்றும் படுகொலைகளுக்கான பிரதிநிதி பிலிப் அல்ஸ்டன் மேலும் தெரி...read more
by Cine Gallery • | | 0 comments
அரசியல் கைதிகளில் இரு தமிழ் கைதிகள் வெலிக்கடை மத்திய சிறைச்சாலையில் இந்த வாரம் கொல்லப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. 1983 ஆம் ஆண்டிலிருந்து சிறையிலுள்ள தமிழ் கைதிகளைக் கொலைசெய்யும் வெறிச்செயல் அரங்கேறிக்கொண்டு வருகிறது. அப்போது வெலிக்கடை மற்றும் மஸ்கெலிய சிறையிலிருந்த தமிழ்க் கைதிகள் கொல்லப்பட்ட...read more
by Cine Gallery • | | 0 comments
நடிகர் விஜய் காங்கிரசில் சேர முன்வந்தால் அதனைத் தமிழர்கள், குறிப்பாக புலம் பெயர்ந்த தமிழர்கள் வரவேற்க மாட்டார்கள் என்பதோடு அதனை முழுமூச்சாக எதிர்ப்பார்கள் என்பதை முன்கூட்டியே சொல்லி வைக்க விரும்புகிறோம். என கனடா, ரொறன்ரோவிலுள்ள தமிழ் படைப்பாளிகள் கழகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கனட...read more
by Cine Gallery • | | 0 comments
தமிழ்நாட்டிலிருந்து வெளி வரும் முண்ணனி வாரமிருமுறை இதழான ஜீனியர் விகடன் பத்திரிக்கையில் செய்தியாளராக பணிபுரிந்து வந்தவர் விகேஸ். இவர் இலங்கை துணை தூதர் அம்சாவிற்கு நெருக்கமாகவும், இலங்கை அரசு தரும் செய்திகளை தமிழக பத்திரிகைகளில் இடம் பெறச் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்திருக்கிறார் என்பது தற்போது...read more
by Cine Gallery • | | 0 comments
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று நாம் தமிழர் இயக்கத் தலைவரும், திரைப்பட இயக்குநருமான சீமான் கூறியுள்ளார். இலங்கைத் தமிழர்கள் சொந்த நாட்டிலேயே முள்வேலியில் அடைக்கப்பட்டு சித்திரவதைச் செய்யப்படுவதாக, அவர்கள் தமது இருப்பிடங்களுக்கு குடிபெயரச் செய்ய வலியுறுத்தி தூத்துக்குடியில் மா...read more
by Cine Gallery • | | 0 comments
இலங்கையில் பருவமழை தொடங்குவதற்கு முன் முகாம் மக்களை அங்கிருந்து வெளியேற்றாவிடில், 3.5 லட்சம் தமிழர்கள் பாதிக்கப்படுவர் என்ற ஐ.நா.வின் அறிக்கையை, பான் கீ மூனும், விஜய் நம்பியாரும் மறைத்து இருட்டடிப்பு செய்து வருவதாக நாம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாதிரியார் ஜெகத் கஸ்பார் குற்றம் சாட்டியுள்ளார்....read more
by Cine Gallery • | | 0 comments
கலநிலை மாற்றம் மற்றும் உலகம் வெப்பமாதல் தொடர்பாக கலந்துரையாட ஜ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் நாளை நோர்வே செல்ல இருக்கிறார். இவருடன் முக்கிய சந்திப்பில் ஈடுபடவுள்ள நோர்வேயின் அமைச்சரும், சமாதானச் செயல்பாட்டாளருமான எரிக் சொல்கைம், தமிழ் இளைஞர்கள் ஈவிரக்கமின்றி இலங்கை இராணுவத்தால் கொல்லப்படும...read more
by Cine Gallery • | | 0 comments
இலங்கை ராணுவத்தினரின் இன அழிப்பு வீடியோவானது சர்வதேச சட்டத்தை மீறுகின்ற திகிலூட்டும் பயங்கர வீடியோ எனக் கூறியுள்ளார் ஐக்கிய நாடுகள் ஸ்தாபன நிபுணர். கைகள் பின்னால் கட்டப்பட்டு, கண்கள் கட்டப்பட்டு நிர்வாணமாக்கப்பட்ட தமிழ் இளைஞர்களை ராணுவத்தினர் சுட்டுக் கொல்லும் வீடியோவானது சர்வதேச சட்டத்தை மீற...read more
by Cine Gallery • | | 0 comments
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசின் வெற்றிகளைச் சித்திரிக்கும் வகையில் திரைப்படம் ஒன்றைத் தயாரிக்க அரச தொலைக்காட்சிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆரியரட்ண ஆதுகல ஏற்பாடு செய்து வருகிறார் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதற்கு முன்னோடியாக இரண்டாம் இராஜசிங்க மன்னனை ஒத்த கதாபாத்திரத்தில் மஹிந்த ராஜபக...read more
by Cine Gallery • | | 0 comments
இன்று பகல் சுமார் 12.00 மணி அளவில் கரூர் நீதி மன்றம் முன்பாக, கரூர் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டமும் இலங்கை தேசியக் கொடி எரிப்பு போராட்டமும் நடந்தன... இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் துணைத்தலைவர் வக்கீல் ரமேஷ், சங்க செயலாளர் வக்கீல் நடேசன் மற்றும் சங்க நிர்வாகிகள் ராஜேந்திரன், நன...read more
by Cine Gallery • | | 0 comments
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை இனந்தெரியாத நபர்கள் சிலர் கொழும்பில் வைத்துக் கடத்தியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. அச்சுவேலியைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை ரவீந்திரன் (32) என்பவர் கொழும்பிலுள்ள லொட்ஜ் ஒன்றில் தங்கியிருந்ததாகவும், அந்த லொட்ஜுக்கு முன்னால் அமைந்துள்ள கடையொன்றுக்குச் சென்ற அவரை இ...read more
by Cine Gallery • | | 0 comments
இலங்கையர்களுக்கு விஸா வழங்கப்படும் போது யுத்த குற்றச் செயல்களில் தொடர்பில் பிரித்தானியா கவனம் செலுத்தும் எனத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் காலங்களில் பிரித்தானிய விஸா கோரி விண்ணப்பிப்போர் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலும் தகவல்களை வழங்க வேண்டிய நிலை ஏற்படும் என பிரபல சிங்கள ஊடகமொன்று த...read more
by Cine Gallery • | | 0 comments
போலீசாரின் அத்துமீறிய செயல்கள் குறித்து நேற்று வெள்ளிக்கிழமை பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்த போலீஸ் மா அதிபர் ஜயந்த நிக்கிரமரட்ண, அங்குலான இரட்டைக்கொலை சம்பவத்தில் போலீஸார் ஈடுபட்டுள்ளமைக்காக தமது வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டார். ஒரு சில போலீசாரின் இச்செயல்களால் ஒட்டுமொத்த போலீசாரின் கௌர...read more
by Cine Gallery • | | 0 comments
கடந்த மாதம் இந்தியாவில் இருந்த இலங்கைக் குடும்பங்களில் 500 குடும்பங்கள் மீண்டும் இலங்கைக்குத் திரும்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியாவுக்காக இலங்கைத் துணைத் தூதுவராக வடிவேல் கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று முதன் முதலில் அவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்துள்ளார். இதன்போது இந்தி...read more
by muhiloosai • | | 0 comments
அம்பாறை மாவட்டம் கல்முனைப் பிரதேசத்தில் கடந்த 25ம் திகதி இரவு அதிரடிப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும், விடுதலைப் புலிகளின் இரண்டு உறுப்பினர்கள் யுத்தம் முடிவடைந்த பின்னர் வவுனியாவிலுள்ள முகாமொன்றில் அகதிகளாக இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் கடந்த 17ம்...read more
by muhiloosai • | | 0 comments
இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ரொமேஷ் ஜெயசிங்க, இலங்கை வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். இவரது நியமனம் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி அமுலுக்கு வருகிறது. சிரேஷ்ட ராஜதந்திரியான ரொமேஷ் ஜயசிங்க, 1981 ஆம் ஆண்டு இலங்க...read more
1 ... 5657585960
New Post
feeds Feeds
muhiloosai Cine Gallery Ozone Kavi
pathivu prashanth007 lylibphil alberoli
Michele21 chadphee gillisa wanbjan