Muhiloosai News

ஈழம் தொடர்பான செய்திகள் மட்டும் இங்கே பதிவிடவும்.
by Cine Gallery • | | 0 comments
அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பத்து நாடுகளின் இராணுவத் தளபதிகள் இலங்கை இராணுவத்திடம் பயிற்சிகளை பெறக் கோரியுள்ளதாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை இலங்கை இராணுவம் எவ்வாறு இல்லாதொழித்தது என்பது குறித்து ஆராயும் நோக்கில் குறித்த இராணுவத் தளபதிகள் இந்த...read more
by Cine Gallery • | | 0 comments
லிபிய சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் நோக்கில் அந்நாட்டுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. லிபிய தலைநகர் ட்ரைபோலி விமான நிலையம் ஊடாக லிபியாவிற்கு சென்ற ஜனாதிபதிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது. லிபியாவிற்கு சுத...read more
by Cine Gallery • | | 0 comments
இலங்கையில் தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலைக்குள்ளாகும் காணொளி வெளியானதையடுத்து தமிழக முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழ் அகதிகள் மீண்டும் இலங்கை செல்ல தயக்கம் காட்டுவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. 1983 ம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரம் முதல் அண்மைக்காலம் வரை அடுத்து தமிழகத்திற்கு ...read more
by Cine Gallery • | | 0 comments
மாலபே தகவல் தொழில் நுட்பக் கல்லூரி மாணவர் நிபுணா ராமநாயக்கே தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நேற்று நடத்தப்பட்ட அடையாள அணிவகுப்பில் வாஸ் குணவர்த்தனவின் மகன் உட்பட ஐவர் அடையாளம் காணப்பட்டி ருப்பதாக பொலிஸ் பேச்சாளர் நிமல் மெதிவக்க தெரிவித்துள்ளார். கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் முன்னாள் பணிப்...read more
by Cine Gallery • | | 0 comments
தமிழ் ஊட்கவியலாளர் திஸ்ஸநாயகத்துக்கு 20 வருட கடூழிய சிறைத் தண்டனையை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளமைக்கு அமெரிக்கா தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. இந்த வழக்கானது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவாலும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. இந்த தீர்ப்பையொட்டியும், அதிலுள்ள குரூ...read more
by Kavi • | | 0 comments
இலங்கையில் தமிழ் மக்களின் கலை மரபுகளை வெளிப்படுத்தும் கிளிநொச்சி மாவட்ட கலாசார மண்டபம், இந்து பேரவை கட்டிடம் போன்றவை அனைத்தும் அழிக்கப்படுகிறது. அங்கிருந்த கலாசார சின்னங்கள் யாவும் அகற்றப்பட்டு அழிக்கப்பட்டு உள்ளன. இலங்கையில் இடம் பெயர்ந்த மக்களை மீண்டும் அங்கு குடியமர்த்த கண்ணி வெடிகள் தடையா...read more
by Kavi • | | 0 comments
வவுனியா மெனிக்பாம் முகாம்கள் சிலவற்றில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள ஆதரவற்ற சிறுவர்களின் எதிர்கால நலன்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் 2 ஆம் திகதி புதன்கிழமை கலந்துரையாடவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய பொறுப்பதிகாரி எம்.ஆர்.பிரியதர்சன தெரிவித்துள்ளார். மெனிக்ப...read more
by Kavi • | | 0 comments
முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதி யுத்தம் இடம்பெற்றபோது விடுதலைப் புலிகளிடம் ஆயுதப் பற்றாக்குறை இருந்திருக்கலாம், ஆனால் நன்கு திட்டமிடப்பட்டு சில நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக சர்வதேச பாதுகாப்பிற்கான கொள்கை மையம் இன்று கருத்து வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பு மீளவும் கட்டியெழுப்பப...read more
by Ozone • | | 0 comments
சிறிலங்காவில் தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை காப்பாற்றக் கோரி நாளை மறுதினம் புதன்கிழமை ரயில் மறியல் நடத்தப்படும் என்று திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இலங்கையில் போரில் லட்...read more
by Ozone • | | 0 comments
சனல் 4 ஒளிபரப்பிய காட்சியினை தமது இராணுவ தொழில் நுட்பவியலாளர்கள் மிக நுட்பமாக பரிசோதித்ததாகவும் அந்த காட்சியில் இராணுவ வீரர்கள் தமிழ் இளைஞர்களை சுடும்போது சுட்டுக்கொண்டிருக்கின்ற இராணுவத்தினர் சிங்கள இராணுவத்தின் சீருடை அணிந்திருந்தாலும் அவர்கள் சீருடையில் இராணுவ பதவி நிலை பட்டி இருக்கவில்லை என்...read more
by Ozone • | | 0 comments
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பாக சட்டவல்லுனர் உருத்திரகுமார் அவர்கள் விளக்கமளித்துள்ளார். அதன் முழு வடிவமும் PDF வடிவில் Click Here
by Ozone • | | 0 comments
மகிந்த அரசாங்கம் முகாமிலுள்ள மக்களை விடுவிப்பதில் மேலும் தாமதத்தினை ஏற்படுத்துவதற்காக தடுப்பு முகாமிலுள்ள மக்களிற்குள் புலிகள் ஊடுருவியுள்ளதாகவும், பெருமளவு மக்கள் இருப்பதால் புலிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் இப்போது கதை அளக்கின்றது. இதனை உறுதி படுத்துமால் போல் சிங்கள இனவாத பத்திரிகையான ...read more
by Ozone • | | 0 comments
இறுதிக்கட்ட மகிந்த அரசின் தமிழர் மீதான யுத்தத்தின் போது காணாமல் போன, தற்போது தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டபோது காணாமல் போவோர் பற்றி முறைப்பாடு செய்வதற்கு வவுனியாவில் மனித உரிமை கண்காணிப்பகம் இயங்குகின்றது. அங்கு சென்று முறைப்பாடுகளை செய்யமுடியும். இடைத்தங்கல் முகாம்களில் உள்ளவர்களு...read more
by Ozone • | | 0 comments
வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற தமது உறவினர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி நாளாந்தம் 25 – 30 முறைப்பாடுகள் அஞ்சல் வழியாக வந்து கிடைப்பதாக வவுனியா பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மனித உரிமை ஆணைக்குழுவினர...read more
by Ozone • | | 0 comments
அரசியல் அதிகாரத்தை தமிழர் தாயகப் பகுதிகளுக்கும் பகிர்ந்தளித்து, தமிழர்களுக்கான ஆட்சி உரிமைகளை வழங்குமாறு இந்தியா, அமெரிக்கா உட்பட பல நாடுகள் சிறிலங்காவுக்கு சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில் - சத்தம் சந்தடி இன்றி தமிழர் தாயகத்தை சிங்கள மயமாக்கும் வேலைகள் பல வழிகளாலும் தொடங்கப்பட்டுவிட்டன. அதில் ஒ...read more
by Ozone • | | 0 comments
வவுனியா இடைத்தங்கல் முகாமிலுள்ள மக்கள் சிலர் மறுபக்கத்தில் உள்ள முகாம் மக்களுடன் முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் நின்று கதைத்துக் கொண்டிருந்தபோது, அவர்கள்மீது ஞாயிறன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்து...read more
by Ozone • | | 0 comments
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் 30 ஆயிரம் புலிகள் வரை இருந்ததாகவும் இவர்கள் பலநூற்றுக்கண்கானோர் ஆயுதம் தரிக்காத விடுதலைப்புலிகளின் நிர்வாக அலகுகுளை கவனித்த வந்தவர்கள் எனவும் உலக நாடுகளில் அணைத்திலுமாக சுமார் 30 ஆயிரம் பேர் செயற்பட்டு வந்ததாகவும் அவர்களில் எஞ்சியுள்ள சில நூற்றுக்கண்கான புலிகளே ...read more
by Ozone • | | 0 comments
இடைத்தங்கல் முகாம்களில் ஊடுறுவியுள்ள தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை இனம் காண்பதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளதென பாதுகாப்புத் தரப்பினர் தெரிவிக்கின்றனர். தற்கொலைப் போராளிகள், புலனாய்வுப் பிரிவினர் உள்ளிட்ட பல்வேறு மட்டத்திலான விடுதலைப் புலி உறுப்பினர்கள் முகாம் மக்களுடன் மக்களாக வாழ்ந்த...read more
by Ozone • | | 0 comments
மரணத் தண்டனை அமுல்ப்படுத்தப்பட்டால், திட்டமிட்ட குற்றச்செயல்கள் மற்றும் மக்களை பீதிக்கு உள்ளாக்கி மேற்கொள்ளப்பட்ட குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்கு முதலில் மரணத் தண்டனையை நிறைவேற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மரணத் தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பான நீதியமைச்சின் முதலாவது பரிந்...read more
by muhiloosai • | | 0 comments
இலங்கை பயங்கரவாதத்தை தோற்கடித்துள்ள போதிலும், பயங்கரவாதத்தின் ஆவிகள் வெளிநாடுகளில் இருந்து தொடர்ந்தும் அச்சுறுத்தி வருவதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி கலாநிதி பாலித கோஹோன தெரிவித்துள்ளார். கண்டி அஸ்கிரிய மல்வத்தை மாநாயக்க தேரரை நேற்று சந்தித்து ஆசிப் பெற்ற போதே அவர் இத...read more
by muhiloosai • | | 0 comments
நோர்வேயின் சர்வதேச விவகார அமைச்சர் எரிச் சொல்ஹெய்மிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வ எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் தொடர்பில் எரிக் சொல்ஹெய்ம் வெளியிட்ட கருத்துக்கள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹணே தெரிவித்துள்ளார். இலங...read more
by muhiloosai • | | 0 comments
தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்ள்ஸ் அன்ரனி படைப் பிரிவைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் கடந்த 19 ஆண்டு காலமாக அங்கம் வகித்து வந்த சிரேஸ்ட தலைவர் ஒருவரே இவ்வாறு கல்கிஸ்ஸ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்...read more
by muhiloosai • | | 0 comments
சனல் 4 தொலைக்காட்சி விவகாரத்தையடுத்து போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எழுந்துள்ள கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. "இலங்கையில் போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை விசாரணை நடத்தவேண்டும் என்ற நோர்வேயின் கோரிக்கையையும் செனல் 4 விவ...read more
by muhiloosai • | | 0 comments
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை என பிரபல தி எகனோமிஸ்ட் சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது. பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்கள் எதிர்நோக்கி வரும் அவலங்கள் தொடர்பில் பான் கீ மூன் வெறும் பார்...read more
by muhiloosai • | | 0 comments
அரசாங்கத்தின் அலட்சியப்போக்கிற்கு எதிராக சம்பள உரிமைகளுக்கான மின்சார சபை ஊழியர்களின் அடுத்த கட்டப் போராட்டம் மிக விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று இலங்கை மின்சார சபை இணைந்த தொழிற்சங்க முன்னணி அறிவித்துள்ளது. அடுத்த கட்டப் போராட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாக ஏøனய தொழிற்சங்கங்களுடன் இன்று திங்கட்...read more
1 ... 555657585960
New Post
feeds Feeds
muhiloosai Cine Gallery Ozone Kavi
pathivu prashanth007 lylibphil alberoli
Michele21 chadphee gillisa wanbjan