Muhiloosai News

ஈழம் தொடர்பான செய்திகள் மட்டும் இங்கே பதிவிடவும்.
by muhiloosai • | | 1 comment
வடபகுதியில் உள்ள முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பாகிஸ்தானிய படையினருக்குப் பயிற்சி அளிப்பதற்கான படைப் பயிற்சி நிலையங்களை அமைக்கப்போவதாக சிறிலங்கா தரைப் படைத் தளபதி ஜகத் ஜயசூரிய அறிவித்திருப்பதையடுத்து இந்தியத் தரப்பு குழப்படைந்திருப்பதாக புதுடில்லிச் செய்திகள் தெரிவிக்கின்றன. இ...read more
by muhiloosai • | | 0 comments
விடுதலைப் புலிகளின் நடமாட்டம் அற்றுப்போயுள்ள நிலையிலும் தமிழக மீனவர்கள் மீது படையினர் நடத்திவரும் தாக்குதல்கள் தொடர்ந்து வருவதையடுத்து, புலிகள் இருந்த காலத்தில் அவர்கள் தமக்கு பாதுகாப்பு அரண்களாக செயற்பட்டனர் என்ற அபிப்பிராயம் தமிழக மீனவர்கள் மத்தியில் தற்போது தலைதூக்க ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊட...read more
by muhiloosai • | | 0 comments
இலங்கையில் தமிழர்களுக்கு தொடர்ந்தும் பாதுகாப்பற்ற நிலைமை காணப்படுவதாக தெரிவித்து, தமிழக முகாம்களில் தங்கியுள்ள அகதிகள், இலங்கை செல்ல தயக்கம் காட்டுகின்றனர். இலங்கையில் 1980ல் ஏற்பட்ட இனக் கலவரத்தையடுத்து, தமிழகத்திற்கு அகதிகளாக வந்தவர்கள், 112 முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இலங்கையில் போர் ...read more
by muhiloosai • | | 0 comments
யாழ்ப்பாணம் அச்செழு குடியேற்றத்திட்டத்தில் நேற்று மாலை 5 மணிக்கு வெடிவெடி ஒன்று வெடித்ததில் சிறுவன் ஒருவன் சாவடந்ததாகவும் சகோதரர்கள் இருவர் காயமடைந்ததாகவும் கூறப்படுகின்றது. அச்செழு குடியேற்றத் திட்டத்தைச் சேர்ந்த சிறிவரதன் லதிகரன் சிறுவனே சாவடைந்தவர் ஆவார். அதேயிடத்தைச் சேர்ந்த ஜெகதீஸ் வர...read more
by muhiloosai • | | 0 comments
இலங்கையில் 20 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ள பத்திரிகையாளர் திரு திஸ்ஸநாயகம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலைமை குறித்து நான் கவலையடைகின்றேன். இவ்வாறு கனடாவின் புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் திரு ஜாக் லேய்ரன் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். திரு ஜாக் லேய்ரன் தனது அறிக்க...read more
by muhiloosai • | | 0 comments
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன் னாள் அரசியல் துறைப்பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனின் உதவியாளராகச் செயற்பட்ட பெண் உறுப்பினர் ஒருவர் வெள்ளவத்தையில் கைது செய்யப்பட்டுள் ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் முன் னாள் அரசியல் துறைப்பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனின் உதவியா...read more
by muhiloosai • | | 0 comments
இரு தரப்புக்களுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள பாகிஸ்தானும், இலங்கையும் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. லிபியாவின் 40 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்து கொள்ள சென்றுள்ள இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. பாகிஸ்தானுக்கும் இல...read more
by muhiloosai • | | 0 comments
ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸ்ஸநாயகத்திற்கு உடனடியாக ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு வழங்கப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. சகலவிதமான சட்ட நடவடிக்கைகளும் பூர்த்தியாகும் வரையில் நிறைவேற்று அதிகார முறைமையின் கீழான ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகிறது. திஸ்ஸநாயகம்...read more
by muhiloosai • | | 0 comments
தமிழ்வின் இணையதளத்தில் விஜயை கண்டித்தது தவறு என்று வெளியிட்ட செய்தியை நாம் மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம். சேனல் 4ல் வெளியிடப்பட்ட காணொளியால் அனைவரும் துடி துடித்துப் போய் உள்ள இந்த நேரத்தில் இந்த விஜய் காங்கிரஸூடன் போய் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார். ஈழத்தமிழர்களை காப்பாற்ற பேச்சு நடத்...read more
by muhiloosai • | | 0 comments
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நோர்வே வருகையின்போது, நோர்வே வாழ் தமிழ் மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நோர்வே நாடாளுமன்றத்தின் முன்பாக நேற்று முன்தினம் திங்கட்கிழமை பிற்பகல் 1:00 மணி தொடக்கம் பிற்பகல் 2:00 மணி வரை ஒன்றுகூடிய நோர்வே தமிழ் மக்...read more
by muhiloosai • | | 0 comments
கொழும்பில் உள்ள பிரிட்டன் தூதரக அதிகாரிகளின் உதவியுடன் முறையான விஸா இன்றி தமிழ்ப் பெண் ஒருவர் லண்டனுக்கு அனுப்பப்பட்டது தொடர்பில் கொழும்பில் உள்ள பிரிட்டன் தூதரகம் விளக்கம் தெரிவித்துள்ளது. அந்தப் பெண் பிரிட்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பிரஜாவுரிமை வழக்கு அவருக்குச் சாதகமாகத் தீர்ப...read more
by muhiloosai • | | 0 comments
இலங்கையின் ஆடை ஏற்றுமதிக்காக ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் வரிச் சலுகையை இலங்கை இழக்கவுள்ளது. இலங்கையில் ஏற்றுமதிகளில் மிக முக்கியமானது ஆடை ஏற்றுமதியாகும். இதற்கு ஐரோப்பிய ஒன்றியம் வரிச்சலுகை அளித்து வருகிறது. ஆனால் இலங்கை அரசுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்த ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை அ...read more
by muhiloosai • | | 0 comments
தமிழ்த் தேசிக் கூட்டமைப்பு கட்சியை பதிவு செய்யப்பட்ட ஓர் வலுவான அரசியல் கட்சியாக உருவாக்க அக்கட்சி உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர். நாளைய தினம் நடைபெறவுள்ள கட்சிக் கூட்டத்தின் போது இந்த யோசனைத் திட்டம் முன்வைக்கப்படவுள்ளது. பல்வேறு தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களின் கூட்டணியாக தம...read more
by muhiloosai • | | 0 comments
இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள பொழுதிலும் வெளிநாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் சமாதானத்தை தேற்கடிக்க முனைவதாக அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார். ஆசிய நிபுணர்கள் மத்தியில் 'த வோசிங்டன்" பல்கலைக்கழகத்தில் வைத்த...read more
by muhiloosai • | | 0 comments
புலிகளுடனான போரில் இலங்கைப்படையினர் சர்வதேச சட்ட மீறல்கள் புரிந்துள்ளனரா என்பதைப் பற்றிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐ.நா புலனாய்வாளர் ஒருவர் கூறியுள்ளார். கடந்த வாரம் சனல் 4 தொலைக்காட்சி சேவை வெளியிட்ட வீடியோவினைப் பார்த்த பின்னர் நேற்று செவ்வாய்க்கிழமை ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறப்பு புலனா...read more
by muhiloosai • | | 0 comments
வடக்கில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட போதும், அந்த நடவடிக்கை முடிவடைந்த பின்னரும் அந்த அமைப்பைச் சேர்ந்த பலர் பல்வேறு வழிகளில் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் நேற்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத...read more
by Ozone • | | 0 comments
வவுனியா நலன்புரி முகாம்களில் பொதுமக்களின் மத்தியில் மறைந்துள்ள விடுதலைப்புலிகளின் செல்வாக்கு அதி கரித்துள்ளமையைத் தொடர்ந்து அவர் களை இனங்காண்பதற்காக மக்களைச் சிறிய சிறிய முகாம்களுக்கு மாற்றுவது குறித்து வவுனியா நலன்புரி முகாம்களில் பொதுமக்களின் மத்தியில் மறைந்துள்ள விடுதலைப்புலிகளின் செல்வாக்கு ...read more
by Ozone • | | 0 comments
வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிங்கள ராணுவம் நடத்திய வலிந்த தாக்குதல்களின் போது இடம்பெற்ற போர்க் குற்றங்கள் குறித்து அமெரிக்காவின் போர்க் குற்றங்கள் தொடர்பான அலுவலகம் அறிக்கை ஒன்றைத் தயாரித்து வருகின்றது. செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதிஅந்த அறிக்கை வெளியிடப்படும் எனத்தெரிகிறது. ...read more
by Ozone • | | 0 comments
இலங்கையில் புல்மோட்டை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களைப் பார்வையிடுவதற்கு கடந்த மூன்று மாதங்களாக அங்குள்ள உறவினர்கள் எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. கடும் போராட்டங்களுக்கு பிறகு இப்போது அனுமதி கிடைத்துள்ளது. இந்நிலையில் தனது மகனைப் பார்வையிடுவதற்காக கடந்த வாரம் அனுமதிக்கப்பட்ட பெ...read more
by Ozone • | | 0 comments
மே மாதம் வன்னியில் நடந்த இறுதிக்கட்ட சண்டை என்று இலங்கை அரசால் சொல்லப்பட்ட சண்டையின் போது 30ஆயிரம் புலிகள் தந்திரமாக தப்பியுள்ளதாக ராணுவத்திற்கு தகவல் வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. தப்பிச்சென்றுள்ள 30ஆயிரம் புலிகளின் கையில் தற்போது ஆயுதங்கள் இல்லை என்றும்,ஆனால் அவர்கள் இலங்கையில் புதைத்து வைத...read more
by Ozone • | | 0 comments
இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றி, அவர்களுக்கு உடனடியான அரசியல் தீர்வை முன்வைத்தால், அரசாங்கத்திற்கு ஆதவளிக்க தமிழ்த் தேசியக் கூட்;டமைப்பு தயார் என அதன் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார். இது குறித்து தீர்மானம் ஒன்றை எடுப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்...read more
by Ozone • | | 0 comments
நோர்வேக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா.வின் செயலாளர் பான் கீ மூன் இலங்கை விவகாரம் தொடர்பில் அந்நாட்டின் பிரதமர் ஜோன் ஸ்ரோடன் பேர்க் மற்றும் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் இலங்கையின் முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் ஆகியோரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். நேற்றுக் காலை இ...read more
by Ozone • | | 0 comments
யாழ்ப்பாணம் கோப்பாய் கிருஸ்ணர் கோவிலை அண்மித்த பகுதியில் சுமார் 15 ற்கும் 25ற்கும் இடைப்பட்ட வயதுடையதாகக் கருதப்படும் இளம் யுவதி ஒருவரின் எலும்புக் கூட்டுத் தொகுதி நேற்று சந்தேகத்திற்கு இடமான முறையில் மீட்கப்பட்டுள்ளது. இந்த எலும்புக் கூட்டிற்கு உரியவர் ஒரு இளம் யுவதி என இனம் காணப்பட்ட போதும் இன...read more
by Ozone • | | 0 comments
கொழும்பு மேல் நீதிமன்றத்தால் 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் ஊடகவியலாளர் திஸநாயகத்திற்கு 2009ஆம் ஆண்டின் சர்வதேச ஊடக சுதந்திரத்திற்கான விருது வழங்கப்படுகின்றது. ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான அமைப்பு என்கின்ற சர்வதேச ஊடக அமைப்பு இந்த விருதை வழங்குகின்றது. இவருக்கு இ...read more
by Ozone • | | 0 comments
சமையல் எரிவாயுக்களின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டிருப்பதாக வணிக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். ஷெல் மற்றும் லாப் சமையல் எரிவாயுக்களின் விலைகள் முறையே 103 ரூபா மற்றும் 69 ரூபாவினால் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்...read more
1 ... 54555657585960
New Post
feeds Feeds
muhiloosai Cine Gallery Ozone Kavi
pathivu prashanth007 lylibphil alberoli
Michele21 chadphee gillisa wanbjan