Muhiloosai News

ஈழம் தொடர்பான செய்திகள் மட்டும் இங்கே பதிவிடவும்.
by Cine Gallery • | | 0 comments
முகாம்களில் தங்கியுள்ள தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் தப்பிச் செல்வதற்கு ஒத்துழைப்பு வழங்குவோர் தொடர்பான தகவல்கள் அம்பலமாகியுள்ளதெனத் தெரிவிக்கப்படுகிறது. போலியான அடையாள அட்டைகளை தயாரித்து அதன் ஊடாக புலி உறுப்பினர்களை முகாம்களிலிருந்து வெளியேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்த...read more
by Cine Gallery • | | 0 comments
விசாரணைகள் எதுவும் இன்றி மரண தண்டனை விதிக்கும் பாணியில் சிறிலங்கா தரைப் படையினர் தமிழ் இளைஞர்களைச் சுட்டுக்கொல்வதைச் சித்தரிக்கும் வகையில் வெளியாகி இருக்கும் காணொலி ஒளிநாடா தொடர்பாக தம்முறை தீவிர அக்கறையை தெரியப்படுத்தி இருக்கும் அமெரிக்கா, இது தொடர்பாக தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்காக...read more
by Cine Gallery • | | 0 comments
ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸ்ஸநாயகத்திற்கு விதிக்கப்பட்ட தண்டனையை கண்டித்து லண்டனில் விசேட விழிப்புணர்வு போராட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தததாகத் தெரிவிக்கப்படுகிறது. ஊடகவியலாளருக்கு இலங்கை நீதிமன்றம் 20 ஆண்டு கால கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ...read more
by Cine Gallery • | | 0 comments
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா இலங்கை இராணுவ அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள் ளார். அவர் நேற்றுக்காலை 9.07 மணிக்குத் தமது பதவியைப் பொறுப்பேற்றுக்கொண்டார். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுடனான உறவுகளை மீளப் புதுப்பிப்பதை நோக்கமாகக் கொண்டு ஜனாதிபதி மஹ...read more
by Cine Gallery • | | 0 comments
சிறைக் கைதிகளைப் பரிமாற்றம் செய் வது தொடர்பாக இலங்கைக்கும், இந்தியா வுக்கும் இடையில் விரைவில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட உள்ளது என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சின் மேலதிகச் செயலாளர் பிரசாத் காரியவசம் இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இ...read more
by Cine Gallery • | | 0 comments
அகதி முகாம்களில் புலி உறுப்பினர்கள் உள்ளனர் என்பது உண்மையென்றால் அவர்களுக்கு எதுவித தண்டனையும் வழங் காது அவர்களை சமூக வாழ்வுக்குள் இணைத் துக்கொள்ள வேண்டும். இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளது ஐக்கிய தேசியக் கட்சி. அதேபோல் மூன்று லட்சம் அகதிகளையும் புலிகளாக நினைத்துத் தண்டனை வழங்கவோ கொடுமைப்படுத...read more
by Cine Gallery • | | 0 comments
வரலாற்றுப் புகழ்மிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய இரதோற்சவம் இன்று காலை நடைபெறுகின்றது. இவ்வருடம் வழமையை விட பெருந்தொகையான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை 8.30. மணியளவில் இரதோற்சவமும். நாளை முற்பகல் 10.00 மணியளவில் தீர்த...read more
by Cine Gallery • | | 0 comments
இளையான்குடி அருகே போலி முகவரி கொடுத்து பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பித்த இலங்கை அகதிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள திருவள்ளூர் கிராமத்தில் இருந்து 2 பேர் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தனர். திவாகரன்(22), பால்ராஜ் (27) என்ற அந்த 2 பேரின் முகவரிகளை சரிபார்...read more
by Cine Gallery • | | 0 comments
பாதையூடாகப் போக்குவரத்து செய்வதற்காக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் லொறிகளுக்கு வழங்கிய அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏ௯ வீதியின் ஊடாக போக்குவரத்து செய்வதற்கு 854 லொறிகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட போதிலும் அவற்றில் போக்குவரத்து நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில...read more
by Cine Gallery • | | 0 comments
குற்றத்தை ஒப்புக் கொள்ளும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிராக விரைவில் வழக்குத் தொடரப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. பயங்கரவாதத்திற்கு துணை புரிதல் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடல் ஆகிய குற்றச் சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 29 சந்தேக நப...read more
by Cine Gallery • | | 0 comments
செட்டிகுளம் அருவித்தோட்டம் சிவானந்தா வித்தியாலயம், ஆண்டியாபுளியங்குளம் பாடசாலை ஆகியவற்றில் இருந்த இடம்பெயர்ந்த குடும்பங்களைச் சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மருதமடுவ இடைத்தங்கல் முகாமுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மூன்றாம் தவணைக்காக எதிர்வரும...read more
by Cine Gallery • | | 0 comments
இடம்பெயர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் தொடர்பில் சர்வதேச சமூகத்திற்கு போலியான தகவல்களை வழங்கிய யுனிசெப் நிறுவனத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் நாடு கடத்தப்படவுள்ளார். மக்களின் நிலைமைகள் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை யுனிசெப் நிறுவனத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் ஜேம்ஸ் எல்ட...read more
by Cine Gallery • | | 0 comments
இந்த வருட தொடக்கத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளைக் கைப்பற்றிய ராணுவம் அங்கிருந்த நிராயுதபாணி தமிழ் இளைஞர்களை நிர்வாணப்படுத்தி கண்களையும் கைகளையும் கட்டி சுட்டுக் கொல்லும் வீடியோ கடந்த வாரம் பிரித்தானிய தொலைக்காட்சியால் வெளிவிடப்பட்டது. இந்த விவகாரம் கடுமையானதும் மிக முக்கியமானதும் எ...read more
by Cine Gallery • | | 0 comments
தமிழ் நாட்டில் பிரபல நடிகரான விஜயை எதிர்த்துப் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. சமீபத்தில் நடகர் விஜய் காங்கிரஸ் இளைஞரனித் தலைவரும் சோனியாவின் புதல்வருமான ராகுல் காந்தியைச் சந்தித்து காங்கிரஸ் கட்சியுடன் இணைவதுகுறித்து பேச்சுவார்தை நடத்தியுள்ளார். இதனால் தமிழின உணர்வார்கள் மத்தியில் ...read more
by Cine Gallery • | | 0 comments
கொழும்பு தேசிய மருத்துவமனையில், குடற்புண் நோயான அல்சரைக் குணப்படுத்த போடப்படும் ஊசி மருந்து போத்தலினுள் வண்டு இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரம்பற்றி உடனும் விசாரணைகளை நடத்தி அந்த அறிக்கைகயை நேற்று மாலைக்குள் தம்மிடம் ஒப்படைக்குமாறு தேசிய மருந்து அதிகாரசபை, தேசிய மருந்தின் தரத்தை...read more
by Cine Gallery • | | 0 comments
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், அரசாங்கத்திற்கும் எதிரான வகையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் கருத்துக்களை வெளியிட்டு வருவதாக தேச நிர்மான அமைச்சர் கருணா குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கத்தை இக்கட்டான சூழ்நிலைக்கு இட்டுச் செல்லும் வகையிலான கருத்து...read more
by muhiloosai • | | 2 comments
பிரித்தானியாவில் இயங்கும் சனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக அதன் அலுவலகத்திற்கு முன்னால் வருகின்ற 5ம் திகதி(சனிக்கிழமை 05.09.2009) சிங்களவர் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். காலை 11.00 மணி முதல் மதியம் 2.00 மணிவரை இப்போராட்டம் நிகழும் என அதிர்வு இணையத்திற்கு செய்திகள் கசிந்துள்ளன. ப...read more
by muhiloosai • | | 0 comments
3 லட்சம் இலங்கை தமிழர்கள் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டு உணவு, உடை இல்லாமல் அவதிப்படுவதை கண்டித்தும் அவர்களை விடுவிக்கக்கோரி திராவிடர் கழகம் சார்பில் சென்னையில் ரெயில் மறியல் போராட்டம் இன்று நடந்தது. இதற்காக திராவிட கழகத்தலைவர் கி. வீரமணி தலைமையில் பெரியார் திடலில் திராவிட கழகத்தினர் ஏராளமானோர் த...read more
by muhiloosai • | | 0 comments
அமெரிக்க புலனாய்வுத் துறையின் (cia) அதிகாரிகள் சிலர் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளனர் என்ற சந்தேகத்தின் பேரில், இலங்கைப் புலனாய்வுத் துறையினரால் விசேட விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவின் சிரேஸ்ட அதிகாரியொருவர் டுயயெ நேறள றுநடி இணையத்தளத்திற்குத் தெரிவித்தார். இந்தியப் புலன...read more
by muhiloosai • | | 0 comments
மதுரை லேக் ஏரியா டி.டி.சி நகரை சேர்ந்தவர் ஏ.ஜோயல் பவுல்அந்தோணி, ஐகோர்ட்டு வக்கீல். இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- ``இலங்கையில் வருகிற 8-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை முத்தரப்பு கிரிக்கெட் போட்டி நடக்க உள்ளது. இந்த போட்டியில் இ...read more
by muhiloosai • | | 0 comments
இடம்பெயர்ந்த முகாம்களில் சுத்தமற்ற குடிநீரைப் பயன்படுத்துவதால் ஏற்படும் கொலரா மற்றும் வயிற்றோட்டம் காரணமாகவே அதிகளவானோர் உயிரிழப்பதாகவும் அவர்கள் வாழும் சுற்றுச்சூழலே அடுத்தபடியான அதிக உயிரிழப்பிற்கு காரணம் எனவும் ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். ஷமு...read more
by muhiloosai • | | 0 comments
வரவு செலவுத் திட்டத்தில் உறுதி வழங்கியதற்கமைய அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைமையகத்தில் நேற்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இ...read more
by muhiloosai • | | 0 comments
சமீபத்தில் நடைபெற்ற விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் 20 க்கும் மேற்பட்ட நாடுகள் சின்னஞ் சிறு அரசான விடுதலை புலிகளின் அரசை அவர்களின் ராணுவத்தை, யுத்த வெறிகொண்டு, சிங்கள அரசுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு அழித்ததை உலகமே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது நாம் அனைவரும் அறிந்ததே... இந்...read more
by muhiloosai • | | 0 comments
ஊடகவியலாளர் திஸநாயகத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் இருபது வருட கடூ ழியச் சிறைத்தண்டனைத் தீர்ப்பை இலங்கையின் நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாற்றிய மைக்கவேண்டும் என்று நியூயோர்க்கை தளமாகக்கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. மனித உரிமைகள் கண்காண...read more
by muhiloosai • | | 0 comments
சிங்கள அரசின் தமிழ் மக்கள் மீதான போர்கொடுமைகளை வெளி உலகிற்கு அங்கு கடமையாற்றிய வைத்தியர்கள் சொன்னதனால் அவர்களை கைது செய்து மகிந்த அரசு சிறையில் அடைத்தது.பின்னர் சித்திரவதை செய்யப்பட்டு அவர்களிடமிருந்து பொய் வாக்குமூலம் பெறப்பட்டு அதனை உலகிற்கு பிரச்சாரப்படுத்திய பின்னர் அவர்களை நீதி மன்றம் கொண்...read more
1 ... 5354555657585960
New Post
feeds Feeds
muhiloosai Cine Gallery Ozone Kavi
pathivu prashanth007 lylibphil alberoli
Michele21 chadphee gillisa wanbjan