Muhiloosai News

ஈழம் தொடர்பான செய்திகள் மட்டும் இங்கே பதிவிடவும்.
by muhiloosai • | | 0 comments
கச்சத்தீவில் நடைபெறும் புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் பங்கேற்க ராமேஸ்வரம் சுற்றுப்பகுதி தீவு மக்கள் கூட்டம் , கூட்டமாக வி‌சைப்படகு மூலம் புறப்பட்டு வந்தவண்ணம் உள்ளனர். போரினால் தடைப்பட்ட திருவிழா இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரினால், 1978இல் நிறுத்தப்பட்ட, கச்சத்தீவு புனித அந்தோனி...read more
by muhiloosai • | | 0 comments
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்களின் யாழ் அலுவலகத்தின் மீது சற்று முன் கற்களால் தாக்குதல் நடத்திவிட்டு சிலர் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய நபர்கள் வெள்ளை வேனில் வந்தே தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்...read more
by muhiloosai • | | 0 comments
நாடளாவிய ரீதியில் புதிதாக 50 நீதி மன்றங்களை அமைக்கும் திட்டம் ஒன்றை மேற்கொண்டு வருவதாக சட்டம் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இத்திட்டத்துக்கு செலவிட 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி 3 மேல் நீதிமன்றங்கள் 16 மாவட்ட நீதிமன்றங்கள் 19 நீதவான் நீதிமன்றங்கள் 12 சுற...read more
by muhiloosai • | | 0 comments
யாழ்ப்பாணத்தில் தங்குமிடங்களுக்கு பலத்த தட்டுப்பாடு நிலவுகிறது. தென்னிலங்கைச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. ஏ – 9 பாதை திறக்கப்பட்டதையடுத்து யாழ்ப்பாணத்திற்கான தென்னிலங்கைs சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகின்றது. அவர்...read more
by muhiloosai • | | 0 comments
ஈழ மக்க்கள் ஜனநாயகக்கட்சி (ஈ.பி.டி.பி.) யாழ். மாவட்டத்தில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகின்றது என அக்கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். நேற்று யாழ். செயலகத்தில் டக்ளஸ் தலைமையிலான எட்டு வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...read more
by muhiloosai • | | 0 comments
மின் கட்டணத்தை குறைப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கெரவலப்பிட்டிய அனல் மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாம் கட்டம் திறக்கப்படுவதால் நூறு மெகா வோட் மின்சாரம் தேசிய மின் உற்பத்தியில் சேர்க்கப்படுகின்றது. புதிய மின் உற்பத்தி நிலையங்களின் பலாபலன்க...read more
by muhiloosai • | | 0 comments
பொதுத் தேர்தலில் வெற்றிலைச் சின்னத்திலேயே போட்டியிட வேண்டுமென்றும் இல்லாவிட்டால் அமைச்சர் பதவி தரப்பட மாட்டாது எனவும் பசில் றாஜபக்ச விடுத்திருந்த மிரட்டலுக்குப் பணிந்து வெற்றிலைச் சின்னத்திலேயே போட்டியிடுவதற்கு பசில் றாஜபக்ச இணைங்கியுள்ளார். தனது யாழ் சின்னத்திலேயே போட்டியிடப் போவதாக தொடர்ந்த...read more
by muhiloosai • | | 0 comments
அரசியல் தேசியம் என்பவற்றுக்கு அப்பால் தமிழ் மக்களுக்குத் தேவைகள் உள்ளன என்றும் நொந்துபோயுள்ள தமிழ் மக்களின் உடனடித் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே அரசாங்கத்தை ஆதரிக்கத் தீர்மானித்ததாகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மட்டு. மாவட்ட வேட்பாளருமா...read more
by muhiloosai • | | 0 comments
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கென கொழும்பு மாவட்டத்தில் 22 பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகளும் 16 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தேர்தல்கள் செயலக அதிகாரியொருவர் தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கலுக்கான இறுதி நாள் இன்றாகும். இ...read more
by muhiloosai • | | 0 comments
ஜீ.எஸ்.பீ.பிளஸ் வரிச்சலுகை தற்போது நிறுதப்பட்டுள்ளதாக வந்த செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்று அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இன்று ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். ஜரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்டிருந்த ஏற்றுமதிக்கான ஜீ.எஸ்.பீ.பிளஸ் வரிச்சலுகை இடைநிறுதப்...read more
by muhiloosai • | | 0 comments
பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணியுடன் முடிவடைவதாக அறிவித்திருக்கும் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க, இன்றைய தினத்தில் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் சகல மாவட்டச் செயலகங்களும் (கச்சேரி) அவற்றை சுற்றியுள்ள பகுதியும் பாதுகாப்பு வலயமாகப் ப...read more
by muhiloosai • | | 1 comment
சிறிலங்காவின் ஆறாவது சனாதிபதியாக மகிந்த ராசபக்ச சிங்கள மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பின்னர் தமிழர்கள் மீதான கொலைவெறித் தாக்குதல் முன்னரைவிட வேகம் பெற்று வருவதுடன் மர்மமான முறையில் மரணங்கள் இடம்பெற்று வருகின்றது. அண்மை நாட்களில் வவுனியா செட்டிகுளத்திற்கு அருகாமையில் உள்ள பகுதியில் அமைந்துள்ள சுட...read more
by muhiloosai • | | 0 comments
புதிய மின்னுற்பத்தி நிலையங்களின் பலாபலன்கள் மக்களைச் சென்றடையும் வகையில் மின்சாரக் கட்டணத்தை விரைவில் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார். வத்தளை, கெரவலப்பிட்டிய அனல் மின் நிலையத்தின் இரண்டாம் கட்டத்தைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபத...read more
by muhiloosai • | | 0 comments
அரசியலில் நுழையும் நோக்கத்துடன் அரசியல் கட்சிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள இராணுவ தளபதி மற்றும் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி ஆகிய அதிகார பூர்வ பதவிகளின் அந்தஸ்தை பயன்படுத்தியமை காரணமாகவே ஓய்வு பெற்ற ஜெனரல் சரத் பொன்சேகாவை கைது செய்து அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்த...read more
by muhiloosai • | | 0 comments
ஆசியாவில் இயங்கிவரும் சர்வதேச சிக்கல் ஆய்வுக் குழுவின் நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசு பெரு நிதியுதவி வழங்கிவருவதாகக் கூறப்படுகிறது. எனவே சர்வதேச சிக்கல் ஆய்வுக் குழு தற்போது கன்டிய அரசை எச்சரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன் அறிக்கை பின்வருமாறு: தோற்கடிக்கப்பட்டுள்ள புலிகளாலும், அவர்களி...read more
by muhiloosai • | | 0 comments
இலங்கை கிரிக்கெட் இடைக்கால நிர்வாகிகள் மூன்று பிரிவுகளாக பிரிந்து கிடப்பதன் காரணமாக அதன் உள்நிர்வாகத்தில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இடைக்கால நிர்வாக சபைத் தலைவர் டி.எஸ்.டி. சில்வா, சுராஜ் தந்தெனிய, கபில விஜேவர்தன ஆகியோர் ஒரு அணியாகவும், நிஷாந்த ரணதுங்க மற்றும் பிரோமதய விக...read more
by muhiloosai • | | 0 comments
பிரிட்டனில் நேற்று முன்தினம் புதன்கிழமை, உலகத் தமிழ் பேரவை மாநாட்டின் ஆரம்பவேளையின் போது, அங்கு சென்ற பிரதமர் கோர்டன் பிறவுண், பேரவைப் பிரதிநிதிகளை சந்தித்து உரையாடினார். அந்த மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபாண்ட் உரை நிகழ்த்த இருப்பது குறித்து இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்புத்...read more
by muhiloosai • | | 1 comment
அண்மையில் பம்பலப்பிட்டி கரையோரப் பகுதியில் சித்த சுயாதீனமற்ற பாலவர்ணம் சிவகுமார் என்ற இளைஞர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கொழும்பு குற்றத் தடுப்புக் காவல்துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சில காவல்துறை உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக...read more
by muhiloosai • | | 0 comments
மட்டக்களப்பு புலிபாய்ந்த கல் பிரதேசத்தில் 8 வயது பாடசாலை மாணவி ஒருவர் இராணுவத்தினரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான அடையாள அணிவகுப்பு வியாழக்கிழமை மட்டக்களப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதன்போது சந்தேக நபர்களில் ஒருவரைப் பாதிக்கப்பட்ட மாணவி அடையாளம் க...read more
by muhiloosai • | | 0 comments
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்துத் தகர்ப் பதற்கு பல்வேறு சுயேச்சைக் குழுக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிதிகளை வழங்கியுள்ளார். என்னதான் சதித்திட்டங்கள் வகுத்தாலும் கூட்டமைப் பின் பலத்தை எவராலும் உடைக்க முடியாது. அகில இலங்கை தமிழ்க் காங் கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்றத் தேர்தலின் ய...read more
by muhiloosai • | | 0 comments
எதிர்வரும் பொதுத்தேர்தல் களத்திலிருந்து ஈரோஸ் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளது. ஈரோஸ் இயக்க பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமது வேட்பாளர்களை நிறுத்துவதென ஈரோஸ் ஏற்கனவே தீர்மானித்திருந்தது. ...read more
by muhiloosai • | | 0 comments
இப்பொழுது யாழ்ப்பாணம் எப்பிடியிருக்கு?’ என்று கேட்டார் புலத்திலிருக்கும் நண்பர் ஒருவர். இதற்கு உடனடியாக என்ன பதிலைச் சொல்ல முடியும்? யாழ்ப்பாணத்திற்கு ஆயிரக்கணக்காக சுற்றுலாப் பயணிகளாக வருகின்ற சிங்களவர்களைப் பற்றிச் சொல்வதா? அல்லது யாழ்ப்பாணத்தில் அதிகரித்திருக்கும் டெங்குக் காய்ச்சலைப் ப...read more
by muhiloosai • | | 0 comments
தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் பொன். செல்வராசா தலைமையிலும் திருகோணமலையில் இரா. சம்பந்தர் தலைமையிலும் வன்னிமாவட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலும் யாழ்ப்பாணத்தில் மாவை சேனாதிராஜா தலைமையிலும் வேட்பாளர் மனுக்கள்...read more
by muhiloosai • | | 0 comments
வன்னியில் சிறீலங்கா படையினர் மேற்கொண்ட தமிழ் மக்களுக்கு எதிரான போரின் போது உயிர் காக்க இடம்பெயர்ந்து, பின்னர் தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டு இருந்து 319 குடும்பங்களைச் சோர்ந்த 1161 பொதுமக்கள் தமது செந்த இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது. இவர்கள் நேற்று அங...read more
by muhiloosai • | | 0 comments
சில அரசியல்வாதிகளது குறுகிய அரசியல் லாபம் தேடும் முயற்சியின் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் தமிழர் பிரதிநிதித்துவம் இழக்கப்படலாம் என அம்பாறை மாவட்ட புத்திஜீவிகள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது. ஓரணியின் கீழ் போட்டியிட்டு தமிழர் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றிக் கொள்ளும்படி தாம் விடுத்த வேண்டுகோளைப...read more
1 ... 3456789 ... 60
New Post
feeds Feeds
muhiloosai Cine Gallery Ozone Kavi
pathivu prashanth007 lylibphil alberoli
Michele21 chadphee gillisa wanbjan