Muhiloosai News

ஈழம் தொடர்பான செய்திகள் மட்டும் இங்கே பதிவிடவும்.
by muhiloosai • | | 0 comments
புலம்பெயர் மக்கள் நாடு கடந்த தமிழீழ தாயகம் அமைப்பது பேச்சுவார்த்தை நடத்த முன் வந்தால் நாம் அதற்கு முக்கியத்துவம் வழங்குவோம் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் செயலாளர் நாயகம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். புலம்பெயர்ந்த மக்கள் தனித்தாயகம் அமைப்பது குறித்துப்பேசுவது ஜனநாயகத்தின் அ...read more
by muhiloosai • | | 1 comment
ஐந்து நிமிடம் கூட தங்கியிருக்க முடியாத ஒரு இடத்தில் கணவர் பொன்சேகா அடைத்து வைக்கப்பட்டுள்ளார் என்றும், பொன்சேகாவுக்கு சுகபோக வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாக சிறீலங்கா வெளியிடும் தகவல்கள் அனைத்தும் அப்பட்டமான பொய் என்றும் பொன்சேகாவின் மனைவி அனோமா செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாக இணையதளங்கள் ச...read more
by muhiloosai • | | 1 comment
படையினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகளை உடனடியாக விடுதலை செய்ய முடியாதென சிறிலங்கா அரசு அறிவித்துள்ளது. இவர்கள் அனைவருக்கும் புனர்வாழ்வு அளித்து அவர்கள் இயல்பு வாழ்கைக்குத் திரும்ப மேலும் காலம் எடுக்கும் என்பதால், அவர்களை உடனடியாக வ...read more
by muhiloosai • | | 0 comments
மாத்தறை தெனியாய பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையில் மோதலில் 10 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்களில் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வாய்த் தர்க்கமே கைகலப்பாக வெடித்துள்ளனெதவும், காயமடைந்தவர்களில் நான்கு...read more
by muhiloosai • | | 0 comments
பாராளுமன்றத் தேர்தல் காரணமாக மீள்குடியேற்றப் பணிகள் தாமதிக்கப்படமாட்டாது எனவும், எஞ்சியுள்ள சுமார் 70 ஆயிரம் இடம்பெயர்ந்த மக்களையும் துரிதமாக மீள்குடியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு தெரிவித்தது. போர்ச் சூழல் காரணமாக சுமார் 3 இலட்சம் பேர் இடம்பெயர்ந்...read more
by muhiloosai • | | 0 comments
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேசியம், சுயநிர்ணயம், தாயகம் எனக் கூறினாலும் அதன் பிறகு கூறப்படும் விடயங்கள் அதிகாரப்பகிர்வு சமஷ்டிக் கோட்பாடுகளை நோக்கிச் செல்வதாகவே காணப்படுகின்றது என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழ்பாணம் மூன்றாம...read more
by muhiloosai • | | 0 comments
எரித்திரியாவுடன் தாம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த இராஜதந்திர உறவுகள் சில ஊடகங்களின் அறிக்கைகளினால் முறிவடைந்துள்ளதாக சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனினும், குமரன் பத்மநாதன் வழங்கிவரும் தகவல்கள் எமது புலானாய்வுப்பிரிவினருக்கு பெரும் பயனுள்ளவை எனவும் கோ...read more
by muhiloosai • | | 0 comments
செயற்பாடுகளில் இந்தியாவின் செல்வாக்கு உள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை ரெலோவின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் மறுத்துள்ளார். இந்தியாவின் கைப்பொம்மையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுகின்றது எனக் கூறப்படும் குற்றச்சாட்...read more
by muhiloosai • | | 0 comments
உலக தமிழர் மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் கோடன் பிறவுண், வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் ஆகியோர் கலந்துகொண்டமைக்கு கண்டனம் தெரிவித்து கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் முன்பாக இன்று முற்பகல் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. ஆளும் கட்சி ஆதரவாளர்களுடன் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர...read more
by muhiloosai • | | 1 comment
கிழக்கு மாகாண முதலமைச்சரான பிள்ளையான் என்ற சிவநேசத்துறை சந்திரகாந்தனுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பை முற்றாக விலக்கிக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்காக வேட்பு மனுக்களைத் தா...read more
by muhiloosai • | | 0 comments
நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்காக அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கோரவில்லை. மாறாக சர்வாதிகார ஆட்சிக்கான அரசியலமைப்பை உருவாக்குவதற்காகவே அதனை கோருகிறதென முன்னாள் எம்.பியும். ஐ.தே.கவின் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையி...read more
by muhiloosai • | | 0 comments
வன்னி மாவட்டத்தில் போட்டியிடுவதற்கென விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணி கட்சியும், ஈழ தேசிய ஜனநாயக முன்னணியும், ஒக்கம வெசியோ ஒக்கம ரஜவரு ஆகியன தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் நிராகரிப்பட்டன. தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்களில் ஒருவராக இருந்த யோகரட்ணம் யோகி செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த விடு...read more
by muhiloosai • | | 1 comment
மீள்குடியேற்றம் என்ற பெயரில் சர்வதேசத்தையும் தமிழ் மக்களையும் தொடர்ந்து ஏமாற்றி வரும் இலங்கை அரசாங்கம் திட்டமிட்ட முறையில் தமிழ் மக்களின் நிலங்களை சிங்களமயமாக்குவதிலும் தமிழரின் பண்பாட்டுவிழுமியங்களை சிதைப்பதிலுமே அதிக அக்கறை காட்டி வருகின்றது. இதன் தொடர்ச்சியாக மீள்குடியேற்றப்பட்டு வரும் மக...read more
by muhiloosai • | | 0 comments
சிறிலங்காவின் தேர்தல் வரலாற்றில் முதல்தடவையாக பலநூற்றுக்கணக்கான சுயேட்சைக்குழுக்கள் போட்டியிடுவதால் அந்தக்குழுக்களான தேர்தல் சின்னங்களுக்கு தேர்தல் திணைக்களத்தில் பற்றாக்குறை ஏற்பட்டு, நேற்றைய தினம் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் மேலதிக தேர்தல் சின்னங்களை திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. ...read more
by muhiloosai • | | 0 comments
யாழ் கன்னாதிட்டியில் அமைந்துள்ள சிறி காளியம்பாள் ஆலய தேர்த் திருவிழா நாளை நடைபெறும். வசந்த மண்டப பூஜையைத் தொடர்ந்து 9 மணியளவில் அம்பாள் தேர் ஏறி வருவார் என ஆலய நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். இதேவேளை நாளை மறுதினம் காலையில் தீர்த்த திருவிழாவும் நடைபெறும்.
by muhiloosai • | | 0 comments
பாடசாலை மாணவர்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நேற்றைய தினம் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துமாறு கோரி மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை தாம் பாரதூரமாகக் கருதுவதாகவும் இது குறித்து பூரண விசாரணைகளை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளதாகவு...read more
by muhiloosai • | | 0 comments
பொதுத் தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன தமது தேசியப் பட்டியலில் இடம்பெறுவோரின் பெயர்களை நேற்று வெளியிட்டன. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பெயர்ப் பட்டியலை அதன் பொதுச் செயல...read more
by muhiloosai • | | 0 comments
இராணுவப் பிரிவுகளில் அரசியலைக் களையும் முயற்சிகளில் ஒன்றாக இனி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என்றும், பதிலாக பொலிஸ் பாதுகாப்பு மட்டுமே வழங்கப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதிபாதுகாப்புத...read more
by muhiloosai • | | 0 comments
சிறிலங்காவில் எண்ணெய் வள ஆய்வில் ஈடுபட்டுள்ள கெய்ர்ன் இந்தியா [Cairn India] நிறுவனம் அடுத்த மாதம் துவங்க இருக்கும் சோதனை துளையிடல் திட்டத்தின் ஒரு பகுதியாக பெருங்கடலின் நீரோட்டம், காற்று வீச்சு தொடர்பான விபரங்களை சேகரிக்கும் மற்றும் கண்காணிக்கும் பணியைத் தொடக்கியது. மன்னார் வளைகுடாவின் கடல் ...read more
by muhiloosai • | | 0 comments
புலம் பெயர் நாடுகளில் வாழும் ஓய்வு பெற்ற தமிழ் முதியவர்களின் விபரங்கள் சேகரிக்கப்படுவதாகவும், அவர்களுக்கு மாதாந்தம் வழங்கி வந்த ஓய்வூதியத்தை இலங்கை அரசு தற்போது நிறுத்தியுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. இந்த முதியவர்கள் வாழும் நாடுகளில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு இவர்கள் சென்று தம்மை அடையாளப்படுத்...read more
by muhiloosai • | | 0 comments
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு எதிர்ப்புத் தெரிவித்து வியாழக்கிழமை மாலை கிண்ணியாவில் ஊர்வலம் ஒன்று நடைபெற்றது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.ஏ.எம்.மஹ்ரூபின் ஆதரவாளர்கள் இதனை ஏற்பாடு செய்திருந்...read more
by muhiloosai • | | 1 comment
அம்பாந்தோட்டையில் மகிந்தா தனது மூத்த புதல்வருடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடு பட்டுள்ளதையும் தாயக்கும் தந்தைக்கும் உணவு ஊடடுவதையும் படத்தில் காணலாம்.
by muhiloosai • | | 0 comments
சிறீலங்கா அதிகாரிகளை கிழக்கு தீமோர் (தீமோர் –லெஸ்ரே) பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ள அமெரிக்கா அவர்களுக்கு நில உரிமைகள் தொடர்பான பிரச்சனைகளை தீர்ப்பது எவ்வாறு என்ற விளக்கங்களை அளித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: சிறீலங்காவில் உள்ள மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களை சேர்ந்த 13...read more
by muhiloosai • | | 0 comments
அன்பிற்குரிய டென்மார்க் வாழ் தமிழீழ மக்களே! எம் தாயகத்தின் நிலை யாவரும் அறிந்ததே. தமிழீழக் கனவையும் போராட்டத்தையும் சுமந்து செல்லும் பாரிய வரலாற்றுக் கடமை நம் கண் முன் காத்து நிற்கிறது. தாயகத்தில் எமது மக்கள் சொல்லொண்ணாத் துயரில் ஆழ்ந்து வரும் நிலையில், புலம் பெயர் தமிழர்களாகிய நமது கடமை இன்ற...read more
by muhiloosai • | | 0 comments
யாழ்ப்பாணம் முனியப்பர் கோவிலுக்கு ஒரு மிகப்பெரும் சிறப்பு உண்டு , இந்த கோவில் யாழ்ப்பாணம் கோட்டையின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ளது, கோட்டைக்கும் முனியப்பர் கோவிலுக்கும் இடையில் ஒரு அகழிதான் பாலமாக உள்ளது. 1988 முதல் 1992 வரை இடம்பெற்ற கடுமையான மோதல்களில் கோட்டைக்குள் இருந்த 30 இற்கும் குறைவான ர...read more
12345678 ... 60
New Post
feeds Feeds
muhiloosai Cine Gallery Ozone Kavi
pathivu prashanth007 lylibphil alberoli
Michele21 chadphee gillisa wanbjan