Muhiloosai News

ஈழம் தொடர்பான செய்திகள் மட்டும் இங்கே பதிவிடவும்.
by muhiloosai • | | 0 comments
இறுதி யுத்த காலத்தில் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாக சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என ஐ.நா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஜெனீவாவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் வருடாந்த செயலமர்வில் ஆண்டறிக்கையைச் சமர்பித்துப் பேசிய ஆணையாளர் நவநீதம்பிள்ளை...read more
by muhiloosai • | | 0 comments
சுயநிர்ணய அடிப்படையில் ஐ.நா.சபை நெறிமுறை ஊடாக உருவாக்கப்பட்ட மனித குழுமங்களுக்கு அதிகாரங்கள் என்ற ரீதியில் இலங்கை தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாரித்துள்ளதாக அதன் வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று அவ...read more
by muhiloosai • | | 1 comment
இடம்பெற்ற மனிதப்பேரவலத்திலிருந்து உயிர்தப்பி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள போர்க்குற்ற சாட்சிகளை அந்நாட்டு புலனாய்வுத்துறையினர் இரகசியமாக கைது செய்துவருவதாக அங்கிருந்து கிடைத்துள்ள தகவல் ஒன்று தெரிவிக்கிறது. இதனபிரகாரம், தமிழகத்தில் ஈழத்தமிழர்களை தங்கவைத்துள்ள அகதிகள் முகாமிலிருந்து அண்மைக்காலமாக ...read more
by muhiloosai • | | 0 comments
நாற்பது ஆண்டுகாலம் ஊடகத்துறை அனுபவத்தைக்கொண்ட லேக்ஹவுஸ் டெயிலிநியூஸ் பத்திரிகையின் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்த பி.முத்தையா நேற்று காலமானார். அமரர் முத்தையாவின் பூதவுடல் பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 3.30 இற்கு இறுதிக் கிரியைகள் நடைபெற்று பொரளை இந்து மய...read more
by muhiloosai • | | 0 comments
படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் விசாரணைகள் தொடர்பான அறிக்கையினை எதிர்வரும் 18ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு கல்கிசை பிரதான நீதிமன்ற நீதவான் ஹர்ஷ சேதுங்க இன்று குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டார். லசந்த விக்ரமதுங்க கடந்த 2009ஆம் ஆண்டு ஜனவரி ...read more
by muhiloosai • | | 0 comments
பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்குத் தகுதிபெற்றுள்ள ஒருகோடியே 88 லட்சத்து 44 ஆயிரத்து 500 பேருக்கான வாக்காளர் அட்டைகளும் அச்சடிப்பதற்காக அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்திடம் ஒரேநாளில் கையளிக்கப்பட்டுள்ளன என்று தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. வாக்காளர் அட்டைகளை அச்சடிக்கும் நடவடிக்கைகள் பலத...read more
by muhiloosai • | | 1 comment
கடந்த வருடம் இலங்கை அரசால் நடத்தப்பட போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் 14.000ஆயிரம் போராளிகளை தாம் கைது செய்து பாதுகாப்பான முகாம்களில் தடுத்து வைத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. முன்னால் புலிகளை விடுதலை செய்து அவர்களை தமது வாழ்க்கையை தொடர விடுதலை செய்யுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை...read more
by muhiloosai • | | 0 comments
இலங்கையைப் பிரிக்க மேற்குலக நாடுகள் முயற்சி, " பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இலங்கையில் மீண்டும் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. அந்த நாடுகளுக்கு தேவையானபொம்மை அரசாங்கம் ஒன்றை இலங்கையில் அமைப்பதற்கு முயற்சிக்கின்றன. எமது நாட்டின் பூகோளரீதியான அமைவிடத்தின் முக்கியத்துவம் காரணமாகவ...read more
by muhiloosai • | | 0 comments
நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து ஜி.எஸ்.பி. வர்த்தக வரிச்சலுகை தொடர்பாகவும் ஏனைய விடயங்கள் குறித்தும் பேச தயார் என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் பேர்னாட் சாவேஜ் தெரிவித்துள்ளார். இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்த கருத்துக்களை இலங்கை பின்பற்றினால் இந்த வரி...read more
by muhiloosai • | | 0 comments
கரைமுள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள புதுக்குடியிருப்பு , முல்லைத்தீவு .ஆகிய பகுதிகளில் ஆயுதம் கண்டு பிடிப்பு. இவர்களே வைத்துவிட்டு எடுத்திருக்கலாம் என சந்தோகம் எழுந்துள்ளது.
by muhiloosai • | | 0 comments
லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பாக சிறிலங்கா புலனாய்வுத் துறையைச் சேர்ந்த 15 பேர் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. இவர்களில் அதிகாரிகள் தரத்திலான பலரும் அடங்குவதாகத் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சு இவர்களிடம் நடத்தப்பட்டுள்ள விசாரணை...read more
by muhiloosai • | | 0 comments
சீனா அரசிடம் இருந்து இலங்கை ஆறு நவீன ரக போக்குவரத்து விமானங்களை கொள்வனவு செய்கின்றது . இந்த விமானங்கள் எதிர் வரும் ஆண்டளவில் இலங்கைக்கு சீன வழங்கும் என கூறப்பட்டுள்ளது . இந்த விமாங்கள் மகிந்தாவின் பெயரில் போக்குவரத்துக்களை செய்யும் என எதிர் பார்க்க படுகின்றது.இலங்கையில் தற்போது உல்லாச பயணிக...read more
by muhiloosai • | | 0 comments
இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் மற்றும் நிறுவனங்களின் பட்டியலில் சீனா முதலிடத்தைப் பிடித்துள்ளது. 2009ம் ஆண்டில் இலங்கைக்கு மொத்தமாகக் கிடைத்த 2.2 பில்லியன் டொலர்களில் 1.2 பில்லியன் டொலர்களை சீனாவே வழங்கியிருந்தது. இது கிட்டத்தட்ட 55% ஆகும். இலங்கையின் வீதி அபிவிருத்தி, அனல்மின் உற்பத்...read more
by muhiloosai • | | 0 comments
பாதுகாப்பு கடந்த வார இறுதியில் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் செயற்பாட்டாளர் ஒருவர் எமது இணையத்தளத்திற்குத் தெரிவித்தார். இதுதொடர்பாக மேலும் தகவலளித்த அவர், இவ்வாறு பாதுகாப்பு நீக்கப்பட்டமையானது மிகவும் ஆபத்தானதும், அச்சுறுத்தலானதும் எனக் கூறினார். தமது கட்சி செயற்பாட்டாளர்களுக்...read more
by muhiloosai • | | 0 comments
புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும், செய்ற்திறன் மற்றும் துல்லியத்தன்மையை மேம்படுத்துவதற்காகவும் அமெரிக்கா தனது வீசா வழங்கும் நடவடிக்கைகளை ஆன்லைன் ஊடாக நடத்தவுள்ளது. இந்நடைமுறை உலகம் முழுவதிலுமுள்ள அமெரிக்க தூததரங்களில் நடைமுறைக்கு வருகின்றது. இதன்படி வருகின்ற 17 ஆம் திகதி முதல் ஆன்லைன் விண்...read more
by muhiloosai • | | 0 comments
வடக்கின் 50 சதுர கிலோ மீற்றர் பரப்பில் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணி பூர்த்தியாகியுள்ளது வடக்கில் 50 சதுர கிலோ மீற்றர் பரப்பரளவில் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகள் பூர்த்தியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பிரதேசத்தில் பல்வேறு வகையான 847 நிலக்கண்ணி வெடிகள் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவத்...read more
by muhiloosai • | | 0 comments
கிரேக்க நாட்டு கப்டனும், பதின்மூன்று இலங்கையர்களும் சென்ற சவூதி அரேபியாவுக்குச் சொந்தமான ‘எம்.டி. அல் நிஸார் அல் சவுதி’ என்ற கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களினால் நேற்று கடத்தப்பட்டுள்ளது. 5, 136 மெற்றிக் தொன் பொருட்களை எடுத்துச் செல்லும் போதே இக்கப்பல் ஏடன் வளைகுடாவில் வைத்துக் கடற் கொள்ளையர்களால...read more
by muhiloosai • | | 0 comments
முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவைக் கைதுசெய்தது, அவருடன் முன்விரோதமாக இருந்த மேஜர் ஜெனரல் மானவடு. முன்னாள் ராணுவத் தளபதி என்றுகூட மதிப்பளிக்காமல் சரத்தை மரியாதைக் குறைவான வார்த்தைகளால் பேசி, இழுத்துச் சென்றதால் மானவடுவின் செய்கை முரண்பாடுகளுக்கு உட்பட்டிருந்தது. சரத் பொன்சேகாவின் கைதில் ...read more
by muhiloosai • | | 0 comments
"பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இலங்கையில் மீண்டும் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. அந்த நாடுகளுக்கு தேவையான பொம்மை அரசாங்கம் ஒன்றை இலங்கையில் அமைப்பதற்கு முயற்சிக்கின்றன. எமது நாட்டின் பூகோள ரீதியான அமைவிடத்தின் முக்கியத்துவம் காரணமாகவே இவ்வாறான முயற்சியில் ஈடுபடுகின்றன என்று&qu...read more
by muhiloosai • | | 0 comments
இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் ராணுவ தலைமை தளபதி சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ராணுவ புரட்சிக்கு சதி செய்ததாகவும், அதிபர் ராஜபக்சே குடும்பத்தினரை கொல்ல திட்டமிட்டதாகவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொன்சேகா...read more
by muhiloosai • | | 0 comments
இலங்கையில் போர் முடிவுக்கு வந்துள்ளதால் ஈழத்தமிழர்கள் உள்பட அனைத்து சமூகத்தவரும் ஏற்கும் விதத்திலான நிரந்தர அரசியல் தீர்வை காண வேண்டும் என்று அந்நாட்டிடம் வலியுறுத்தியுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் நேற்று எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்...read more
by muhiloosai • | | 0 comments
அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கு நாடாளுமன் றைக் கூட்டுவதற்கான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கைச்சாத்திட்டுள்ளார் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. அவசரகாலச்சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கென நாடாளுமன் றம் எதிர்வரும் 9ஆம் திகதி விசேடமாகக...read more
by muhiloosai • | | 0 comments
இலங்கையில் வன்னிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தளங்களில் ஒன்றான பூனார்யன் தளம் தற்போது காவல் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த காவல் நிலையம் கடந்த திங்கள் கிழமை திறக்கப்பட்டது. யாழ்ப்பாண உப்பு நீர் ஏரியின் தெற்கு கரையைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க விடுதலைப் புலிகளுக்கு பூனார்யன் தளம் மிகவும் ...read more
by muhiloosai • | | 0 comments
இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் அம்மையார் இரண்டு நாள் விஜயமாக நாளை மறுதினம் சனிக்கிழமை கொழும்பு வருகின்றார். இந்தியாவின் வெளியுறவுச் செயலர் பதவியை ஏற்றபின்னர் அவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் விஜயம் இது என்பதாலும் இலங்கையில் பொதுத் தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள இந்தச் சமயத...read more
by muhiloosai • | | 0 comments
பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் இரா.சம்பந்தனை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக அரசாங்கம் விசேட செயற்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாகவும் இந்த நடவடிக்கையில் சில பாதுகாப்பு அதிகாரிகளும் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளத...read more
123
New Post
feeds Feeds
muhiloosai Cine Gallery Ozone Kavi
pathivu prashanth007 lylibphil alberoli
Michele21 chadphee gillisa wanbjan