Muhiloosai News

ஈழம் தொடர்பான செய்திகள் மட்டும் இங்கே பதிவிடவும்.
by muhiloosai • | | 0 comments
உலகிலேயே மிகப் பெரிய அளவில் மன நெருக்கடிக்கு ஆளாகியுள்ள ஒரே நபராக மகிந்தா ராஜபக்சேதான் இருப்பார். அந்த அளவுக்கு அவரைச் சுற்றிலும் ஏகப்பட்ட நெருக்கடிகள். அத்தனயையும் சமாளிக்க முடியாமல் கடும் மன அழுத்தத்திற்குள்ளாகியுள்ள ராஜபக்சே இடையில் நிறுத்தி வைத்திருந்த மதுப் பழக்கத்தை மீண்டும் தொடங்கியுள்ளார...read more
by muhiloosai • | | 0 comments
தமிழர் பிரச்சினைகளை தீர்ப்போம் என்கின்றவர்கள் ஏன் உடன்பாடுகளுக்கு அஞ்சுகிறார்கள்? தமிழர்களுடன் உடன்பாடு வைக்காமல் எவ்வாறு தமிழர் பிரச்சினைகளை தீர்க்கப்போகின்றார்கள்? என்று ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். தமிழருடன் உடன்பாடுகள் செய்ததாக கூறி அவை சிங்க...read more
by muhiloosai • | | 0 comments
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கப் படையினருக்கும் இடையிலான இறுதிக் கட்ட போராட்டத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. போர்க் குற்றச் செயல்கள் இடம்பெறவில்லை என்ற வாய் மொழி மூல உற...read more
by muhiloosai • | | 0 comments
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனுடன் ஜெனரல் சரத் பொன்சேகா ஒப்பந்தம் எதனையும் கைச்சாத்திடவில்லை என நிரூபித்தால், தாம் அரசியலிலிருந்து விலகிக் கொள்ள போவதாக தொழில் அமைச்சர் மேர்வின் சில்வா சவால் விடுத்துள்ளார். குரக்கன் மாவுடன், வேட்டை இறைச்சி சாப்பிடுவதாக த...read more
by muhiloosai • | | 0 comments
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கிளிநொச்சி மாவட்ட மக்கள் வாக்களிப்பதற்கான விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். இடம்பெயர்ந்த மக்களின் வாக்களிப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். "கிளிநொச்சி மத்திய மகா வித்த...read more
by muhiloosai • | | 0 comments
பிரித்தானியாவில் பெருமளவு தமிழ் மக்கள் வாழ்ந்துவரும் நிலையில், தமிழ் மக்கள் விடயத்தில் பிரித்தானியா என்றும் அக்கறை கொண்டிருப்பதாக, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலபான்ட் தெரிவித்துள்ளார். லண்டன் ருற்றிங் நாடாளுமன்ற உறுப்பினரும், போக்குவரத்து அமைச்சருமான சதீக் கானின் ஏற்பாட்டில் கட...read more
by muhiloosai • | | 0 comments
எதிரணி கூட்டணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் செய்து கொண்டுள்ளதாக கூறப்படும் உடன்படிக்கை காரணமாக சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்து இன மக்களினதும் எதிர்ப்பை எதிரணி சம்பாதித்துக் கொண்டுள்ளது. இந்த நாட்டை இரண்டாக உடைப்பதற்கு வடக்கு தமிழ் மக்கள் ஒருபோதும் துணைபோக மாட்டார்கள் என்று ஸ்ரீலங்கா சுதந...read more
by muhiloosai • | | 0 comments
என்மீதும், சரத் பொன்சேகா மீதும் நம்பிக்கை வைத்து வடக்கு கிழக்குத் தமிழ் முஸ்லிம் மக்கள் அனைவரும் பொன்சேகாவின் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும். நாம் அனைவரும் ஒருதாய் பிள்ளைகளாக ஒன்றுபட்டு அழிந்து போயுள்ள இந்த நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். என்று உதயன் பத்திரிகை ஊடாக வேண்டுகோள் விடுத்துள்ளார்...read more
by muhiloosai • | | 0 comments
நான் பெலியத்தை தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளராக நியமிக்கப்பட்டபோது எனக்கு ஆரம்ப அரசியல் பாடத்தைக் கற்றுத் தந்தவர் மறைந்த முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா. அவரை எனது தாய்க்கு சமமாக மதிக்கின்றேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் நிட்டம்புவவில் தெரிவித்தார். ஐக்...read more
by muhiloosai • | | 0 comments
வடக்கு கிழக்கை இணைத்தல், புலி உறுப்பினர்களை விடுவித்தல், அதியுயர் பாதுகாப்பு வலயங்களை நீக்கல், சர்வதேச சாசனங்களில் கையெழுத்திட்டு சட்டங்களை இயற்றுதல் போன்ற கோரிக்கைகளுக்கு எதிரணி வேட்பாளர் உடன்படவில்லை என்று, முடியுமானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா. சம்மந்தன் கூறட்...read more
by muhiloosai • | | 0 comments
மேல் மாகாண சபை எதிர் கட்சி தலைவர் ரோசி சேன நாயக்கா அவர்கள் தனக்கு ஆளும் கட்சியில் இருந்து கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆகவே தனக்கு பாதுகாப்பு வழங்குமாறும் கூறியுள்ளார். சரத் பொன்சேகாவுக்கு தனது ஆதரவினை வழங்கி பிரச்சாரத்தில் தான் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் ஆளும் தரப்பு தொலைபேச...read more
by muhiloosai • | | 0 comments
அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நாமல் ராஜபக்சா மற்றும் எமில் காந்தன் தோன்றும் புகைப்படத்தை ஊடகங்களுக்கு வழங்கியது தான் என்ற சந்தேகத்தில் ஜனாதிபதி தன்னைக் கொலை செய்ய முயற்சித்துவருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு செயலாளர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். தன் வீட்டின் மீ...read more
by muhiloosai • | | 0 comments
அரசாங்கத்தின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டுவரும் அனைத்து தேர்தல் வன்முறைச் சம்பவங்களுக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முழுமையாக பொறுப்பு கூறவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். நேற்று காலை மேற்கொள்ளப்பட்டக் குண்டுத் தாக்குதலினால் சேதமடைந்த ஸ்ரீலங்கா சுத...read more
by muhiloosai • | | 0 comments
தேர்தலில் வெற்றிபெறும் ஒரு சூழ்ச்சியாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு இராணுவ முகாம்கள் மீது எதிர்வரும் 24 ஆம் அல்லது 25 ஆம் திகதியில் தாக்குதல் நடத்த அரசாங்கள் திட்டமிட்டுள்ளது என சிங்கள இணையம் செய்தி வெளியிட்டுள்ளது. எதிரணியின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ரகசிய உட...read more
by muhiloosai • | | 0 comments
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து கருணா வெளியேறுவதற்கு தாம் பின்னால் இருந்து செயற்பட்டதாக வெளியாகும் தகவலை ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மறுத்துள்ளார். ஐரோப்பாவில் தளத்தை கொண்டுள்ள, தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்தநிலை...read more
by muhiloosai • | | 0 comments
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து கருணா வெளியேறுவதற்கு தாம் பின்னால் இருந்து செயற்பட்டதாக வெளியாகும் தகவலை ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மறுத்துள்ளார். ஐரோப்பாவில் தளத்தை கொண்டுள்ள, தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்தநிலை...read more
by muhiloosai • | | 0 comments
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சா சில நாட்களாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை சந்திக்க மேற்கொண்ட முயற்சி தால்வியடைந்திருப்பதாக அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியைச் சந்திக்க நேரத்தை ஒதுக்குவதற்காக ஜனாதிபதி பிரபல பௌத்த பிக்கு ஒருவரையும் மே...read more
by muhiloosai • | | 0 comments
பகிரங்க விவாதமொன்றில் கலந்து கொள்ளுமாறு ஜெனரல் சரத் பொன்சேகா மீண்டும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு சவால் விடுத்துள்ளார். பல்வேறு நபர்களின் மூலம் சேறு பூசும் பிரச்சாரங்களை மேற்கொள்ளாது முடிந்தால் பகிரங்க விவாதமொன்றிற்கு தயாராகுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மாத்தறை அக்குரஸ்ஸ பகுதியில் ந...read more
by muhiloosai • | | 0 comments
இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வரும் தோ்தல் முடிவுகள் சாதகமாக வராவிடில் அவரது குடும்பம் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு பிரத்தியேக விமானம் ஒன்று தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தோல்வி குறித்து உணர ஆரம்பித்துள்ள மகிந்த ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் அவசரமான நிலை...read more
by muhiloosai • | | 0 comments
இலங்கையில் தேர்தல் வன்முறைகள் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருப்பதாகக் அந்நாட்டின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கவலையுடன் சுட்டிக்காட்டியுள்ளனர். வருகின்ற 26ஆம் திகதி அமைதியான முறையில் வாக்களிப்பு இடம்பெறுவதை உறுதிப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளதாகக் கூறுகின்றார்கள். கடந்த ஒரு வார காலத்தில்...read more
by muhiloosai • | | 0 comments
ஜனாதிபதி தேர்தலின்போது தொடர்ச்சியாக ஏற்பட்டுவரும் வன்முறைகள் தொடர்பாகவும் அதனை தடுப்பதற்கு உரிய ஏற்பாடுகள் பற்றியும் ஐ. நா கவலை வெளியிட்டுள்ளது. ஐ. நா வின் செயலர் பான் கி மூன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். போர் முடிந்த பின்னான முதலாவது தேர்தல் என்ற வகையில் இந்த தேர...read more
by muhiloosai • | | 0 comments
ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இனியாவது இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ன அல்லது வெற்றி பெற்றால் எப்படி இந்த பிரச்சினையினை தீர்க்க போகின்றோம் என்றாவது ஜனாதிபதி வேட்பாளர்கள் அறிவிக்கவேண்டும். இவ்வாறு கோரியுள்ளனர் நாட்டின் புத்திஜீவிகள் அமைப்பு.புரையோடிப்போயுள்ள இந்த பிரச்சினையினை தீர்க்...read more
by muhiloosai • | | 0 comments
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவின் பிரசாரத்தின் பிரதான தொனிப் பொருளான சுபீட்சமான எதிர்காலம் என்ற வார்த்தையில் சோதிட ரீதியான குறைப்பாடுகள் இருப்பதன் காரணமாக ஜனாதிபதிக்கு நற்பலன் இல்லை எனவும் இந்த நிலைமையில் அந்த வார்த்தையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பிரபல சோதிடர்கள் சிலர் பசில் ராஜபக்சாவிற்கு அறி...read more
by muhiloosai • | | 0 comments
ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னமும் 5 நாட்களே இருக்கின்ற நிலையில், தற்போதைய ஜனாதிபதி மஹிந்தவும், எதிரணி வேட்பாளர் சரத் பொன்சேகாவும் தீவிர பிரச்சாரத்தின் மூலம் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். நேற்றைய தினம் மாத்தறை மாவட்டத்தில் மகண்டுராவில் நடந்த கூட்டத்தில் பங்கெடுத்த சரத், அரசு 20 கவச வாகனங்கள...read more
by muhiloosai • | | 0 comments
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான மங்கள சமரவீர மற்றும் சாகல ரட்னாயக்க ஆகியோர் பயணம் செய்த வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மாவரல்ல பகுதியில் வைத்து இனம் தெரியாத நபர்களால் இவர்களின் வாகனத் தொடரணி மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதனால் இந்த வாகனங்கள் கடுமையாக சேதமடைந்...read more
1234 ... 8
New Post
feeds Feeds
muhiloosai Cine Gallery Ozone Kavi
pathivu prashanth007 lylibphil alberoli
Michele21 chadphee gillisa wanbjan