Muhiloosai News

ஈழம் தொடர்பான செய்திகள் மட்டும் இங்கே பதிவிடவும்.
by Kavi • | | 0 comments
உழைத்து வருமானம் தேடி வாழ்வை சீர்படுத்த பிழைப்புத் தேடி மலையகத்தில் இருந்து கொழும்புக்கு வந்த நாங்கள் சந்தேகத்தின் பேரில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டுள்ளோம். சிறையில் நாம் சித்திரவதையையும் சொல்லொணாத் துன்பங்களையும் அனுபவித்துவிட்டோம்.எமது...read more
by Kavi • | | 0 comments
மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட எல்லையில் மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்த கால்நடைகளைத் தேடிச் சென்ற 6 தமிழர்கள் நேற்று மகாஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். உன்னிச்சை ,ஆயித்தியமலை,மற்றும் வவுணதீவு ஆகிய இடங்களைச் சேர்ந்த இந் நபர்கள் கைதாகி தடுத்து வைக்கப்டபட்டுள்ள சம்பவம்...read more
by Kavi • | | 0 comments
தஞ்சையில் உலகத் தமிழர் பேரவையின் 7ஆம் ஆண்டு நிறைவு விழாவும், ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாடும் நேற்று காலை விமரிசையாகத் துவங்கியது. மாநாடு துவங்குவதற்கு முன்னர் இராமநாதன் சாலையிலுள்ள சிவாஜி சிலையருகிலிருந்து ஊர்வலம் புறப்பட்டது. அப்போது அங்கிருந்த மாநாட்டுப் பதாகைகளை காவல் துறையினர் அகற்றியுள்ளனர்...read more
by Kavi • | | 0 comments
மஹிந்த தேர்தல் பிரச்சாரங்களுக்குச் சென்று வரவென 106 மில்லியன் ரூபா பெறுமதியான குண்டுதுளைக்காத புதிய கார்கள் வாங்கப்பட்டுள்ளது. இலங்கை ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரச்சாரமும் சூடுபிடித்து வருகின்றது. இந்த தேர்தல் பிரச்சாரங்களிற்காக தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குண்டு துளைக்காத...read more
by Kavi • | | 0 comments
எதிர்வரும் ஜனவரி மாதம் 26ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் சுதந்திரமானதும், நீதியானதுமாக நடத்தப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. தேர்தல் முறைகேடுகள் இடம்பெற்றால் இலங்கைக்கான ஜீ.எஸ்.பி சலுகைத் திட்டம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை வி...read more
by Kavi • | | 0 comments
இடம்பெயர்ந்த மக்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக இந்திய மருத்துவர்களால் திருகோணமலை புல்மோட்டையில் வைத்தியசாலை அமைக்கப்பட்டிருந்த பிரதேசத்தில் இராணுவத்தினரின் உதவியுடன் சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார். ச...read more
by Kavi • | | 0 comments
தஞ்சாவூரில் நேற்று ஆரம்பமான ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் கலந்து கொள்ள விமானம் மூலம் திருச்சி வந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குடிவரவு குடிய கல்வு அதிகாரிகளால் திருப்பி அனுப்பப் பட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாநாட்டில் பங்குபற்றும் நோக் குடன் அவர் நேற்ற...read more
by Kavi • | | 0 comments
இறுதிக்கட்டப் போரில் விடுதலைப்புலிகள் தலைவர்களைக் காப்பாற்ற முயற்சித்த அமெரிக்கா : பரபரப்பு தகவல்கள் இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் விடுதலைப்புலிகளின் தலைவர்களைக் காப்பாற்ற அமெரிக்கா முயற்சித்த பரபரப்பு தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. இலங்கை போர் உச்சகட்டத்தை எட்டியிருந்தபோது, ராணுவ வெற...read more
by Kavi • | | 0 comments
பருத்தித்துறை, சுப்பர் மடத்தில் உள்ள சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரப்பகுதியில் நேற்றுப் பிற்பகல் 3 மணிக்கு பாசாங்கு எச்சரிக்கை மேற்கொள்ளப்பட்ட போது, அப்பிரதேச மக்கள் பதறியடித்து அல்லோலகல்லோலப்பட்டு பாடசாலையை நோக்கி ஓடினர். யாழ். செயலக அனர்த்த முகாமைத்துவப் பிரிவினரின் ஏற்பாட்டில் சுனாமி முன்னெ...read more
by Kavi • | | 0 comments
யாழ்ப்பாணத்தில் உள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கும், நலிவுற்ற மக்களுக்கும் நிவாரணமாக இலங்கை அரசால் வழங்கப்படும் அரிசி கெட்டுப்போனதாக உள்ளதாகவும், அதை மக்கள் சமைத்துச் சாப்பிட முடியாது எனவும் அங்குள்ள தொண்டு நிறுவனங்கள் கவலை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரிசியை கொள்முதல் செய்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்...read more
by Kavi • | | 0 comments
இந்தோனேசியாவின் மெராக் துறைமுகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அகதிகளில் ஒருவர் நேற்றைய தினம் மருத்துவ மனையில் வைத்து ஐ.ஓ.எம் மற்றம் குடிவரவு, குடியகல்வு அதிகாரிகளினால் கடத்தி செல்லப்பட்டுள்ளார். ஜி.சரவணன் என்ற 30 வயது இளைஞனே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார். கடந்த 23ம் திகதி புதன்கிழமை 2009 கப்பலில் த...read more
by Kavi • | | 0 comments
வவுனியா மெனிக் பாம் அகதிமுகாம்கள் வெகுவிரைவில் மூடுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்தோர் அனைவரும் எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதி மீள்குடியமர்த்தப்படவுள்ள நிலையில், இந்த முகாம்கள் மூடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தற...read more
by Kavi • | | 0 comments
பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் விரைவில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொள்ள உள்ளதாக லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் வாரமளவில் குமரன் பத்மநாதன் ஊடகவியலாளர் சந்...read more
by Kavi • | | 0 comments
அரசாங்கம் சற்றும் எதிர்பாராத பாரிய அரசியல் திருப்பமொன்று விரைவில் ஏற்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயன்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். இதன்படி, அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மிக முக்கியமான சிலர் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளிப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்...read more
by Kavi • | | 0 comments
எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா எதிர்வரும் ஜனவரி 2 ஆம் திகதி வடபகுதியில் தனது சூறாவளி தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளவுள்ளார் என்று அவரது ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனவரி 2 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் பொன்சேகாவின் தேர...read more
by Kavi • | | 0 comments
கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளின் வளர்ச்சிக்காக இலங்கைக்கு 2,050 கோடி ரூபாயை சீனா அளித்துள்ளது.இலங்கை வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:சீனா மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கு இடையே நிதியுதவி அளிப்பது தொடர்பாக முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன்படி, இலங்கையின் மாத்தளையில் புதிய சர்வதேச...read more
by Kavi • | | 0 comments
தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சொகவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் தம்மர அமில தேரார் தமது கட்சி எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளிக்க த...read more
by Kavi • | | 0 comments
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த வேண்டாம் என்று அரசாங்கம் தேர்தல் ஆணையாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அரசாங்கத்தின் சார்பில் தமது ஆட்சேபணையை தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைத்...read more
by Kavi • | | 0 comments
ஸ்ரீலங்கா ஜனாதிபதி தனது உரைகளை நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வெளியிட்டு வருவதை வெளிப்படுத்தும் விதமான செய்தி ஒளிபரப்பை மேற்கொள்ள வேண்டாம் என சிரச தொலைக்காட்சி நிர்வாகத்திற்கு அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதி தனது உரைகளை ஒளிரம் திரையில் பார்த்து வாசித்து வருகின்றார் இதனால் அவரத...read more
by Kavi • | | 0 comments
வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தில் காயமடைந்த, காணாமற்போன தனது மனைவியை கண்டுபிடித்துத் தருமாறு யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் முறைப்பாட்டினைச் செய்த கணவர் மனைவியின் இறப்புத் தொடர்பான மரணச் சான்றிதழை கண்ணீர் மல்க சோகத் தோடு பெற்றுச் சென்றுள்ளார். வன்னியில் இடம்பெற்ற யுத்தம், இடப் பெ...read more
by Kavi • | | 0 comments
கனடாவில், இரண்டு மாதங்களுக்கு முன்னர் தரையிறங்கிய, சட்டவிரோத படகில் இருந்த 76 தமிழர்களில் 50 பேர் அடுத்த வாரத்தில் விடுதலை செய்யப்படவுள்ளதாக குடிவரவு சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார். இவர்களில் 23 பேரை விடுவிப்பதற்கான உத்தரவு தற்போது கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே 15 பேரை ...read more
by Kavi • | | 0 comments
மாவனல்ல நகரில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவின் கூட்டத்துக்கு வந்து விட்டு திரும்பி வீடு நோக்கிச் சென்றவர் கள் மீது அரநாயக்க வீதியில் மூன்று இடங் களில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள் ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஊடக வியலாளர்களை ...read more
by Kavi • | | 0 comments
இலங்கை கிரிக்கட் அணியின் வீரர்கள் கடந்த தினம் ஒன்றில் இந்தியாவில் முறைகேடாக நடந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் இலங்கை கிரிக்கட், கிரிக்கட் அணியின் முகாமையாளரின் அறிக்கையை எதிர்ப்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கட்டின் தலைவர் டி எஸ் டி சில்வா, இது தொடர்பில் தகவ...read more
by Kavi • | | 0 comments
இலங்கைக்கான "ஜி.எஸ்.பி." வரிச்சலுகையை இடைநிறுத்தும் முடிவை எடுத்தமைக்காக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக.. சட்ட நடவடிக்கை எடுக்கும் எண்ணம் எதுவும் இலங்கைக்கு இல்லை எனத் தெரிவித்துள்ள இலங்கை அரசு தொடர்ந்தும் இச்சலுகையைப் பெறுவதற்கான பேச்சுகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளது. ம...read more
by Kavi • | | 0 comments
பிரதான எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டி யிடும் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நேற்றும் தொடர்ந்து உயர்மட்டப் பேச்சுகள் நடைபெற்றன. நேற்று முற்பகல் நடைபெற்ற இந்தப் பேச்சுகளில் ஜெனரல் பொன்சேகாவுடன் எதிர்க்கட்சித் தலைவர...read more
1234
New Post
feeds Feeds
muhiloosai Cine Gallery Ozone Kavi
pathivu prashanth007 lylibphil alberoli
Michele21 chadphee gillisa wanbjan