Muhiloosai News

ஈழம் தொடர்பான செய்திகள் மட்டும் இங்கே பதிவிடவும்.
by Cine Gallery • | | 0 comments
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலில், எந்தத் தடைகள் வந்தபோதும் எமது உரிமைகளுக்காக இறுதிவரை போராடிய மாவீரர்கள் காட்டிய பாதையில் தொடர்ந்தும் போராடி தமிழீழத் தனியரசைக் கட்டியமைப்போம் என இந்நாளில் நாமனைவரும் உறுதி எடுத்துக் கொள்வோமாக. இவ்வாறு தமிழீழ விடுத...read more
by Cine Gallery • | | 0 comments
சுவிஸில் இடம்பெற்ற தமிழ்க் கட்சிகளின் தலைவர்களின் மாநாட்டில் பங்கேற்கச் சென்றிருந்த புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தர்த்தன் அவர்கள், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று (22.11.2009) சூரிச் மாநகரில் புளொட் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களுடனான பொதுக் கூட்டமொன்றினை நடத்தியிருந்தார். இதில் பெருந்தொகையான ம...read more
by Cine Gallery • | | 0 comments
ஓய்வுபெற்றுள்ள சரத் பொன்சேக்காவின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டுள்ள வாகனங்களைப் பறிமுதல் செய்வதற்கு கடந்த 25ம் திகதி நள்ளிரவு அவரது வீட்டிற்குச் சென்ற இராணுவக் காவல்துறையினர், பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்சேவின் உத்தரவின் பேரிலேயே அங்கு சென்றுள்ளதாக இராணுவத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன...read more
by Cine Gallery • | | 0 comments
புதுக்கோட்டை மாவட்டம் திருவரன்குளத்தில் தோப்புக்கொல்லை இலங்கை அதிகள் முகாமில் இன்று மாலை மாவீரர் தின அஞ்சலி செலுத்தினர். ஆண்கள், பெண்கள், சிறுவர்,சிறுமிகள் என்றூ 500 பேர் அஞ்சலில் செலுத்தினர். இலங்கையில் அமைதி திரும்பவேண்டும்- நாம் தாய்மண் திரும்ப வேண்டும் என்று கோசம் எழுப்பினர்.
by Cine Gallery • | | 0 comments
இன்று ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய மாநாட்டின் 2011 இல் நடக்கவுள்ள அடுத்த மாநாடு பற்றிய தீர்மானமும் எடுக்கப்படவுள்ளது. 53 நாடுகள் பங்குபெறுகின்ற இந்த மாநாட்டை இலங்கையில் நடத்துவதில் அரசாங்கம் ஆர்வமாக உள்ளது. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது மேற்கொள்ளப்பட்ட சண்டையின் தீவிரம் மற்றும் இடம்பெயர்ந்த மக்...read more
by Cine Gallery • | | 0 comments
திருச்சியில் தமிழர் மாணவர் சங்கம் சார்பில், சங்கம் ஓட்டலில் சமச்சீர் கல்வி கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையேற்றார். இகூட்டத்தின் போது மாவீரர் தினத்தை முன்னிட்டு மாவீரர்களுக்கு ராமதாஸ், ஜி.கே. மணி உட்பட ஆயிரக்கணாகானோர் 5 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். ஆயிரக்க...read more
by Cine Gallery • | | 0 comments
பட்டுக்கோட்டையில் மணிக்கூண்டு அருகில் நாம் தமிழர் இயக்கத்தின் சக்திவேல் தலைமையில் 300 பேர் மெழுகுவர்த்தி ஏந்தி மாவீர தின அஞ்சலி செலுத்தினர்.
by Cine Gallery • | | 0 comments
கனடாவில் இருக்கும் ஸ்காபரோ நகரில் உள்ள மஹா புத்த விகாரை நேற்றைய தினம் இரவு தீயிடப்பட்டதாக அறியப்படுகிறது. தமிழீழ தேசிய தலைவரின் பிறந்த நாளான நேற்றைய தினம் இச் சம்பவம் நடந்ததால், இதற்கும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளருக்கும் தொடர்பு இருப்பதாக இலங்கை தூதரகம் குற்றஞ்சாட்டியுள்ளது. இரண்டு தீயணைப்ப...read more
by Cine Gallery • | | 0 comments
இன்று மாவீரர் தினத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உரையாற்றுவார் என்று ஈழ உணர்வாளர்கள் எதிர்பார்த்தனர். மாறாக விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்த ராம் எனபவர் மாவீரர் தின உரையாற்றியிருப்பதாக செய்திகள் வருகின்றன. இது குறித்து தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ. நெடுமாறன் அறிக்கை வெளியிட்டுள்...read more
by Cine Gallery • | | 0 comments
தமிழ்நாடு கும்​மி​டிப்​பூண்டி இலங்கை அக​தி​கள் முகா​மில் நேற்று வெள்​ளிக்​கி​ழமை புலிக்கொடி​யேற்​றப்​பட்​டும்,​ கருப்பு கொடி​யேற்​றப்​பட்​டும்,​ தீப​மேற்​றப்​பட்​டும் இருந்​த​தால் அங்கு பெரும் பர​ப​ரப்பு ஏற்​பட்​டது. மாவீரர் தினத்தை முன்னிட்டு தமி​ழ​கத்​தில் உள்ள அனைத்து இலங்கை தமி​ழர் அக​தி​...read more
by Cine Gallery • | | 0 comments
பிரித்தானியாவில் தேசிய நினைவெழுச்சி நாள் இன்று பொதுச்சுடர் ஏற்றத்துடன் ஆரம்பித்து, தொடர்ந்து இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.12.45 மணியளவில் ஆரம்பித்த ஈகைச்சுடரேற்றம் தற்பொழுதும் (பிற்பகல் 3.15) தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.மக்கள் தொடர்ந்து வந்து வணக்கம் செலுத்திய வண்ணம் இருக்கிறார்...read more
by Cine Gallery • | | 0 comments
கனடியப் பொலிசார் நேற்றைய தினம் சீமான் அவர்களை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர் என்ற செய்திகள் வெளியாகின. பின்னர் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. இருப்பினும் நேற்று இரவு (கனடிய நேரப்படி) அவர் பொலிசாரால் நாடு கடத்தப்பட்டார் என்பது உறுதியாகியுள்ளது. அவரை இந்தியாவுக்கு ந...read more
by Cine Gallery • | | 0 comments
ஸ்ரீலங்காவின் தென் பகுதியில் இராணுவ உலங்கு வானூர்தி ஒன்று வீழ்ந்து நொருங்கியுள்ளது. எம்ஐ. 24 ரக தாக்குதல் வானூர்த்தி ஒன்றே புத்தள பகுதியில் வீழந்துள்ளது. இந்த உலங்கு வானூர்தி வீழந்தமைக்கான காரணங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. புத்தள காட்டு பகுதியில் இருந்து இந்த விhமனம் மீது தாக்குதல் நட...read more
by Cine Gallery • | | 0 comments
இலங்கை அதிபர் தேர்தல் வரும் ஜனவரி மாதம் 26 ஆம் தேதியன்று நடைபெறும் என தேர்தல் ஆணையாளர் தயானந்த சிசநாயகே அறிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் கிடைத்த வெற்றியை தேர்தலில் வாக்குகளாக அறுவடை செய்துவிட வேண்டும் என்ற எண்ணத்திலேயே அதிபர் தேர்தலை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டார் தற்போத...read more
by Kavi • | | 0 comments
தமிழீழ தேசியதலைவர் பிரபாகரனின் பிறந்தநாளை ஒட்டி தமிழ் நாட்டில் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. தேசிய தலைவர் அவர்களின் பிறந்த நாள் நவம்பர் 26 ஆகும் , அத்துடன் அதனைத் தொடர்ந்து அடுத்த நாள் மாவீரர் நாளும் நெருங்குவதை அனைத்துத் தமிழர்களும் அறிவர்.
by Kavi • | | 0 comments
மகரகம புற்றுநோய் வைத்தியசாலையின் கழிவுகள் தமது குடிநீரில் கலப்பதாக குற்றம் சுமத்தி அப்பகுதி மக்கள் சுகாதார அமைச்சின் முன்பாக இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விடயம் குறித்து உடனடியாக சுகாதார அமைச்சு கவனம் எடுக்க வேண்டும் என மக்கள் கோஷமிட்டதுடன் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜ...read more
by Cine Gallery • | | 0 comments
தேர்தல் அறிவிப்புகள் வெளியானவுடன் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 10 முக்கிய அமைச்சர்கள் எதிரணிக்கு கட்சி மாறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவது கடினமாகியுள்ள நிலையில் இந்த கட்சி மாறல்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்...read more
by Cine Gallery • | | 0 comments
ஸ்ரீலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதிக்கு நெருக்கமான இராணுவ அதிகாரிகள் பலர் பின்தங்கிய பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தற்போதைய இராணுவ தளபதி ஜகத் ஜெயசூரியவின் பணிப்பின் பேரில் இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இராணுவத் தலைமையகத்தில் வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த அதிகாரிக...read more
by Cine Gallery • | | 0 comments
வரும் 27ம் தேதி உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறும் விடுதலைப் புலிகளின் மாவீரர் தின நிகழ்ச்சியில் தமிழக அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்ற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. vaiko-londonமாறுபட்ட தகவல்களால் மாவீரர் தின நிகழ்ச்சி குறித்து உலகத் தமிழர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள...read more
by Cine Gallery • | | 0 comments
சரத் பொன்சேகா ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இன்று இரவு ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்படும். அதே நேரம் ஐக்கிய தேசிய முன்னணி தனது வேட்பாளரை நேற்றுவரை முடிவு செய்யவில்லை. ஆனால் தற்போது கிடைத்த செய்தியின்படி சரத் பொன்சே...read more
by Cine Gallery • | | 0 comments
கிரிபத்கொடையில் ஜே.வி.பியினர் நேற்று அங்குள்ள திருமண மண்டபம் ஒன்றில் ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டம் இனந்தெரியாத குழுவினால் குழப்பப்பட்டுள்ளது. நேற்றுப் பிற்பகல் 3.30 மணியளவில் அங்கு திடீரென வந்த ஒரு குழுவினர் மண்டபத்தில் இருந்த கண்ணாடிகளை அடித்து நொருக்கினர். அங்கிருந்த கதிரைகள் மற்றும் தளபா...read more
by Cine Gallery • | | 0 comments
மஹிந்த இராஜபக்ஸ தனது ஆளும் கட்சி மற்றும் துணை கட்சிகளுடன் குறுகிய நேர ஏற்பாட்டில் மந்திராலோசனை ஒன்றை நடத்துவதாக கூறப்படுகின்றது. இன்று இரவு சுப நேரத்தில் ஜனாதிபதி தேர்தல் பற்றிய அறிவிப்புக்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் வேளையில் இந்த சந்திப்பு நடைபெறுகின்றது. ஜனாதிபதி தேர்தல் அறிவிப்ப...read more
by Cine Gallery • | | 0 comments
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு ஏ9 பாதை யூடாக நேற்றுப் பயணம் செய்தபோது கிளிநொச்சி நகரின் கோலத்தினை விபரித்துள்ளார் த.தே நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரனாதன். ”அந்தப் பிரதேசத்தில் உள்ள தமிழர்களின் அடையாளங்கள் யாவும் அழிக்கப்பட்டுள்ளதை நேரில் பார்த்தேன்.” கொழும்பில் இருந்து ஏ9 பாத...read more
by Cine Gallery • | | 0 comments
ஜனாதிபதித் தேர்தலில் முதன்முறையாக புத்தபிக்கு ஒருவர் களம் இறங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. வாரணா ரஜமகாவிகாரையைச் சேர்ந்த வண.பத்தரமுல்லே சீலாரத்ன தேரர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட இருப்பதாக "ஜனசெத பெரமுன" என்ற அமைப்பு அறிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான பி...read more
by Cine Gallery • | | 0 comments
நாட்டின் முக்கிய தேர்தல்கள் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று இரவு அறிவிக்க உள்ளார். ஜனாதிபதித் தேர்தலா, பொதுத்தேர்தலா முதலில் நடக்கும் என்ற பெரும் குழப்பத்துக்கு இன்றிரவு முடிவு கிட்டும். வாக்களிப்பு நடைபெறும் திகதியும் இன்று தெரிந்துவிடும். இது தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிரேஷ்...read more
1234 ... 6
New Post
feeds Feeds
muhiloosai Cine Gallery Ozone Kavi
pathivu prashanth007 lylibphil alberoli
Michele21 chadphee gillisa wanbjan