Muhiloosai News

ஈழம் தொடர்பான செய்திகள் மட்டும் இங்கே பதிவிடவும்.
by Cine Gallery • | | 0 comments
இந்திய எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த ஆறு இலங்கை மீனவர்களை, இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்திய ஒரிசா கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. கைதானவர்கள் தற்போது ஒரிசா மாநிலத்தின் ஜ...read more
by Cine Gallery • | | 0 comments
புலிகள் பயன்படுத்திய விமான எதிர்ப்பு ஏவுகணைகளான இரண்டு சேம் மிசைல்களை ராணுவப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கைப்பற்றியிருப்பதாக ராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். ராணுவத்தின் 8வது செயலணியின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய புதுக்குடியிருப்பு இரணைப்பாலையிலிருந்...read more
by Cine Gallery • | | 0 comments
இதுவரை பாராத அதிர்ச்சியூட்டும் கொடூரமான சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. பிற இணையத்தளங்களில் இப் புகைப்படங்கள் வந்திருக்கிறதா எனத் தெரியாதபோதும், இலங்கை இராணுவத்தால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட உடலங்கள் அதிர்ச்சியூட்டுகின்றன. கண்கள் தோண்டி எடுக்கப்பட்ட நிலையில் சில உடலங்களும், மார்பில் சிகரெட்டால்...read more
by Cine Gallery • | | 0 comments
கனடாவுக்குள் படகு மூலம் சட்டவிரோதமாக உள்நுழைய முற்பட்டு கனடியப் போலீசாரால் வன்கூவரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 76 இலங்கைத் தமிழ் அகதிகளையும் விசாரணை செய்து வந்த கனடிய அதிகாரிகள் தமது விசாரணையை முடித்துள்ளனர். தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நிலை குறித்த விளக்கங்களை அவர்கள் இந்த வாரம் செவிமடுக்கவு...read more
by Cine Gallery • | | 0 comments
இலங்கை ராணுவத்திடம் சரணடைந்த சிறுவர் போராளிகள் 168 பேர் நீதியமைச்சினால் நேற்றுக் காலை கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டு ரத்மலானை இந்துக் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உயர் கல்வி வழங்குவதற்காகவே கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர். 13 தொடக்கம...read more
by Cine Gallery • | | 0 comments
குற்றவாளிகள், சந்தேக நபர்களை தடுத்து வைத்திருக்கும் இடங்கள் போதிய வசதி கொண்டதாக இல்லை எனவும் மனிதர் வாழக்கூடிய இடங்களாக இல்லை எனவும் ஐக்கிய நாடுகளின் தண்டனைகள் மற்றும் சித்திரவதைகளுக்கு எதிரான விசாரணையாளர் மான்ஃபிரெட் நொவாக் குறிப்பிட்டுள்ளார் (Manfred Nowak) ஐக்கிய நாடுகளின் தடுத்து வைக்கப்பட்...read more
by Cine Gallery • | | 0 comments
சிங்கள அரசின் இறுதிகட்ட கொடிய யுத்த வன்செயல்களால் வன்னியிலிருந்து இருந்து இடம்பெயர்ந்த மக்களில் சிறுவர்கள் சிறுமிகள் அடங்களாக குறிப்பிட்ட சிலருக்கு கை கால்கள் இழக்கப்பட்டே வவுனியா முகாம்களுக்கும், வைத்திய சாலைகளுக்கும் கொண்டு வரப்பட்டனர் என்பது நாம் அறிந்ததே. தற்போது, கால்களை இழந்து வைத்தியசால...read more
by Cine Gallery • | | 0 comments
நாளை ஐரோப்பிய பாராளுமன்றில் இலங்கை மனித உரிமை மீறல் தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது. இந்த விவாதத்தின் பின்னர் சில தீர்மானங்களும் நிறைவேற்றப்படும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார கொள்கைகளுக்கான அலுவலர் தெரிவித்துள்ளார். அலுவலர் பிலிப் கமாரிஸ் இது பற்றி கூறுகையில் நாளை மதியத்தின் பின்னர் ஈர...read more
by Cine Gallery • | | 0 comments
தற்போது கலைஞரும் சிதம்பரமும் அடுத்த 500 கோடி பற்றி பேசிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் முந்தய 500 கோடிக்கு என்ன நடந்தது? அந்த 500 கோடிக்கு எவ்வளவு மக்கள் குடியேற்றப்பட்டனர்? என்பதனை வெளிப்படையாக கூறவேண்டும்.என கேள்வி எழுப்பியுள்ளார் செல்வி ஜெயலலிதா. இலங்கை அப்பாவி மக்களை தமது அரசியல் கபட நாடகத்தி...read more
by Cine Gallery • | | 0 comments
இந்த வருட இறுதிக்குள் முதலமைச்சர் பதவியில் இருந்து பிள்ளையானை நீக்கிவிட்டு கருணாவை நியமிக்க இலங்கை அரசு முயற்சிப்பதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. பிள்ளையான் கொழும்பு நிர்வாகத்துடன் ஒத்து போகாமை, தன்னிச்சையாக செயற்படுதல், கொழும்புடன் முட்டி மோதிக்கொண்டு உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் ...read more
by Cine Gallery • | | 0 comments
தாய்லாந்து பாங்கொக்கில் மூன்று புலம்பெயர் தமிழர்கள் அந் நாட்டு பொலிசாரினால் கடனட்டை மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.சிவப்பிரியன் சிவபாக்கியராஜா ( கனடா) அழகப்பன் பாலேந்திரன்,வெங்கடெஸ்வரன் மகேஸ்வரன் இவர்கள் இருவரும் இலங்கையினைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களிடம் 10...read more
by Kavi • | | 0 comments
இலங்கையின் அரசியலமைப்பில் மாற்றங்களைச் செய்ய வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் எவ்வித கோரிக்கையும் விடுக்கவில்லையென ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக விவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து ஐரோப்பிய ஒன்றியத் தூதரகம் ஊடாக...read more
by Kavi • | | 0 comments
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடன் வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்தால், இந்தியா மத்திய அரசு இலங்கைக்கு குறித்த கடன் தொகையை வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2.6 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையை வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் பிரச்சினைகளை ஏற்படுத்தினால் குறித்த கடனை இந்தியா ...read more
by Kavi • | | 0 comments
கம்பகாவில் சிறிலங்கா காவல்துறையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் 06 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கம்பகா மாவட்டத்தில் கடந்த 18ஆம் நாள் பெருமளவில் சிறீலங்காப்படைகள் குவிக்கப்பட்டு சுற்றிவளைப்பு தேடுதல் நடத்தப்பட்டது. இதில் வர்த்தக நிலையங்களில் பணிபுரியும் தமிழ் இளைஞர்கள் தீவிர...read more
by Kavi • | | 0 comments
இலங்கை நிலவரம் குறித்து ஐரோப்பிய பாராளுமன்றத்தில் விசேட தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக ஐரோப்பிய பாராளுமன்றத்தின் வெளிவிவகாரக் கொள்கைப் பிரிவு அறிவித்துள்ளது. இலங்கையின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் நாளைய தினம் விவாதமொன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மனித...read more
by Kavi • | | 0 comments
இந்திய வம்சாவளி தமிழர்கள் வசிக்கும் யுவா மாநில பகுதிகள், கல்வி, தொழில் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளில் பின்தங்கியுள்ளன. இருப்பினும், மக்கள் அமைதியாக வாழ்கின்றனர், என இலங்கை யுவா மாநில அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார். இலங்கையின் யுவா மாநிலத்தின் மின்சாரம், இளைஞர் நலம் மற்றும் விளையாட்...read more
by Kavi • | | 0 comments
பிரபாகரன் இருக்கிறாரா ? இந்தக் கேள்வி பல தளங்களில் ஒலிக்கப்படுகின்ற கேள்விதான். ஜெயா தொலைக்காட்சியில், நடிகர், இயக்குனர், விசுவின் மக்கள் அரங்கம் மேடையிலும் ஒலித்தபோது, அதில் கலந்து கொண்ட ஈழத்தமிழ்ப்பெண் எந்தவிதமான தயக்கமுமமின்றிச் சடாரெனப் பதில் தருகின்றார். அவர் அளிக்கும் பதிலில், மறைந்துகி...read more
by Kavi • | | 0 comments
பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ நேற்று 20 ஆம் திகதியுடன் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை அதிகாரபூர்வமாகக் கையளிக்க உள்ளார் என இலங்கையின் பல ஊடகங்களும் செய்திகள் வெளியிட்டிருந்தன. வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவுக்...read more
by Kavi • | | 0 comments
நுண்ணுயிர்க் கொல்லி ஊசி மருந்துக் குப்பியில் கண்ணாடித் துகள்கள் இருக்கக் கண்டறியப்பட்டிருக்கிறது. இரத்தினபுரி வைத்தியசாலையில் நுண்ணுயிர் கொல்லி ஊசி மருந்து குப்பியில் கண்ணாடித் துகள் கள் இருக்கக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ விநியோகப் பணிப்பாளர் டாக்டர் சரத்வீரபண்டார தெரிவித்துள்ளார்....read more
by Kavi • | | 0 comments
விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து தற்போது இலங்கை அமைச்சராக இருக்கும் கருணாவுக்கும் அவருடன் பிரிந்து வந்த தளபதிகளில் ஒருவராக பிள்ளையான் என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பிள்ளையான் கிழக்கு மாகாண முதல்வராக இருக்கிறார். அவரை அப்பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கருணா சமீப க...read more
by Kavi • | | 0 comments
மாத்தளையிலுள்ள அலுவிகாரையில் படையினரைக் கௌரவித்து வாழ்த்துத் தெரிவிக்கும் நிகழ்வு ஒன்றுக்குச் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கூட்டுப்படைத் தலைமையதிகாரி ஜெனெரல் சரத் பொன்சேகா மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் அமைச்சர் ரோஹன குமார திஸ்ஸநாயக்கவின் மாத்தளை வீட்டுக்குச் சென்றிருந்தனர். அப்போது அமைச...read more
by Kavi • | | 0 comments
இந்தோனேஷியாவிலிருந்து ஆஸ்திரேலியா நோக்கி படகில் சென்று கொண்டிருந்த 260 ஈழத்தமிழர்கள் இந்தோனேஷியக் கடற்படையினரால் நடுக்கடலில்வைத்துப் பிடிக்கப்பட்டு இந்தோனேஷியாவுக்குக் கொண்டுசெல்லப்பட்ட விடயம் ஆஸ்திரேலியாவில் பாரிய அரசியல் சுனாமியை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்வாறு இந்தோனேஷியாவிலிருந்து படகு ஒன்...read more
by Kavi • | | 0 comments
முன்னாள் புலிகளின் ஆதரவாளரும் ரீ.ஆர்.ஓ போன்ற புலிகள் சார்ந்த அமைப்புக்களின் அமைப்பாளர்களில் ஒருவருமான பிரபல அமரிக்க பில்லியனேர் ராஜ் ராஜரட்னம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்க நிதி உதவி வழங்கியமை தொடர்பில் சுமத்தப்பட்ட குற்றசாட்டுக்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளதாக ...read more
by Kavi • | | 0 comments
தமிழ் பேசும் நான்கு சிறுபான்மைக் காட்சிகள் இணைந்து கூட்டமைப்பொன்றைக் கட்டியெழுப்புவதற்காக இணக்கத்தை வெளியிட்டிருப்பதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்தக் கூட்டமைப்பை ஏற்படுத்தவதற்காக முன்நின்று செயற்பட்டுவருகிறது. புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ்., தமிழ்த்...read more
by Kavi • | | 0 comments
"எங்களை ஒட்டுமொத்தமாக நஞ்சு வைத்துக் கொன்று விடுங்கள் ஐயா" என்று இலங்கை முகாம்களில் அடைத்து வைக் கப்பட்ட சிலர் தம்மிடம் கூறி கதறி அழுதனர் என்று திருமா எம்.பி. தெரிவித்தார். மேலும் அவர் முகாம் நிலைமை பற்றி தெரிவிக்கையில் முகாம் மக்களிடையே மன அழுத்தங்களும், அச்சமும் மோலோங்கி நிற்...read more
1234 ... 7
New Post
feeds Feeds
muhiloosai Cine Gallery Ozone Kavi
pathivu prashanth007 lylibphil alberoli
Michele21 chadphee gillisa wanbjan