Muhiloosai News

ஈழம் தொடர்பான செய்திகள் மட்டும் இங்கே பதிவிடவும்.
by Ozone • | | 0 comments
நாட்டின் இறைமைக்கும் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கும் குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட எந்தவொரு நாட்டுக்கும் உரிமை கிடையாதென தேசிய பாதுகாப்புக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் நடந்த வைபமொன்றில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்...read more
by Ozone • | | 0 comments
போர் நடைபெற்ற போது வடக்கு பகுதியில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்ற ஜக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் 5மில்லியன் அமெரிக்க டொலகர்களை வழங்கியுள்ளது. நிலக்கண்ணி வெடி அகற்றுவதற்கான உதவிகளை வழங்குவதாக முகவர் நிறுவனத்தின் ஆணையாளர் அஸ்டோனியா கவுபர் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்...read more
by Ozone • | | 0 comments
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்களால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்வரும் சபை அமர்வின் போது விவாதத்திற்கு எடுப்பது என மாகாண சபையில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள...read more
by Ozone • | | 0 comments
இலங்கை இராணுவத்தினர் தமிழ் இளைஞர்களைச் சுட்டுக் கொல்கின்றமை போன்று பிரிட்டனின் "சனல் 04" தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வீடியோ காட்சிகள் குறித்து பிரிட்டனில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்று தெரியவருகிறது. பிரிட்டனில் ஒளிபரப்புச் சேவைகளுக்குப் பொறுப்பான நிறுவனமான பிரித...read more
by Ozone • | | 0 comments
தாண்டிக்குளம் - முகமாலை இடையிலான ரயில் சேவைகள் வருட இறுதிக்குள் ஆரம்பிக்கப்படுமென போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளதாக அரச இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. யாழ்தேவி ரயில் சேவையை காங்கேசன்துறை வரை விஸ்தரிக்கும் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. ...read more
by Ozone • | | 0 comments
மிகுந்த கஷ்டத்துடனும் ஆபத்துடனும் நெருக்கடி மிகுந்த முகாம்களுக்குள் வாழ்ந்துவரும் மக்களுக்கான சகல வசதிகளையும் உடனடியாக பூர்த்தி செய்வது இயலாத செயல்தான். என்றாலும் அவர்களை முகாம்களிலிருந்து சுதந்திரமாகவும் பாதுகாப்புடனும் கௌரவத்துடனும் வெளியேறுவதற்கும் இஷ்டம் போல சொந்த வீடுகளுக்குச் செல்வதற்கும் ...read more
by Ozone • | | 0 comments
வவுனியா இடைத் தங்கல் முகாமிலிருந்து அம்பாறை மாவட்டத்திற்கு மீள் குடியேற்றத்திற்காக அழைத்து வரப்பட்டு இடைத் தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த அம்மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பங்களில் இன்றும் ஒரு சிறுதொகையினர் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் பிரகாரம் இன்று 4 குடும்பங்களைச...read more
by Ozone • | | 0 comments
யுத்தத்தில் இடம்பெயர்ந்து வடபகுதியில் உள்ள முகாம்களில் தங்கியுள்ள மக்களை பார்வையிடச் செல்லவிருப்புவர்களுக்கு அனுமதி வழங்கும் நோக்கில்,நிர்வாக வேலைத் திட்டமொன்றை சட்டமா அதிபர் தற்போது தயாரித்துவருவதாக அரசத் தரப்புச் சட்டத்தரணியான அர்ஜூன ஒபேசேகர நேற்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். வடக்...read more
by Ozone • | | 0 comments
2010ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை அரசாங்கம் சமர்ப்பிக்கப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் என ஐக்கிய தேசியக் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. 2010ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் என பிரதி நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பாராளுமன்றத்தில் உறுதியளித்துள...read more
by Ozone • | | 0 comments
இலங்கைக் கடற்படையினரால், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து, தே.மு.தி.க., தலைவர் விஜய்காந்த், டில்லியில் இன்று உண்ணாவிரதம் இருந்து வருகிறார். காலை 9மணிக்கு தொடங்கிய உண்ணாவிரதம் மாலை முடிவடைகிறது. விஜயகாந்த் உண்ணாவிரதத்தின் போது செய்தியாளர்க்ளுக்கு பேட்டி அளுத்தார். ‘’நாடு முழுவதும் தீ...read more
by Kavi • | | 0 comments
வவுனியாவில் இருந்து இன்று தொடக்கம் யாழ்ப்பாணத்துக்கு காலையில் பஸ் சேவை நடைபெறவுள்ளது என யாழ்ப்பாணம் அரசாங்க அதிபர் கே. கணேஷ் தெரிவித்துள்ளார். இதுவரை யாழ்ப்பாணத்தில் இருந்து காலையில் புறப்படும் போக்குவரத்துச் சபை பஸ்கள் வவுனியாவில் தரித்து நின்று மாலையிலேயே பயணிகளை ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணம் ...read more
by Kavi • | | 0 comments
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் மக்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது அது பற்றி எவரும் குரல் கொடுக்கவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் சுமார் 300000 அப்பாவி பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்திய போது எவரும் அது குறித்து க...read more
by Kavi • | | 0 comments
ஐக்கிய நாடுகள் பொதுக்கூட்டத்துக்காக நியூயோர்க் சென்றுள்ள இலங்கைத் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவுடன் நேற்று திங்கட்கிழமை பேச்சு நடத்திய ஐ.நா செயலாளர் பான்கி மூன் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களைத் தொடர்ந்தும் தடுப்பு முகாம்களில் போதிய வசதிகளற்ற சூழலில் தடுத்து வைக்கும்போது அவர்களி...read more
by Kavi • | | 0 comments
வவுனியாவுக்கு வடக்கே கனகராயன்குளத்தில் ஏ 9 சாலையில் போலீஸ் நிலையம் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை போலீஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ணவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது அப்பகுதியில் திறக்கப்பட்ட இரண்டாவது போலீஸ் நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை போலீஸ் மேற்பார்வையாளருக்கான அலுவலகம் ஒன்றும் ...read more
by Kavi • | | 0 comments
இலங்கைத் தமிழர்கள் செத்து மடிவதைக் கண்டும் சகலரும் அமைதியாக உள்ளார்கள், அவர்களுக்கு சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்று கோரியும், தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களைக் கண்டித்து தே.மு.தி.க. சார்பிl டில்லியில் இன்று செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதம் நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மால...read more
by Kavi • | | 0 comments
புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் இப்போதும் ராணுவத்தினரின் தேடுதல் வேட்டை தொடர்வதாகவும், இந்த தேடுதலின்போது நேற்று ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவின் கப்புக்குளம் பகுதியில் மிக முக்கிய பாகங்கள் சில மீட்கப்பட்டுள்ளதாகவும் ராணுவம் அறிவித்துள்ளது. மறைத்து புதைத்து வைக்கப்பட்டிருந்த இவற்றுள் ச...read more
by Kavi • | | 0 comments
தென்மாகாணத்தில் உள்ள தனக்கு எதிராக ஒட்டப்படும் சுவரொட்டிகள் எல்லாம் சட்டவிரோதம் என்றும் அவற்றினை உடனடியாக கிழித்தெறியுமாறு மகிந்த தனது காவல்துறைக்கு உத்தரவு இட்டுள்ளார். கடந்த சில வாரங்களாக மகிந்தவுக்கு எதிராக எதிர்கட்சிகள், ஜே.வி.பி, மற்றும் பல்கலை கழக மாணவர்கள் ஆகியோர் பல்வேறு சுவரொட்டிகள...read more
by Kavi • | | 0 comments
ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து தாவி தேசப்பற்றுள்ளவராக தம்மைக் கூறிக்கொண்டு ஆளும் கட்சிக்கு வந்த கெஹெலிய ரம்புக்வெலவிடம் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கையளிக்கப்பட்டது. ஆனால் அந்த பணியகம் ஈட்டிய லாபம் 162 மில்லியன் ரூபாவை ரம்புக்வல சுருட்டி விட்டதாக குருனாகலை மாவட்ட ஜே.வி.பி நா.உ காமினி ரட்னாயக...read more
by Ozone • | | 0 comments
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கி யுள்ளவர்களில் தீவுப்பகுதியை வதிவிட மாகக் கொண்ட மொத்தம் ஆறாயிரம் பேரை அழைத்து வந்து மீளக் குடியமர்த்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை அப்பகுதியைச் சேர்ந்த மூவாயிரம் பேர் அழைத்து வரப்பட்டுமீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.யாழ்....read more
by Ozone • | | 0 comments
இடைத்தங்கல் முகாம்களில் காணப்படும் நிலைமை காரணமாக 100 பிரபாகரன்கள் உருவாகக் கூடிய ஓர் சூழ்நிலை உருவாகக் கூடும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும், தமிழ் மக்களின் இ...read more
by Ozone • | | 0 comments
அரச பதவிகளை வகிக்க கலாநிதி பீ.பீ.ஜயசுந்தரவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள போதிலும், அவரை நிதியமைச்சின் செயலாளராக நியமிப்பது குறித்து ஜனாதிபதி இதுவரை எந்த தீர்மானத்தை எடுக்கவில்லை என அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜயசுந்தரவுக்கு அரசாங்கத்தில் உயர்பதவி வழங்கப்படும் எனினும் அது ...read more
by Ozone • | | 0 comments
யாழ். மாவட்டங்களிலுள்ள பொலீஸ் நிலையங்களுக்கு பொலீஸ் உத்தியோகத்தர்களை சேர்த்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் பொலீஸ் சேவையில் சேர்த்துக் கொள்ளும் பொருட்டு யாழ்.குடாநாட்டில் நேற்றையதினம் 1500ற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பப்படிவங்களை பெற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டு...read more
by Ozone • | | 0 comments
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்து, பிரதமராக நியமிக்கும் நோக்கிலான பிரசாரங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் முதல் கட்டமாக சிங்கம் நீ,யுவராஜன் நீ என்ற தலைப்பில் சிங்கள பாடல், காட்சிகளுடன் வீடியோப் படமாக தயாரிக்கப்பட...read more
by Ozone • | | 0 comments
புத்தளம் பழைய மன்னார் வீதியிலுள்ள பாலமொன்றுக்கு அருகாமையிலிருந்து சீ4ரக வெடிபொருட்களை பொலீசார் மீட்டுள்ளனர். கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்தே குறித்த வெடிபொருட்கள் பொலீசாரினால் மீட்கப்பட்டதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலீஸ் மாஅதிபர் நிமால் மெதிவக்க தெரிவித்துள்ளார். குறித்த பாலத்திற...read more
by Ozone • | | 0 comments
ஆயுத விற்பனை நடைபெறுவதாக கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்தே சந்தேக நபரை போலீசார் கைது செய்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார். மொடல 85 ஒடோநெல் ரகத்தைச் சேர்ந்த இத்தாலி நாட்டு தயாரிப் பான 8 மி.மீ. ப...read more
1234 ... 17
New Post
feeds Feeds
muhiloosai Cine Gallery Ozone Kavi
pathivu prashanth007 lylibphil alberoli
Michele21 chadphee gillisa wanbjan