சீனாவிடம் இருந்து இலங்கை 6விமானங்கள் கொள்வனவு

Posted by muhiloosai muhiloosai
Options
சீனா அரசிடம் இருந்து இலங்கை ஆறு நவீன ரக போக்குவரத்து விமானங்களை
கொள்வனவு செய்கின்றது . இந்த விமானங்கள் எதிர் வரும் ஆண்டளவில் இலங்கைக்கு சீன வழங்கும் என கூறப்பட்டுள்ளது .

இந்த விமாங்கள் மகிந்தாவின் பெயரில் போக்குவரத்துக்களை செய்யும் என எதிர் பார்க்க படுகின்றது.இலங்கையில் தற்போது உல்லாச பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதே இதற்கு காரணம் என தெரிவிக்க படுகின்றது