செனல் 4 தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட செய்தி தொடர்பாக உடனடி விசாரணைகள் நடத்த வேண்டும் - றணில்:

Posted by muhiloosai muhiloosai
Options

பிரித்தானியாவின் செனல் 4 தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட செய்தி தொடர்பாக ஜனாதிபதி உடனடியாக விசாரணைகளை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கேட்டுள்ளார்.
 
விடுதலைப்புலிகளுடனான யுத்தம் தொடர்பாக செனல் 4 மற்றும் சர்வதேச ஊடகங்களில் வெளியாகியுள்ள சர்ச்;சைக்குரிய செய்தி சம்பந்தமாக அரசாங்கம் உடனடியான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.