அரசால் கைது செய்யபட்ட 3268 போராளிகள் எங்கே?

Posted by muhiloosai muhiloosai
Options
கடந்த வருடம் இலங்கை அரசால் நடத்தப்பட போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் 14.000ஆயிரம் போராளிகளை தாம் கைது செய்து பாதுகாப்பான முகாம்களில் தடுத்து வைத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.

முன்னால் புலிகளை விடுதலை செய்து அவர்களை தமது வாழ்க்கையை தொடர விடுதலை செய்யுமாறு  சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட மனித உரிமைகள் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் தம்மால் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள 10,732 முன்னால் போராளிகளையும் தற்போது விடுதலை செய்ய முடியாது என்று பிரிகேடியர் சுகந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னால் புலிகளுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்பே விடுதலை செய்யப்படுவார்கள் என்று மேலும் குறிப்பிட்டிருந்தார்.

இனி விடையத்திற்கு வருவோம்.

தம்மால் 14.000 போராளிகள் சிறை வைக்கப்பட்டுள்ளதாக போர் முடிந்து சில வாரத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்த அரசு தற்போது 10,732 மட்டுமே தம்மால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

1 Comment

classic Classic list List threaded Threaded
prajendran.jayam2009gmail.com prajendran.jayam2009gmail.com
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: அரசால் கைது செய்யபட்ட 3268 போராளிகள் எங்கே?

just wait  another three month after few hundred tamils will be remnant