ஒக்டோபர் 10ஆம் திகதி தென் மாகாண சபைத் தேர்தல்

Posted by muhiloosai muhiloosai
Options

<nabble_img src="ballot-box.jpg" border="0" height="150" height="100"/>தென் மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் 10ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.

மேற்படி தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஐக்கிய தேசியக் கட்சி நேற்றுக் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.