இரஷ்யா இலங்கைக்கு நிர்ணய விலைக்கு எண்ணெய் விற்பனை!

Posted by muhiloosai muhiloosai
Options
இலங்கைக்கு இரஷ்யாவின் காஸ்போம் நிறுவனம்  நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு  மசகு எண்ணெயினை விற்க முன்வந்துள்ளது. கடந்த மாதம் இரஷ்யா சென்ற மஹிந்த கஸ்போம் நிறுவனத்திற்கும் சென்றார்.

அங்கு வைத்தே இலங்கையில்  ஓயில் வியாஒஆரம் தொடர்பாக ஒப்பந்தங்கள் தயாரானது என கூறப்படுகின்றது. இதன்படி மன்னாரில்  எண்ணெய் அகழ்விற்கான படுக்கைகள் சிலவற்றை இரஷ்ய கம்பனிக்கு வழங்கவும் ஒத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.