மட்டக்களப்பில் பொலிஸ் கான்ஸ்டபில் தன்னைத்தானே சுட்டு தற்கோலை

Posted by muhiloosai muhiloosai
Options
நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 3.30மணியளவில் இடம்பெற்ற இச்சம்பத்தில் கலேவெல,சேனபுரத்தை சேர்ந்த முதியன்சலாகே நிசாந்த அனுச(24வயது)என்ற பொலிஸ் கான்ஸ்டபிலே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

காதல் தோல்வியின் காரணமாக மன விரக்திக்குள்ளாகியிருந்த அவர் தனது துப்பாக்கியினால் தன்னைத்தானே சுட்டு தற்கொலைசெய்துகொண்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.