பம்பலபிட்டியில் விருந்தினர் விடுதிக்குள் குழப்பம் - சிறீலங்கா இராணுவ மேஜர் கைது

Posted by muhiloosai muhiloosai
Options
கொழும்பு பம்பலபிட்டியில் இயங்கும் "றெட் ஸ்டார்" விருந்தினர் விடுதிக்குள் ஆயுதத்துடன் புகுந்த சிறீலங்கா இராணுவ மேஜர் ஒருவர் அங்கு வேலை செய்யும் பணியாளர் ஒருவரைத் தாக்கியதுடன் ஏனைய பணியாளர்களையும் மிரட்டியுள்ளார்.

கோட்டை மிறிஹானவைச் சேர்ந்த றஞ்சித் குமாற என்ற மேஜரே இவ்வாறு குழப்பம் விளைவித்துள்ளார்.

குறித்த மேஜர் கைது செய்யப்பட்டு அடுத்த மாதம் 10ம் திகதி வரை விளக்கிமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

1 Comment

classic Classic list List threaded Threaded
prajendran.jayam2009gmail.com prajendran.jayam2009gmail.com
Reply | Threaded
Open this post in threaded view
|

Re: பம்பலபிட்டியில் விருந்தினர் விடுதிக்குள் குழப்பம் - சிறீலங்கா இராணுவ மேஜர் கைது

good  this major might be suporter of sarath sega