கம்பஹா மாவட்ட தலைவராக பசில் ராஜபக்ஸ

Posted by Kavi Kavi
Options
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஸ ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கம்பஹா மாவட்டத்திற்கான தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பசில் ராஜபக்ஸ கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுவாரெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.