இந்திய உயர்ஸ்தானிகருடன் ரணில் சந்திப்பு

Posted by Kavi Kavi
Options
எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகருக்கும் இடையே சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ இல்லமான கேம்பிறிட்ஜ் பிளேசில் இன்று நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது பேசப்பட்ட விபரங்கள் குறித்தோ இந்தத் திடீர் சந்திப்பிற்கான காரணங்கள் குறித்தோ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.