பொன்சேகாவிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது: குற்றத் தடுப்புப் பிரிவினர்

Posted by Kavi Kavi
Options
பொன்சேகாவிடமிருந்து வாக்குமூலப் பதிகளைப் பெற்றுக்கொண்டுள்ளதாக சிறீலங்கா குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதிமன்றில் இன்று தெரிவித்துள்ளனர்.

இராணுவத் தளபதியாக இருந்தவேளை நான்கு இராணுவத் தளபாடக் கொள்வனவில் சந்தேகப்படும் ஊழல் மோசடிகள் குறித்து வாக்குமூலப் பதிகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

முதலில் ஹப் கோப் நிறுவனத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட ஆயுதக்கொள்வனவு மோசடி தொடர்ப்பில் கொழும்ப நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

இதேநேரம் பிரிடி~; டிபன்ஸ் மற்றும் ஹக் கோப் கம்பனிகள் குறித்து தாம் எதுவும் அறிந்திருக்கவில்லை என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நான்கு ஆயுதக் கொள்வனவு நடவடிக்கையிலும் முறையான விதிமுறைகளை பின்பற்றியதாக சரத்பொன்சேகா முலும் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.