போர்ச் செய்திகளை வெளியிட்டதாலேயே பொன்சேகா மீது நடவடிக்கை – அமெரிக்க தூதரகத்திற்கு விளக்கம்

Posted by Kavi Kavi
Options
போர்ச் செய்திகளை அம்பலப்படுத்தியதன் காரணமாகவே சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்கான அதிகாரம் அரசாங்கத்திற்கு இருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பொன்சேகா கைது செய்யப்பட்டது குறித்து அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு விளக்கம் அளிக்கும் போதே அவர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

இது முற்று முழுதாக சிறிலங்கா அரசியல் சட்டத்திற்கு அமைய எடுக்கப்பட்ட நடவடிக்கை எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.