சரத் கைது: பொரளையில் கருப்புக் கொடி ஏந்தி ஜேவிபி பேரணி

Posted by Kavi Kavi
Options
மக்கள் விடுதலை முன்னணியினர் பொரளையில் தற்போது நடத்தும் பேரணி காரணமாக போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக்கோரி மக்கள் விடுதலை முன்னணி தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. பொரளையில் இன்று கறுப்புக்கொடி ஏந்தியவண்ணம் பேரணி நடைபெறுகிறது.

பொரளையிலிருந்து லிப்டன் சந்திவரை பேரணி நடைபெறவுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவிக்கின்றார்.