தமிழின அழிப்பில் முன்னின்ற அநுருத்த ரத்வத்தைக்கு மீண்டும் வாய்ப்பு

Posted by Kavi Kavi
Options
தமிழின அழிப்பில் முன்னின்ற அநுருத்த ரத்வத்தைக்கு இம்முறை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியலில் இடம் வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கா, பொதுசன ஐக்கிய முன்னணியின் செயலாளர் தி.மு. ஜயரத்ன, டலஸ் அழகப்பெரும ஆகியோருக்கும் தேசியப் பட்டியலில் இடம் வழங்கப்பட்டுள்ளது.