தனுன திலகரத்னவைக் கைது செய்வதற்கு பிடியாணை

Posted by Kavi Kavi
Options
சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரத்னவைக் கைது செய்வதற்கான பிடியாணையை கொழும்பு நீதிமன்றம் விடுத்துள்ளது.

இதனிடையே தனுன திலகரத்னவின் தாய்க்குச் சொந்தமான இரண்டு வங்கிக் கணக்குகளில் தலா 6 மில்லியன் மற்றும் 2 மில்லியன் ரூபாய்களை இருப்பதைக் தாம் கண்டுபிடித்துள்ளதாக இரகசியப் பொலிசார் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளனர்.