தேர்தலில் ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த வேண்டாம்:அரசாங்கம் வேண்டுகோள்

Posted by Kavi Kavi
Options
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த வேண்டாம் என்று அரசாங்கம் தேர்தல் ஆணையாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அரசாங்கத்தின் சார்பில் தமது ஆட்சேபணையை தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.